Ramaswami Sampath : கருத்துக்கள் ( 57 )
Ramaswami Sampath
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
7
2022
அரசியல் என்ன தான் தீர்வு? இலவசங்களால் தவிக்கும் மாநில அரசுகள் முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரம்
தேர்தல் சமயத்தில் இலவச ரேஷன் தருவதும் இந்த பட்டியலில் சேர வேண்டும்.   04:00:07 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
2
2022
எக்ஸ்குளுசிவ் அமைச்சர் முருகன் அதிரடி கேள்வி தி.மு.க., - எம்.பி.,க்கள் ஆவேசம்
விலைவாசி உயர்வு ,பெட்ரோல் விலை வேலை இல்லா திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளுக்கு தக்க பதில் இல்லாததால் iகத்தி கூச்சல் போட்டு எதிர்க் காட்சிகளை லோக் சபாவில் அடக்கலாம்.பொது மக்கள் இதை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.   03:53:33 IST
Rate this:
2 members
0 members
0 members

ஆகஸ்ட்
2
2022
அரசியல் தமிழக அரசின் ஒப்புதலின்பேரில் தான் 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது லோக்சபாவில் விளாசிய நிர்மலா சீதாராமன்
பெரும்பான்மையின் பேரிலே வரி விதிப்பு முடிவு எடுக்கப்பட்டது. பல மாநிலங்கள் எதிர்த்தார்கள் என்பதே உண்மை. ஆமாம் சாமி போட்டதெல்லம் ...ஆளும் மாநிலங்கள்.   07:20:12 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
5
2022
பொது இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆரில் 4 இடங்களில் சுங்க கட்டணம் ரத்து
எட்டு வருஷம் முன்பு ...கட்சி சுங்க சாவடிகளை எல்லாம் மூடி விடுவோம் என்று தேர்தல் வாக்குறுதி தந்தார்கள்.   07:14:25 IST
Rate this:
3 members
0 members
10 members

ஆகஸ்ட்
5
2022
Rate this:
2 members
0 members
1 members

ஜூலை
26
2022
முக்கிய செய்திகள் இலவச அறிவிப்புகள் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
கருப்பு பணத்தை கொண்டு வருவதாக சொல்லி வோட்டு வாங்கியபின் இல்லை என்று சொல்வது ஏமாற்று வேலை இல்லையா? இதை நீதி மன்றம் ஆளும் கட்சியை ஏன் கேட்பதில்லை?   22:34:56 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
10
2022
அரசியல் முதல்வரின் கவனக்குறைவால் அரசுக்கு ரூ.12 லட்சம் செலவு
என் கைப்பையை க்கூட கவனிக்காமல் பொது மக்கள் சேவையில் ஈடு படுகிறேன் என்று சொல்வார்.   22:54:19 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
10
2022
உலகம் விம்பிள்டன் ஜோகோவிச் சாம்பியன்
கொள்ளை அடிப்பதற்காக கட்சி தாவ பொது மக்கள் வோட்டு உபயோகமாகிறது   22:45:23 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
5
2022
அரசியல் அ.தி.மு.க., பொதுக் குழுவுக்கு தடை கேட்டு பன்னீர்செல்வம்...மனு! பொருளாளராக வருகை தருமாறு பழனிசாமி கடிதம்
கொடநாடு வழக்கு தீவிரம் அடைந்தால் இரண்டு இலையும் புழலுக்கு போய்விடும்.   19:24:03 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
5
2022
அரசியல் அ.தி.மு.க., பொதுக் குழுவுக்கு தடை கேட்டு பன்னீர்செல்வம்...மனு! பொருளாளராக வருகை தருமாறு பழனிசாமி கடிதம்
ஒரு இலை இன்னொன்றை கிழிக்க முயற்சி செய்கிறது.கட்சியின் சின்னமே இரட்டை இலை.ஒற்றை இலையானால் தான் ஒற்றை தலைமை.   19:21:49 IST
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X