B.V. Prakash : கருத்துக்கள் ( 35 )
B.V. Prakash
Advertisement
Advertisement
Advertisement


அக்டோபர்
12
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
25
2021
உலகம் 44 ஆண்டுகளில் முதல் முறையாக பிரிட்டனில் பிறப்பை விட இறப்புகள் அதிகம்!
உலக அழிவின் ஆரம்பம். மனிதனின் பேராசையும் மற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணமுமே காரணம்.   17:19:05 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
23
2021
பொது கண்காணிப்பு போதும், கவலை தேவையில்லை டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து நிபுணர்கள்
அஞ்சுவது அஞ்சாமை பேதமை. பயம் கொள்ள செய்தால் மட்டுமே எளிதில் இதை தீர்க்க முடியும். அரசு இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டியதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அது உண்மை எனில் தவறு. இறப்பை அதிகமாக காட்டினால் மட்டுமே மக்கள் விதிகளை மதிப்பார்கள். வேப்பமர உச்சியில் பேய் ஒன்று ஆடுதுனு சொல்லி பயமுறுத்தியது குழந்தைகளை காப்பதற்காக தான். இரட்டிப்பு பயம் கூட காட்டலாம். பொய் கூட சொல்லலாம். அப்ப தான் இதை வெல்ல முடியும்.   05:02:25 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
24
2021
அரசியல் நாளை முதல் ரேசன் கடைகள் இயங்கும் தமிழக அரசு
காலை முதல் சின்சியராக டூட்டி பார்த்த காவல்துறை நண்பர்கள் நொந்து போவார்கள். தயவு செய்து எந்த தளர்வும் வேண்டாம். பெட்ரோல் பங்கில்கூட காவல்துறையிடம் அனுமதி வாங்கிய வாகனத்துக்கு மட்டும் பெட்ரோல் போடலாம். ஒருவாரம் ரேஷன் கடை மூடுவதால் பெரிய பாதிப்பு இருக்காது.   20:34:14 IST
Rate this:
0 members
0 members
9 members

மே
15
2021
பொது சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ரெம்டெசிவிர் குவிந்த பொது மக்கள்
மருந்து தேவையான அளவு இல்லை. திடீரென அதிகரித்த தேவைக்கு அரசை குறை சொல்ல முடியாது. உடனடியாக உற்பத்தியை அதிகரிக்க முடியாது. சிறிது காலம் பிடிக்கும். அரசு வேண்டுமென்றே மருந்தை தராமல் இல்லை. அரசு உண்மை நிலையை விளக்கி மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். அதன் மூலம் குறைந்த பட்சம் கெட்ட பெயரையாவது தவிர்க்கலாம். சிறப்பாக செயல்படும் தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.   10:36:17 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
7
2021
அரசியல் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பு கவர்னர் பன்வாரிலால் பதவிப்பிரமாணம்
வாழ்த்துக்கள். காமராஜர் போல் அழியா புகழை சேர்த்துக் கொள்ளுங்கள்.   10:00:46 IST
Rate this:
7 members
1 members
3 members

ஏப்ரல்
21
2021
Rate this:
0 members
0 members
6 members

ஏப்ரல்
17
2021
பொது விவேக் மறைவு முதல்வர், ஸ்டாலின், திரையுலகினர் இரங்கல்
எல்லோரையும் எப்போதும் சிரிக்க வைத்தவர் முதன்முறையாக அழ வைத்துள்ளார்   10:38:17 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X