Prabu Naik : கருத்துக்கள் ( 138 )
Prabu Naik
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
25
2019
பொது உ.பி.,யில் 16 மாதங்களில் 3000 என்கவுன்டர்
300000 என்கவுண்டர் நடந்தாலும் கவலையில்லை ,, மக்கள், சிறுவர்கள்,பெண்கள்,கல்லூரி மாணவிகள் நிம்மதியாக தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள் . முதல்வருக்கு கோடான கோடி நன்றி   12:09:23 IST
Rate this:
3 members
0 members
36 members
Share this Comment

ஜனவரி
22
2019
பொது சென்னை லயோலா கல்லூரியில் அட்டூழியம் பா.ஜ., - ஹிந்து அமைப்புகள் புகார்
கிருத்துவ பாதிரிகளின் கற்பழிப்பு மற்றும் கிருத்துவத்தில் நடக்கும் கேவலத்தை இந்துக்களும் வீதி வீதியாக ஓவியமாக வரைந்து மக்களுக்கு தெரியப்படுத்தனும், ஜாதி பேதமின்றி இந்துக்கள் இந்த விஷயத்தில் ஒன்று பட வேண்டும். இது நமது கலைச்சாரம் ,நம் தான் காக்க வேண்டும்.   10:28:30 IST
Rate this:
4 members
1 members
95 members
Share this Comment

நவம்பர்
15
2018
உலகம் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் டிரம்ப் பங்கேற்பு
சுடாலின் குய்யோ முறையோ என கதற போறான் ..அமெரிக்கா மக்களின் மீது இந்துத்துவ திணிப்பு .   07:50:10 IST
Rate this:
3 members
0 members
38 members
Share this Comment

நவம்பர்
15
2018
அரசியல் பெயரை எப்போது மாற்றுவீங்க கொந்தளிக்கிறார் மம்தா
உன்னை முதலில் மாத்தணும் அப்புறம் மாநிலம் பெயர் மாற்றலாம் .   07:47:05 IST
Rate this:
7 members
0 members
38 members
Share this Comment

அக்டோபர்
30
2018
பொது வல்லபாய் படேல் சிலை அமெரிக்க பத்திரிகை பாராட்டு
சாலை ஓரம்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறைய சிலைகள் தமிழ் நாட்டில் உள்ளது அவற்றை முழுவதும் அகற்ற வேண்டும்.   15:57:19 IST
Rate this:
2 members
0 members
68 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2018
பொது கேரளாவுக்கு மின் ஊழியர்கள் தேவை மத்திய அமைச்சர்
கேரளா மக்களிடம் இல்லாத பணமா ...அப்படியே பணத்தை அனுப்பினாலும் அதை கிருத்துவ மிஷனரிகள் மதம் மாற்ற செய்யவும் இந்து கோவில்களை உடைக்கவும்தான் பயன்படுத்துவார்கள் . எனவே நாம் செய்யும் உதவி நமக்கே எதிராக அமைந்துவிட கூடாது . ஏழைகளின் வீடுகளை சீரமைக்கவும் ,மின் வசதி கிடைக்கவும் அவர்களுக்கு தேவை அமைச்சர் சொல்வது போல கார்பெண்டர் ,மின்னனு பொறியாளர்கள் மட்டுமே.   17:51:21 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2018
அரசியல் திமுகவிற்கு எத்தனையோ சோதனைகள் ஸ்டாலின்
திமுக என்ற கட்சியின் கோர ஊழல் பசியில் இருந்து தமிழக மக்கள் தப்பித்து கொள்ள வேண்டும் .மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் பிரியாணி கடைக்கு ஏற்பட்ட நிலைமைதான் அனைத்து வீடுகளுக்கும் ஏற்படும்.   16:18:52 IST
Rate this:
2 members
0 members
41 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2018
அரசியல் வங்கதேசத்தவரை சுடணும் பா.ஜ., எம்.எல்.ஏ., சர்ச்சை
முதலில் இதுமாதிரி பேசுவதை நிறுத்த வேண்டும்.அந்த நாட்டுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு அந்த மக்களை திருப்பி அனுப்ப கவனம் செலுத்த வேண்டும்.   13:42:52 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2018
அரசியல் உள்நாட்டு போர் ஏற்படும் மத்திய அரசுக்கு மம்தா எச்சரிக்கை
மேற்கு வங்காளம் இந்தியாவில் ஒரு மோசமான நிர்வாகத்தின் பிடியில் உள்ளது ..அங்கே தேர்தல் என்பது படுத்துவதே மிகபெரிய விஷயம் . கம்யூனிஸ்ட் பிஜேபி ஆட்கள் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் சர்வ சாதாரணம் . அராஜகத்தின் உட்ச்சம் மம்தா ...மோடியால் மட்டுமே எதிர்கொள்வது கடினம். இது மாதிரி தேச விரோத கும்பலை காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து எதிர்க்க வேண்டும். மோடி எதிர்ப்பு என்ற ஒற்றை பார்வையில் மட்டுமே கவனம் செலுத்த கூடாது.   13:39:58 IST
Rate this:
2 members
0 members
30 members
Share this Comment

ஜூலை
31
2018
அரசியல் மேற்குவங்கத்திலும் என்.ஆர்.சி. கொண்டு வரப்படும் திலீப் கோஷ்
சபாஷ் தமிழ் நாட்டில் திருப்பூர் மற்றும் கோவையில் ஏராளமான பங்களாதேஷிகளும் ஆப்பிரிக்கார்களும் உள்ளார்கள் .அவர்களை விரட்டி அடிக்க வேண்டும்.   12:32:44 IST
Rate this:
2 members
1 members
13 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X