Adhithyan : கருத்துக்கள் ( 267 )
Adhithyan
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
3
2020
பொது ராமர் கோயில் போல் மாற்றி அமைக்கப்படும் அயோத்தி ரயில் நிலையம்
நீங்க எல்லா விஷயத்துக்கும் ரொம்ப டென்ஷன் ஆகுறீங்க திரு.ராங் BP அதிகம் ஆகிடும்.   17:14:52 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூலை
29
2020
சினிமா சிகிக்சை முடியும் முன்பே ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற்றம்: விஜயலட்சுமி புகார்...
தமிழ் நாட்டில சாதிய எதிர்த்து பேசுறவன தமிழ் நாடு மக்களுக்கு பிடிக்காது   16:10:15 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
30
2020
பொது சம்பந்தம் இல்லாமல் தலையிடுகிறீர்களா...
இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டின் அணைத்து பொது விஷயங்களிலும் தலையிட முழு உரிமை உண்டு. காடுகளையும் மலைகளையும் விவசாய நிலத்தை அழிக்கின்ற எந்த ஒரு திட்டத்திற்கும் பொது மக்களுக்கு கருத்து சொல்ல, தலையிட முழு உரிமை உண்டு. இந்த நாட்டில் பிறந்த அனைவருக்கும் இந்த நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொறுப்பு அக்கறை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வருங்காலத்தில் மனித குலம் உணவிற்கும் நீருக்கும் தூய காற்றுக்கும் திண்டாடி அழிகின்ற ஒரு கொடிய நிலை உருவாகும். இயற்கையை அழித்தால் இயற்கை மனித குலத்தை தண்டிப்பாள். கொரோன அதற்கு ஒரு சிறிய உதாரணம். இயற்கையை நேசியுங்கள் மகிழ்ச்சியாக வாழுங்கள். வாழ்க என் இந்திய திருநாடு. வாழ்க என் தமிழ் நாடு.   11:38:59 IST
Rate this:
0 members
1 members
1 members

ஜூலை
30
2020
உலகம் அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டி?
இவங்க வாய் பேச்சு வீராங்கனை செயல் ஒன்றும் இல்லை என கலிபோர்னியா மக்களால் ....   09:09:08 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
28
2020
கோர்ட் சேலம் 8 வழி சாலை திட்டம் பதிலளிக்க ஒரு வாரம் அவகாசம்
விவசாய நிலத்தை அழித்து காடுகள் மலை வளங்களை அழித்து உருவாக்கப்படும் இந்த சாலை.இயற்கை அன்னை தண்டிப்பா..இந்த திட்டம் தவிர்க்க பட வேண்டிய ஒன்று .   09:54:52 IST
Rate this:
4 members
0 members
2 members

ஜூலை
21
2020
சினிமா கொரோனா பயம்: சொகுசு பங்களாவை பிளாஸ்டிக் கவரால் மூடிய ஷாரூக்...
அய்யா இது கொரோனவை தவிர்க்க அல்ல. இவர் ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் சுவற்றின் வண்ணம் குறையாமல் இருக்க இவ்வாறு செய்வது வழக்கம். It is to protect the exterior of the home from monsoon rain. in mumbai monsoon is monstrous so he covers the home every year with plastic sheet.   18:35:15 IST
Rate this:
0 members
1 members
3 members

ஜூலை
21
2020
உலகம் டிரம்ப் பிரசாரத்துக்கு ஒரு லட்சம் இந்தியர்கள் ஆதரவு
சந்தேகம் வேண்டாம். 2024 வரை அதிபர் டொனால்ட் ஜே டிரம்ப் அமெரிக்கா அதிபராகவே தொடர்வார். உண்மையான மக்களுக்கு உழைக்கும் மண்ணின் மைந்தன் திரு டிரம்ப் அவர்கள். ஒபாமா போல உள்ளூரில் ஓட்டு வாங்கி middle east கு உழைக்கும் நபர் இல்லை. உண்மையாக அமெரிக்காவிற்கு உழைக்கும் ஒரே அமெரிக்க அதிபர் திரு அதிபர் டிரம்ப் அவர்கள் மட்டுமே.   10:03:08 IST
Rate this:
7 members
0 members
16 members

ஜூலை
3
2020
உலகம் எச் - 1 பி விசாவுக்கான தடையை நீக்குவேன் பிடன் உறுதி
Donald J. Trump is the best president USA has ever seen. Donald J. Trump will continue to be president of USA till 2024.   18:51:18 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூலை
3
2020
உலகம் எச் - 1 பி விசாவுக்கான தடையை நீக்குவேன் பிடன் உறுதி
தீவிரவாத மூர்க்கன்களுக்கும் துரோகி சீனாவிற்கும் துணை போகும் கிளிண்டன் ஒபாமா கூட்டத்தை சேர்ந்த இந்த பைடன் தன்னோட சொந்த நாடு மக்களுக்கே ஆப்பு வைப்பவன். இவனை இந்தியர்கள் நம்பினா அவளோ தா....நம்ம தல டிரம்ப்தான் மீண்டும் வெற்றி பெறுவார். வாழ்க டிரம்ப். 2024 வரை நம் தல டொனால்ட் ஜே டிரம்ப் அவர்கள் தான் அமெரிக்கா அதிபர்.   18:49:51 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூலை
2
2020
உலகம் பணத்தின் மீது பற்று வையுங்கள் பிரிட்டன் விஞ்ஞானிகள் அறிவுறுத்தல்
நாம் புராணம் அது இது னு நம்மள ஏமாத்தி வாழ்ந்துட்டோம் பணம் தா கடவுள் அனா பணம் இருந்த தா அடுத்தவங்க கிட்ட அன்பு காட்ட முடியும் அவங்களுக்கு தேவையான உதவி செய்ய முடியும். பணத்தை விடு ஆசை விடு னு சொன்ன சொன்னவன் ஆஸ்ரமம் கட்டி ஜாலியா வாரான் அறிவுரை கெட்டவன் கஷ்ட பட்றான்.   14:51:43 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X