Jaya Ram : கருத்துக்கள் ( 1569 )
Jaya Ram
Advertisement
Advertisement
மார்ச்
17
2019
அரசியல் 2025க்கு பின் பாக்., இருக்காது ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பேச்சு
அப்பா ராசா நீங்க அகண்ட பாரதம் உருவாக்குவீங்களோ அல்லது ஆழமான பாரதம் உருவாக்குவீங்களோ பண்ணிட்டு போங்க ஆனா விந்திய மலைக்கு தெற்கே உங்களுக்கு எந்தவகையிலும் சம்பந்தமில்லாமல் இருக்கும் எங்களை விட்டுவிடுங்கள் எங்கள் மொழி, எங்கள் நாடு, எங்கள் கலாச்சாரம் என்று நாங்கள் எங்களை பண்படுத்திக் கொள்கிறோம் நீங்கள் உங்கள் பகுதியில் நிம்மதியாக இருங்கள், வேண்டுமென்றால் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் வேண்டுமென்றால் போட்டுக்கொள்வோம் வர்த்தக உறவு வைத்துக்கொள்வோம் எங்களுக்கு தனிக்கொடி , தனி தேசியகீதம் தனி நிதி போன்றவை ஏற்படுத்திக் கொண்டு உங்களுடன் உறவாக வாழ்வோம்.அவ்வளவுதேன்.   17:22:52 IST
Rate this:
14 members
0 members
24 members
Share this Comment

மார்ச்
17
2019
அரசியல் முடிவானது! எதிரிக்கட்சிகள் நேருக்கு நேர் மோதல்
தினை விதைத்தவன் தினை அறுப்பான் , வினை விதைத்தவன் வினை அறுப்பான் கனி போட்டிபோடுவது திருச்செந்தூராக்கும் துரோகிகளை வேரறுக்கும் செங்கதிர்வேலான் இதனையும் அறுப்பான்   16:53:24 IST
Rate this:
4 members
0 members
13 members
Share this Comment

மார்ச்
18
2019
சம்பவம் பரீக்கர் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
நல்ல மனிதராக இருந்தால் நேர்மையாக போட்டியிட்டு வெல்லவேண்டும் குறுக்குவழியில் அடுத்தக்கட்சி ஆட்களை கடைசிநேரத்தில் பதவி , பணத்தாசை காட்டி இழுப்பது நாகரீகமான செயல் அல்ல என்ன செய்வது வந்த , பழகிய வழி அப்படி   15:49:59 IST
Rate this:
50 members
1 members
24 members
Share this Comment

மார்ச்
17
2019
அரசியல் குளத்தில் சிக்குமா மீன்? ஆசையில் காத்திருக்குது அறிவாலய கொக்கு
ஏன் தயாநிதி மாறனிடம் கொடுக்கலாமே அவர் பன்மொழி வித்தகர் வர்த்தகர் அரசியலில் மத்தியிலும் நல்ல பழக்கமுள்ளவர்   13:28:34 IST
Rate this:
10 members
1 members
5 members
Share this Comment

மார்ச்
17
2019
அரசியல் குளத்தில் சிக்குமா மீன்? ஆசையில் காத்திருக்குது அறிவாலய கொக்கு
ஆமாம் தேடினாலும் முடியாது தில்லு முள்ளு என்ற வார்த்தை உள்ள கழகம்   13:26:48 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

மார்ச்
18
2019
அரசியல் தி.மு.க.,வில் ஆறு வாரிசுகள் போட்டி
எம்ஜிஆர் , ஜெயா வாரிசு இல்லாததினால் தான் இப்பொது அவர்கள் அனைவரும் குழுவாக இணைந்து செய்ல்படுகின்றன   13:14:03 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

மார்ச்
18
2019
கோர்ட் திருப்பரங்குன்றம் தேர்தல் மார்ச் 22ல் தீர்ப்பு
தங்களுக்கு பாதகமான வழக்குகளை அடுத்த தங்களுக்கு ஆதரவான மாநிலங்களுக்கு மாற்றிகொண்டுசென்று அங்கு தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வாங்கி அதை வேறு யாரும் மேல்முறையீட்டுக்கு சென்றுவிடாதபடி தடுக்கும் வல்லமையும், அதேபோல தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரானவர்கலாய் போட்டுத்தள்ளும் திறைமையும், வோட்டுக்கு புதிய பணம் கொடுக்கும் நிறைய பார்முலாக்கள் வைத்து, அது போல ஆட்சிக்கு வரும்போதெல்லாம் புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு கொள்ளை அடிக்கும் விதைகளை வைத்து இருக்கும் திமுக மற்றவர்களை பார்த்து கூறும்போதுமட்டும் நியாய வாதிகளை போல பேசுவார்கள் .   12:55:13 IST
Rate this:
7 members
0 members
20 members
Share this Comment

மார்ச்
14
2019
அரசியல் உளவுத்துறை சொன்ன உற்சாக செய்தி!
நல்ல கேள்வி   13:35:09 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

மார்ச்
16
2019
சம்பவம் ஏடிஎம் கொள்ளையில் நைஜீரிய இளைஞர்கள் கைது
தமிழகத்தினை சேர்ந்தவர்கள் தவிர வெளியில் இருந்து இங்கே வேலைக்கு வந்திருக்கும் அனைவருக்கும் அடையாள அட்டை வைத்திருக்கணும் என்ற சட்டம் கொண்டுவரனும் அவர்கள் எங்கே வேலை பார்க்கிறார்களோ அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த அடையாள அட்டை காண்பித்து பதிவு செய்யவேண்டும் என்ற நிலை ஏற்படாதவாராய் இந்நிலைமை மாறாது இதற்க்கு அடிப்படியாக ஆதார் அட்டையினை எடுத்துக்கொள்ளலாம் இல்லையெனில் அவர்களை வேலைக்கு வைத்துள்ள அணைத்து நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கலாம்   13:32:08 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
16
2019
அரசியல் திமுக.,விற்கு 27 விவசாய சங்கம் ஆதரவு
நல்ல முடிவு அப்பதான் கோதாவரி தண்ணீரும் வராது, காவேரி தண்ணீரும் வராது, ஏற்கனவே நதிநீர் இணைப்பு என்பது முட்டாள்தனம் என்று சொன்ன ராகுல் பிரதமராவார் மேகதாது ஆணை கட்டப்படும், உங்கள் இடங்களை நல்லவிலைக்கு விற்கலாம் ஏற்கனவே அவர்கள் கூட்டணி ஆட்சி பிரதமர் உங்களை வேறுவேளைகளுக்கு மாறுங்கள் என்று சொன்னது எதற்க்காக மெதேன் , கெயில் , ஹைட்ரோகார்பன் திட்டங்களை நிறவேற்றவே அதற்கான ஒப்பந்தத்தில் தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே கையெலெழுத்து விட்டுவிட்டார் இனிமேல் நீங்கள் உங்கள் இடத்தை விற்பதனால் கோடீஸ்வரர் ஆவீர்கள் உங்கள் சந்ததிகள் இந்நாட்டின் அகதிகளாக மாறுவர், திமுக செழிக்கும் அவர்கள் குடும்பம் வெகுவிரைவில் இந்தியாவின் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் குறிப்பிடத்தக்க இடத்தினை அடையும் வாழ்த்துக்கள்   13:20:11 IST
Rate this:
2 members
0 members
22 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X