Muthu Kumarasamy : கருத்துக்கள் ( 227 )
Muthu Kumarasamy
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
29
2021
அரசியல் கறுப்புக்கொடி ஏந்திய கரங்கள் காவிக்கொடி ஏந்தலாம் தி.மு.க.,வை சாடிய சீமான்
மோடி இந்தியாவின் பிரதமர். எதிர்க்கட்சியில் இருந்தாலும் அவர்தான் பிரதமர். அவரை எப்படி எதிரியாக நினைக்கமுடியும்   12:41:26 IST
Rate this:
6 members
0 members
18 members

டிசம்பர்
21
2021
சம்பவம் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படத்தை நீக்கக்கோரி வழக்கு மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
சபாஷ். சரியான தீர்ப்பு. சிலர் மோடி பிஜேபி கட்சிக்குத்தான் பிரதமர் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர் இந்தியாவின் பிரதமர் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.   14:05:49 IST
Rate this:
4 members
0 members
28 members

டிசம்பர்
17
2021
பொது பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலி தலைமை ஆசிரியை, ஒப்பந்ததாரர் கைது
மாணவர்கள் ஒருவரையொருவர் தள்ளியபடி நெருக்கடியாக சென்றனர். எல்லா பள்ளி நிர்வாகமும் இடைவெளி நேரத்தில் எல்லா மாணவர்களையும் கழிவறைக்கு அனுப்பாமல் வகுப்பு வாரியாக ஒருவர் பின் ஒருவராக செல்ல அனுமதிக்க வேண்டும். அவர்கள் கண்காணிக்கப்படவேண்டும். மேலும் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறை அமைக்கப்பட்டுள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.   14:48:24 IST
Rate this:
2 members
0 members
5 members

டிசம்பர்
17
2021
பொது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தமிழக மாநில பாடலாக அறிவிப்பு
1891ம் ஆண்டு வெளியிடப்பட்ட நாடக நூலான மனோன்மணீயம் நூலில் 'தமிழ்த் தெய்வ வணக்கம்' எனும் தலைப்பிலுள்ள பாடலின் ஒரு பகுதியை தமிழ்த்தாயை போற்றும் வகையில் அமைந்த வரிகளை ஏற்று, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை 1970ம் ஆண்டு நவ.,23ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து, அரசாணை வெளியிட்டார். மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய முழு பாடலையும் தமிழ் தாய் வாழ்த்தாக கருணாநிதி ஏற்றுக்கொண்டிருக்கலாமே.   14:07:32 IST
Rate this:
0 members
0 members
5 members

டிசம்பர்
6
2021
பொது இது உங்கள் இடம் கும்மாளமடிக்கின்றனர்!
கல்விக்கூடங்களில் இறை வணக்கம் பாடக்கூடாது என்கிற உத்தரவு, சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்துமா ?   16:33:18 IST
Rate this:
0 members
0 members
6 members

டிசம்பர்
3
2021
பொது ஆப்கானுக்கு உதவ பாக்., முட்டு கட்டை மத்திய அரசு உறுதியால் பணிந்தது
இந்தியாவின் ராஜதந்திரம், மனிதானம் வாழ்க.   11:46:59 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
1
2021
அரசியல் இது உங்கள் இடம் கலைஞர் பெயரில் டாஸ்மாக் பெயர் மாறுமா?
தமிழக அரசுக்கு வருவாய் அள்ளித் தரும் மது கடைகளுக்கு மட்டும் ஏன், 'கலைஞர் டாஸ்மாக்' என பெயர் சூட்டக் கூடாது? இப்படி யோசனை தெரிவிக்கவேண்டாம். செய்தாலும் செய்வார்கள்.   15:14:30 IST
Rate this:
2 members
0 members
10 members

நவம்பர்
24
2021
கோர்ட் ஜெயலலிதா வீட்டை அரசுடைமையாக்கியது செல்லாது!
ஜெயலலிதாவின் சொத்தை அனுபவிப்பவர்கள், அவர் மீது போடப்பட்ட ஒரு கோடி ரூபாய் அபராததையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.   10:07:58 IST
Rate this:
0 members
0 members
8 members

நவம்பர்
18
2021
சினிமா பண மோசடி : நடிகை சினேகா போலீசில் புகார்...
இது சாதாரண கணக்கு. இருப்பதினாறு லட்சம் கொடுத்தால் வருடத்திற்கு இருண்டு லட்சத்தி பதினாறாயிரம் வட்டி மாத்திரம் கொடுப்பதாக சொல்கிறார்கள். செல்வந்தர்களாலான இவர்கள், ஆடிட்டோரிடம் ஆலோசனை கேட்டு முதலீடு செய்திருக்கலாம்.   12:32:22 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
1
2021
கோர்ட் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அரசாணை ரத்து ஐகோர்ட் கிளை அதிரடி தீர்ப்பு
அரசு சாலையோர மரங்களையும், பொது சொத்துக்களையும் பத்திரமாக பாதுகாக்கவேண்டும். வன்முறை ஏற்படுமானால், இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.   12:16:52 IST
Rate this:
2 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X