Panneerselvam Chinnasamy : கருத்துக்கள் ( 2443 )
Panneerselvam Chinnasamy
Advertisement
Advertisement
Advertisement
மே
29
2020
பொது ஜூன் 1-முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்
இயக்கட்டும். ஆனால் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக முன்பதிவு செய்து இயக்கட்டும்.   02:44:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
29
2020
பொது ரிப்பன் மாளிகையில் 60 பேருக்கு கொரோனா
பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.   02:42:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
29
2020
எக்ஸ்குளுசிவ் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதுகலெக்டர்கள் கூட்டத்தில் முதல்வர்,ஜோக்!
கொரானாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும்வரை அரசு நடைமுறையில் உள்ள காண்டாக்ட் ட்ரெஸிங் முறை மூலம் பரவலை கட்டுக்குள் வைத்திருப்பதைத்தவிர வேறு வழி இல்லை. சென்னையில் வேலைக்கு செல்வோர், பொது மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த Staggered outing pass முறையை கொண்டுவரலாம்.   02:35:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
28
2020
பொது வெப்சீரிஸில் பிராமணர் பற்றி அவதூறு எதிர்ப்பை பதிவிடுங்கள் வாசகர்களே...
இது போன்று பிற மதங்களை இழிவுபடுத்தி படம் எடுத்தால் அந்த மதத்தை சார்ந்தவர்கள் சும்மா விடுவார்களா? மற்ற மாதங்களுக்கு கட்டுக்கோப்பான அமைப்புக்கள் உள்ளன.இந்துமதத்தில் அது இல்லை. தவிர இந்துமதம் இந்தியாவையும் இந்தியர்களையும் குறிப்பதால் மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் தக்க நடவடிக்கை எடுத்து அதை தடை செய்யவேண்டும். படம் எடுப்பவர்கள் நடிப்பவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும்.   21:19:22 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மே
27
2020
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
26
2020
அரசியல் கருணாநிதி பிறந்த நாள் தி.மு.வினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
சட்டங்கள் பல செய்து சமநீதி வழங்கியவர் திட்டங்கள் பல தந்து தமிழகத்தை உயர்த்தியவர் இட்டமுடன் தமிழோசை எட்டுத்திக்கும் பரப்பியவர் கட்டுமரமாகி நம்மை கரை சேர்த்த கலைஞராவர் வாழ்க அவர் புகழ் இவ்வையகம் உள்ள நாளும்   08:54:13 IST
Rate this:
10 members
0 members
4 members
Share this Comment

மே
26
2020
பொது தமிழகத்தில் 17,728 பேருக்கு கொரோனா 127 பேர் பலி
சீன கொரியா நாடுகள் கொரானாவை கட்டுப்படுத்திய total lockdownமுறையை இந்தியா முதலில் பின்பற்றினாலும் இப்போது பொருளாதார பாதிப்பை சமாளிக்க இ போது செலெக்ட்டிவ் lockdown க்கு மாறிவிட்டதால் அப்படித்தான் பாதிப்புக்கள் இருக்கும். மிக அதிகம் பாதிப்பு ஏற்பட்டால் மீண்டும் கடுமையான lockdown வரக்கூடும்.   03:41:34 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
26
2020
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2020
அரசியல் ஆர்.எஸ்.பாரதியைகைது செய்தது ஆந்திர போலீசா?ஸ்டாலின் கேள்வி
கொரானா காலத்தில் சிறையில் உள்ளவர்களையே வெளியே அனுப்பும்போது பாரதியை கைது செய்தது உள்நோக்கம் கொண்டது. அவர் அரசுக்கு எதிராக பல வழக்குகளை நடத்தவிடாமல் தடுக்கும் முயற்சி.   12:32:13 IST
Rate this:
16 members
1 members
3 members
Share this Comment

மே
23
2020
பொது தமிழகத்தில் 15 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு பலி 100ஐ தாண்டியது
கொரானாவிற்கு எதிரான யுத்தம் பல மாதங்கள் நீடிக்கும்.அரசு எந்திரம் எளிதில் வெற்றிபெறலாம் என்று நினைக்கக்கூடாது. தொடர்ந்து தோற்று தொடராவண்ணம் தனிமைப்படுத்துதல்தான் ஒரே வழி. மருத்துவர்கள் பெரிய யுத்தத்திற்கு தயாராகும் வண்ணம் அவர்களுக்கு மனநல ஆலோசனை தராவிட்டால் சலிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இத்தாலி அமெரிக்க ஜனத்தொகையோடு இந்தியா ஜனத்தொகையை ஒப்பிட்டால் உள்ள அபாயம் புரியும்.   12:24:26 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X