TamilArasan : கருத்துக்கள் ( 917 )
TamilArasan
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
14
2020
பொது கொரோனாவால் இடம் பெயர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஐ.டி., பார்க் ஆகும் தேனி கிராமங்கள்
அப்படி என்றால் நகரங்களில் வாடகை விலைவாசி கிடு கிடுவென இறங்கும்...   15:54:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
25
2020
பொது தமிழக போலீசார் கையில் எதற்கு,லத்தி?
நம்மை விட சுகாதாரத்தில் உச்ச நிலையில் உள்ள ஸ்பெயின் நாட்டில் முதியோர் இல்லத்து பராமரிப்பாளர்கள் கொரானாவிற்கு பயந்து பொறுப்பை விட்டு ஓடியதால் முதியவர்கள் கொத்துதாய் மரணம், ராணுவம் வந்து முதியோர்கள் ப்டுக்கைகளில் செத்த நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி, அவர்களிடம் உடலை அடக்கம் செய்ய போதிய கருவிகள் இல்லாததால் கிருமி நாசினி தெளித்துவிட்டு அறைக்கதவை பூட்டிவிட்டு வரசொல்லிவிட்டார்கள், இந்த நிலை உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான ஸ்பைனிற்கு - நம் இனமே அழித்துவிடும் நாம் கொரானாவை கட்டுப்படுத்தவில்லை என்றால், வரும் முன் காப்போம் - வந்தபின் ஒரு சுடுகுச்சி கூட உயிரோடு இருக்க மாட்டோம்.... லத்தி எதற்கு...? கைகளில் துப்பாக்கி கொடுங்கள் - ஜாலியா ஊர் சுத்தவரும் பொறுப்பற்றவர்கள் நாலுபேரை சுட்டு தள்ளினாள் அடங்குவார்கள், அல்லது மொத்த சமூகத்திற்கும் அடக்கம்தான் - அதை செய்ய கூட ஆள் இருக்க மாட்டார்கள். துபாயில் வீட்டை விட்டு தேவை இல்லாமல் வெளிவருபவர்களுக்கு ஒரு மில்லியன் திராம் (2 கோடி ரூபாய்) அபராதம் மற்றும் சிறை தண்டனை... இங்கு என்னவென்றால் லத்தி எடுப்பது தவறு என்கிறார்கள் - புரிந்துகொள்ளுங்கள் நம் ஊர் ஜன தொகை மற்றும் ஜன நெருக்கடிக்கு கொரோனா கோரத்தாண்டவம் ஆடினால் தாங்க மாட்டோம், தவறாக ஏதும் கூறி இருந்தால் மன்னிக்கவும் - உலக நாடுகளில் கொரோனாவின் பரவல் மற்றும் பாதிப்பு செய்திகளை படிக்கும் ஆதங்கத்தில், அச்சத்தில் பதிவிட்டுளேன், தயவு செய்து தணிக்கை செய்து விடாதீர்கள்...   15:52:46 IST
Rate this:
5 members
0 members
22 members
Share this Comment

