போங்கடா நீங்களும் உங்க ஆட்சியும் தமிழகத்தில் அதிமுக காணமல் போய்விடும் எவன் ஒருவன் பெட்ரோல் 50 ரூபாய்க்கும் காஸ் 300 ரூபாய்க்கும் தருகிறானோ அவன் கட்சிக்குதான் ஒட்டு எந்த கட்சி இதை சத்தியபிரமாணம் செய்து வாக்கு கேட்பீர்கள்? பாஜ க அதிமுக இரு கட்சிகளுக்கும் இந்த தேர்தல் பாடம் புகட்டும் மக்களின் முக்கிய உபயோகப்பொருள் காஸ் பெட்ரோல் இதை உயர்த்தினால் மற்ற விலைவாசி உச்சத்தை எட்டிவிட்டது இனி இந்த கட்சிகளுக்கு சங்குதான்
15-பிப்-2021 11:31:11 IST
பா ஜ க அதிமுக இரு கட்சிகளுக்கும் இந்த தேர்தல் பாடம் புகட்டும் மக்களின் முக்கிய உபயோகப்பொருள் காஸ் பெட்ரோல் இதை உயர்த்தினால் மற்ற விலைவாசி உச்சத்தை எட்டிவிட்டது இனி இந்த கட்சிகளுக்கு சங்குதான்
15-பிப்-2021 11:23:43 IST
போகிறபோக்க பார்த்தால் சசிகலா முதல்வர் ஆகிவிடுவார் போல பெட்ரோல் 100 ரூபாய் காஸ் 1000 ரூபாய்க்கு கொண்டுவந்தபின் மத்திய மாநில தலைமை கட்சிகள் காணமல் போய்விடும் அதற்கு முன் நாம் ஆளுமை திறமை கொண்ட தலைவரை கொண்டுவர வேண்டும் அதற்கு இப்போது யார் பொருந்தமானவர் என்று பார்த்தால் சசிகலா மட்டுமே
15-பிப்-2021 11:18:27 IST
ஸ்லோ பாய்சன் வேலை செய்ய 6 மாதங்கள் ஆகும் அதுவரை சிறை தியாகி அலப்பறையை நாம் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும் தமிழகத்தின் தலையெழுத்து
07-பிப்-2021 21:06:52 IST
ரஜினி சரியான முறையில் வரிகட்ட மாட்டார் இவர் மனைவியோ தான் நடத்தும் ஆஸ்ரம் பள்ளி கட்டிடத்திற்கு வாடகை பாக்கியை தர மாட்டார் முதலில் இவர் தன்னையும் தன் குடும்பத்தையும் சரிசெய்துவிட்டு நாட்டு மக்கள் மீது அக்கறை கொள்ளலாம் தன் குடும்பத்திலேயே சிஸ்டம் சரியில்லை இவர் வந்து நாட்டின் சிஸ்டத்தை மாற்றப்போகிறாராம் கேக்கிறவன் கேனையனா இருந்தா கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொல்லுகிற மாதிரியிருக்கு இவரின் அரசியல் பிரவேசம்
16-டிச-2020 08:56:02 IST
கைவசம் சசிக்கு தொழில் இருக்கு இனி யாரையும் ஆட்டை போட்டு அபகாரிக்க வேண்டாம் ஜெயலலிதா மாநிலம் பேசாமல் பெங்களூரிலே இருந்து விடலாமே அங்கு முதல்வர் போட்டிக்கு சின்னமா நிற்கலாம் கன்னடமும் தெரியும் தமிழ்நாட்டில் ஒரு கன்னடக்காரன் முதல்வர் ஆக முயற்ச்சிக்கும் போது ஜெயலலிதா கூட இருந்து அரசியல் கற்ற நம் தமிழக பெண் முதல்வர் பதவிக்கு ஆசைப்படக்கூடாதா??
10-டிச-2020 07:12:02 IST
இழவு வீட்டிலும் திருமண வீட்டிலும் தி.மு.க அரசியல் பேசுவது அவர்கள் தொன்றுதொட்ட வழக்கும் கட்டுமரம் வளர்த்த கட்சி தலைவரைப் போல தனயனும் அவ்வழியேதான் செல்வார்கட்சி உ.பிகளும் அப்படித்தான்
24-நவ-2020 10:38:43 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.