Ambika. K : கருத்துக்கள் ( 702 )
Ambika. K
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
17
2019
கோர்ட் அயோத்தி வழக்கு வக்கீல் ‛‛நாடகம்
இவனுக்கு ஒரு தண்டனையும் கொடுக்க கூடாது இவனையும் இவன்குடும்பத்தாரையும் ஊரை விட்டே ஒதுக்கி வைக்க வேண்டும் குடிக்க தண்ணீரிலிருந்து யாரும் கொடுக்க கூடாது தன உணவு தன உடை தன இருப்பிடம் எல்லாவற்றயும் அவனே ஏற்பாடு செயது கொள்ளட்டும் நோ கரண்ட் நோ வாட்டர் நோ ரேஷன்.   15:02:53 IST
Rate this:
7 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
16
2019
அரசியல் பாக்., செல்லும் நீரை தடுப்போம் மோடி
ஒப்பந்தப்படி நீர் தவிர உபரி நீரையும் நாம் பாக்கிகளுக்கு கொடுத்து வருகிறோம் இது நேரு என்பவரின் தாராள மனது. உபரி நீர் ஒரு நாளைக்கு நாம் கொடுப்பது தமிழகம் ஒரு வருடத்திற்கு கர்நாடக விடம் தமிழகம் சண்டை போட்டுபெறும் நீர் அளவு.   11:58:39 IST
Rate this:
2 members
1 members
25 members
Share this Comment

அக்டோபர்
15
2019
கோர்ட் சிவகுமார் ஜாமின் மனு இன்று விசாரணை
Demonetisation வந்த போது கர்நாடக மின்வாரியத்தில் கரண்ட் பில்லிற்க்காக அரசு வசூல் செய்த பணத்தில் எவ்வளவு 500 ருபாய் எவ்வளவு 1000 ருபாய் அதற்க்கு முந்தைய மாதங்களில் எவ்வளவு என்று கணக்கு எடுத்தாலே தெரிந்துவிடும்   12:43:39 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
14
2019
அரசியல் சீமான் வாய் சவடால் கைதாவாரா?
//கண்டுக்காம விட்ட உங்கள மாதிரி அரைவேக்காடுங்க சொல்ற கருத்தை நாங்க கேக்கவேண்டியிருக்கும். பெரியார் பத்தி பேச உங்களுக்கு எள்ளளவும் தகுதியில்லை. மதத்தின் பெயரால் சாதியை வளர்ப்பவர் செய்யும் சேஷ்டைகளை விமர்சனம் செய்யாமல் விட்டிருந்தால், இன்னும் சாதி தீ நன்கு எரிந்து ஊரே நாசமாயிருக்கும்.// அற்புதம் திரு ராஜ் பெரியாரின் சாதனைகளை பட்டியல் இடலாமா 1. ஹிந்து மதம் வழிப்பாடு இடங்களை பற்றி மட்டும் இழிவாக பேசுதல். முஸ்லீம் கிறிஸ்டின் மற்ற மதங்களை பற்றி இழிவாக பேசினால் துட்டும் இல்லை ஓதக்கறாங்க தேவை இல்லை. இந்தியாவுக்கு சுதந்திரம் தேவை இல்லை இந்தியர்கள் புளியோதரை பண்ண தான் லாயக்கு. இப்படி பட்டியல் போடலாம்.   05:09:55 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
14
2019
அரசியல் சீமான் வாய் சவடால் கைதாவாரா?
நானும் ரௌடிதான்னு பொலம்பற காமெடியனை போல தமிழர் அல்லாத ஒரு வந்தேறி இனம் நாம் தமிழர்ன்னு கூவுது. கண்டுக்காம விட்டா காணாம போடும். இல்லை என்றால் போன நூறாண்டில் ஹிந்து கடவுள்களை இழிவாக பேசினால் நல்ல துட்டு என்று ஊர் ஊராய் அலைந்த கன்னட காரர் போல் வளர்த்து விட்டது போல ஆகிவிடும்   21:01:39 IST
Rate this:
2 members
0 members
22 members
Share this Comment

அக்டோபர்
14
2019
பொது ஊதிய திருத்தம் தோல்வி 20 ஆயிரம் எச்.ஏ.எல் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
30 வருடம் சேவை செய்த ஒரு தொழிலாளியின் சம்பளம் ஒரு GM ன் சம்பளத்தை விட அதிகம் தனியார் மயமாக்க சிறந்த தருணம்   10:30:06 IST
Rate this:
5 members
0 members
19 members
Share this Comment

அக்டோபர்
13
2019
அரசியல் 3 படங்கள் ரூ.120 கோடி வசூல்பொருளாதார மந்தம் இல்லை
மொத்த பகுத்தறிவு பன்னாடைகளும் இந்த ஆனந்த் பாண்டா பாண்டி மாதிரி தான இந்த சினிமா திரைக்கதை வசனம் எல்லாம் பகுத்தறிவு பாசறையில் உதித்தது அதற்க்கு நாக்பூரில் கிளை கிடையாது செயதி படி ஐயா RP அவர்களே 4 மாசமாச்சு முழு சம்பளம் வாங்கி. Layoff னு பாதி சம்பளம்தான் வருது. இதை உடனடியாக சரி செய்யுங்கள் அப்பறம் வேற எல்லாம்   09:56:44 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
12
2019
அரசியல் வாக்குறுதி ஏராளம் சிவசேனா தாராளம்
யாரு அப்பன் வீட்டுது சும்மா அள்ளி விட வேண்டியதுதான்.   19:50:57 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
12
2019
பொது கடற்கரையில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட மோடி
நீங்க குப்பையை பொறுக்கினாலும் வாயால இல்லை காதால மூச்சு விட்டாலும் நாங்க ஒங்களுக்கு ஒட்டு போடமாட்டோம் ஏன்னு கேட்டா நாங்க பகுத்தறிவு பாசறையில் வளந்தவங்க   15:57:09 IST
Rate this:
4 members
0 members
18 members
Share this Comment

அக்டோபர்
12
2019
சம்பவம் மாஜி துணை முதல்வர் வீடுகளில் ரெய்டு ரூ.4.22 கோடி ரொக்கம் பறிமுதல்
ஐயா இதுல 40 ஆயிரம் ருபாய் என்னுது கோர்ஸ் மாற குடுத்த லஞ்சம் திருப்பி குடுங்க அய்யா   11:23:18 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X