முரட்டு தமிழன் : கருத்துக்கள் ( 10 )
முரட்டு தமிழன்
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
4
2021
பொது இது உங்கள் இடம் கமல் தான் காரணம்!
உண்மையான காரணம்: தன்னுடன் பிரச்சாரத்துக்கு வருகிறவர்களில் 10 பேருக்காவது கொரோனா வந்து உயிர் போனால், அந்த பொறுப்பு + பாவம் ரஜினியை தான் வந்து சேரும். இதே போல, தொண்ணூறுகளில் சில ரசிகர்கள் அவரை பாக்க வந்து உயிர் விட்ட போது , அவர்களின் பெற்றோர்கள் ரஜினியை குறை கூறினார்கள் . அது திரும்ப நடக்க கூடாது என்று தான் பின் வாங்கி விட்டார் என்பது எனது கருத்து.   23:19:04 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
10
2020
உலகம் உலக நிறுவனங்களை வழி நடத்தும் 58 இந்திய வம்சாவளி அதிகாரிகள்
நல்ல வேளை . இட ஒதுக்கீடு இருக்கதனால , இவங்களால மத்த ஊருக்கு எஸ்கேப் ஆகி பெரியாளாக முடிஞ்சது. இல்லனா, இங்கயே இருந்து ஏதாவது வேல செஞ்சு வயித்த கழுவியிருப்பாங்க.   01:44:13 IST
Rate this:
1 members
0 members
21 members

மே
11
2020
சினிமா ரஜினிகாந்தை ஓவர் டேக் செய்த கமல்ஹாசன்...
நல்ல தமிழ் தலைப்பு.   02:13:52 IST
Rate this:
1 members
1 members
2 members

பிப்ரவரி
7
2020
உலகம் கொரோனா பீதி மறைவிடத்தில் சீன அதிபர்?
Dinamalar karpanai seidhi ellai meeri pogiradhu. Nirubar naaigale, ungal nakkum velayai tamilnaatirkul mattum seyyavum.   21:23:16 IST
Rate this:
5 members
0 members
5 members

ஜனவரி
21
2020
சினிமா விஜய், அஜித்திடம் தடுமாறும் ரஜினி?...
வழக்கம் போல ஊ(ட)க செய்தி தான? அடிச்சு உடு நிருபர்   00:13:51 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜனவரி
20
2020
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
14
2019
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
10
2019
அரசியல் சீன அதிபர் வருகை ரஜினிக்கு அழைப்பு
அது என்ன தவறான செய்தி பரவியது. தினமலர் நாளிதழ் வழக்கம் போல ரஜினி பத்தி ஊக செய்தியை வெளியிட்டது . அதற்கு ரஜினி தரப்பில் மறுப்பும் கண்டனமும் தெரிவிக்க பட்டது அப்படினு போட வேண்டியது தான?   01:48:56 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
4
2019
Rate this:
2 members
0 members
0 members

அக்டோபர்
4
2019
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X