மார்ச்
14
2020
பொது கொரோனாவால் இடம் பெயர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஐ.டி., பார்க் ஆகும் தேனி கிராமங்கள்
எதை எடுத்தாலும் குதர்க்கமாத்தான் சிந்திக்கணுமா...? கிராமமும் வளர்ச்சி அடையட்டுமே...   11:41:48 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
7
2020
அரசியல் மோடியின் நம்பிக்கை நட்சத்திரம் அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
ஐயோ சாமிகளா நான் சொன்னது சமீபத்தில் நடிகை குஸ்பு தனக்கு அமெரிக்கா பல்கலை கழகத்தில் தமிழுக்காக டாக்டர் பட்டம் கொடுத்துள்ளார்கள் என்று கூறியிருந்தார், இது போன்று பலர் தமிழகத்தில் தங்களின் பெயருக்கு முன் டாக்டர் பட்டம் போட்டுள்ளார்கள் - உதாரணம் டாக்டர் கலைஞர் என்று படித்துள்ளேன் - என்னை பொறுத்தவரை மருத்துவம் படித்தவர்கள் மட்டும்தான் இந்த டாகடர் பட்டத்தை பயன்படுத்தவேண்டும்...   14:47:21 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
7
2020
அரசியல் மோடியின் நம்பிக்கை நட்சத்திரம் அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
மருத்துவம் படித்து பட்டம் வாங்கிய டாக்டர் இவர்.... நம் ஊர் தற்குறி அரசியல் வியாதிகள் போன்று பணம் கொடுத்து சம்பந்தம் இல்லாத ஒரு சான்றிதழ் வாங்கி வைத்துக்கொண்டு, பெயருக்கு முன் டாக்டர் பட்டம் போட்டு மருத்துவ படிப்பை அசிங்க படுத்துபவர் இல்லை   06:16:07 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
28
2020
உலகம் மெக்கா, மதீனா பயணம் ரத்து! முஸ்லிம்கள் கவலை
எதுக்கெடுத்தாலும்.. அஞ்சுவதும் அடிபணிவதும் ஒருவனுக்கே என்று கொக்கரிப்பார்கள்... இன்னைக்கு கொரானா கும்மி அடிசிட்டு போல...   18:25:46 IST
Rate this:
3 members
0 members
19 members
Share this Comment

பிப்ரவரி
26
2020
சம்பவம் வீட்டை அபகரிக்க முயன்ற வழக்கில் பியூஸ் மானுஷ் கைது வேலூர் சிறையிலடைப்பு
ஏம்மா பியூஸ் பொண்டாட்டி நீங்க வாடகைக்குத்தானே இருக்கீங்க, சட்டப்படி நீங்க 11 மாதம்தான் இருக்க முடியும், அது முடிந்தது ஒரு வருடம் ஆகும்போது இன்னும் இரண்டு வருடம் காலி செய்ய மாட்டோம் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? உங்க புள்ள நாளைக்கு கலெக்டர் படிக்கும், இன்னும் என்னவெல்லாமோ படிக்கும் அதுக்கு வரை வீட்டு உரிமையாளர் தெருவில் நிற்கணுமா....? இது போன்ற கழிசடைகளால்தான் வீட்டை வாடகைக்கு கொடுக்க பயப்படுகிறார்கள்   10:58:05 IST
Rate this:
4 members
0 members
35 members
Share this Comment

பிப்ரவரி
23
2020
சினிமா அடப்பாவி, ஏதோ போராளி போல நெனச்சிருந்தோமே: கஸ்தூரி டுவீட்...
அட இவனுக்கு கூட முட்டு கொடுக்க வருவீங்களா...? திருட்டு பைக் என்று தெரிந்து வாங்குகிறவன் யோக்யனா...? பைக்கை இழந்தவன் என்ன பாடுபடுவான் என்ற சிந்தனை கூட இருக்காதா...? RC புக் இல்லாமல் வண்டி ஓட்டுவது சட்டவிரோத செயல் என்று தெரியாதா...? சீமான் கட்சி காரன் அவனை போன்று தான் அயோக்யனா இருப்பான்...   06:27:49 IST
Rate this:
3 members
0 members
76 members
Share this Comment

பிப்ரவரி
17
2020
பொது ஓடும் ரயிலில் சிவபெருமானுக்கு கோயில்
புனித யாத்திரைக்கு என்று பிரத்தியேகமாக உடபட்டுள்ள ரயில் என்பதால் இது சரியான செயல்...   15:38:55 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
15
2020
சம்பவம் திண்டுக்கல்லில் கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்
ஜப்பானில் இது சர்வ சாதாரணம் ஆனால் அங்கு ஆசிரியரும் இந்த தூய்மை பணியில் இணைந்து கொள்வது வழக்கம்...   11:26:44 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X