Venkatakrishnan : கருத்துக்கள் ( 206 )
Venkatakrishnan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
24
2021
சம்பவம் துறவி நரேந்திர கிரி தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணை துவங்கியது
கடவுளிடம் நெருங்கி வாழும் சாமியாக்களுக்கே இந்த நிலைமை என்றால் சாமானியனுக்கு என்னவென்று சொல்வது... ஹரே ஓ சம்போ   00:41:41 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
19
2021
பொது சென்னையை மிரட்டும் 40 ஆயிரம் பிரியாணி கடைகள்
. நாட்டின் அறிவாற்றல் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது..   20:49:34 IST
Rate this:
2 members
0 members
8 members

செப்டம்பர்
19
2021
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
18
2021
பொது ராமர் கோவிலுக்கு 115 நாடுகளில் இருந்து புனித நீர்
நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தலைமை தாங்கும் காரியமா இது? ....   21:11:51 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
18
2021
அரசியல் உலகளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர் மோடி அண்ணாமலை
திருத்தம்... உலகிலேயே அதிகமாக வாயில் வடைசுட்டு அதை உண்மையான வடைகள் என நம்பவைத்தவர் திரு மோடி அவர்கள்... அதற்கு துதிபாடும் நம் தேர்தலில் மண்ணைக்கவ்விய மாநிலத் தலைவர்... பலே சங்கீஸ், பலே   22:36:58 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
16
2021
பொது அயோத்தி ராமர் கோயில் உற்ஸவ மூர்த்தி விக்ரகங்களுக்கு சிறப்பு பூஜைகள்
உடனே ஒரு மங்குனி போல சிந்தித்து பேசுவது உன்னைப்போல காவி சங்கிகளால் மட்டுமே முடியும்... இந்து மதத்தின் இன்றைய பிரச்சனைகளுக்கு முகலாயர்களையும் பாகிஸ்தானையும் கைகாட்டும் உன்னைப்போன்ற அரைவேக்காடுகள் உள்ளவரை மதமும், இனமும், நாடும் பின்னோக்கிதான் செல்லும்   22:30:28 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
18
2021
அரசியல் ம.பி.,யில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வாகிறார் முருகன்
பாண்டிச்சேரி தமிழர்கள் பிச்சை போட மறுத்துவிட்டனர் போலும்... தேர்தலில் மண்ணைக்கவ்வி பட்ட அசிங்கம் போதாதென்று இப்போது இது வேறு... காமெடி சங்கீஸ்   22:20:35 IST
Rate this:
1 members
0 members
1 members

செப்டம்பர்
18
2021
அரசியல் ம.பி.,யில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வாகிறார் முருகன்
அசிங்கம்... தேர்தலில் மண்ணைக்கவ்விய சங்கிகளை அமைச்சர்களாக்கி, கவர்னர்களாக்கி, மாநிலத்தலைவர்களாக்கி அழகு பார்ப்பது நம் காவிக் கட்சியால் மட்டுமே சாத்தியம்... முருகனுக்கு பாண்டிச்சேரியில் பிச்சை எடுத்துக் பார்த்தார்கள்... இப்போது மத்திய பிரதேசத்தில்... அப்படி ஒரு பதவி வெறி கொண்ட கட்சி போலும்.   22:18:29 IST
Rate this:
1 members
0 members
2 members

செப்டம்பர்
16
2021
அரசியல் உள்ளாட்சி தேர்தலில் கமல் கட்சியும் தனித்து போட்டியிட முடிவு
மீண்டும் ஒருமுறை மண்ணைக்கவ்வ... வாழ்த்துக்கள் பிக்-பாஸ்...   22:11:28 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
17
2021
பொது உள்ளாட்சி பதவிகள் ஏலம் மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
சோறை வலது கையால் தின்பவர்கள் இப்படி ஒரு ஈனமில்லா மானமில்லா செயலைச் செய்யமாட்டார்கள்...   22:07:09 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X