mohanamurugan : கருத்துக்கள் ( 106 )
mohanamurugan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
20
2020
பொது சபரிமாலா வெளியிட்ட விபரங்கள் தவறு நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்
ஒரு கிருத்துவர் வேறு நாட்டில் வசிப்பவர் நம் இந்து மாணவருக்கு உதவி செய்யும் போது உள் ஊரிலுள்ள இந்துக்கள் நாம் ஏன் பணம் அனுப்பவில்லை என்பதற்கும் சிபிஐ விசாரணை செய்ய வேண்டும்.   17:53:09 IST
Rate this:
2 members
0 members
1 members

அக்டோபர்
20
2020
பொது சபரிமாலா வெளியிட்ட விபரங்கள் தவறு நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்
எல்லாம் வல்ல இறைவனே அரசு பள்ளியில் கிடைக்கும் பயிற்சியால் நீட் தேர்வில் 193 மட்டுமே நன்கு படிக்கும் மாணவனால் எடுக்க முடிகிறது தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்தால் 664 மதிப்பெண்கள் எடுக்க முடியும் என்ற நிலை உள்ளது ஆனால் அந்த மாணவனோ மிகவும் ஏழை அவனுக்கு ஆசிரியர்கள், தலைமையாசிரியர், சபரிமாலா மற்றும் பல நன்கொடையாளர்கள் சேர்ந்து தனியார் பயிற்சி பள்ளியில் படிக்க உதவி செய்கின்றனர் இந்நிலையில் உதவிய அனைவரையும் நன்றியோடு பாராட்டாமல் என் மதத்தில் பிறந்த வாய்ப்பில்லாத ஒருவனுக்கும் எந்த உதவியும் செய்து அறியாத நான் மனிதாபிமானம் மிக்க மனிதர் (வேறு மதத்தவராக இருப்பின்) செய்திடும் உதவியை கீழ்த்தரமாக விமர்சிக்கும் எண்ணம் ஏற்பட்டதற்கு என்னை மன்னித்துவிடு கடவுளே இந்த உலகில் உள்ள ஒரு மனிதர் சக மனிதருக்கு செய்யும் உதவிக்குக் காரணம் மதமாற்றம் செய்வது தான் என்கின்ற இழிவான எண்ணம் ஏற்படுவதற்கும் என்னை மன்னித்துவிடு கடவுளே காசு கொடுத்தால் நம் இந்து மதம் மாறி விடுவான் என்ற கேவலமான எண்ணத்துடன் வாழ்ந்து வரூம் என்னை மன்னித்துவிடு கடவுளே எனக்கு நல்லெண்ணங்களை கொடுத்து நல்வாழ்வு தருவாய் இறைவா என்னை மன்னித்துவிடு   17:40:15 IST
Rate this:
1 members
0 members
0 members

அக்டோபர்
20
2020
பொது சபரிமாலா வெளியிட்ட விபரங்கள் தவறு நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்
இந்துக்களை இழிவு படுத்தாதீர்கள். மற்ற மதத்தினர் யாரும் பணம் வாங்கிக்கொண்டு மதம் மாறாத நிலையில் இந்துக்கள் மட்டும் பணம் வாங்கிக்கொண்டு மதம் மாறுபவர்கள், தங்கள் மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் என்ற தோற்றத்தை உருவாக்காதீர்கள் வேறு எந்த மதத்தினராக எங்கள் மதத்தினர் பணம் வாங்கிக்கொண்டு மதம் மாறுகிறார்கள் என்று தாங்களே தங்கள் மதத்தை அவமதிக்கிறார்களா?   16:44:44 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
19
2020
உலகம் பசு சாணத்தில் சிப் ஆதாரம் கேட்கும் விஞ்ஞானிகள்
திரும்ப திரும்ப ஒரே முடிவை கொடுத்தால்தான் உண்மை என அறிவியலாளர்கள் ஒப்புக்கொள்வார்கள். ஒரு முறை கூட சோதனை செய்து காட்டப்படவில்லை. செய்து காட்டி நிரூபித்தால் உலகில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள், சோதனை செய்து நிரூபிபதில் என்ன சிரமம் ?   18:28:36 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
18
2020
அரசியல் இட ஒதுக்கீடு என்ற உயிர் தண்ணீர் இல்லாவிட்டால் மருத்துவ படிப்பில் சேர முடியாது ராமதாஸ்
அனைத்து இடங்களும் சமமான போட்டி இடப்பட்டு நேர்மையான முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கறுத்தது ஏற்புடையதே. ஒரே நாடு ஒரே சாதி என்பதை இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் ஏன் கேட்க மறுக்கிறார்கள் ? இட ஒதுக்கீட்டை எதிர்த்து பதிவிட்டவர்கள் யாராவது ஒருவராவது ஒரே நாடு, ஒரே சாதி வேண்டும் என்று கேட்டு பதிவிடுவார்கலா ?   18:13:29 IST
Rate this:
3 members
0 members
1 members

அக்டோபர்
18
2020
பொது நீட் தேர்வில் அதிக தேர்ச்சி உத்தர பிரதேசம் முதலிடம்
உத்தரபிரதேசத்தில் தேர்ச்சி விகிதம் 56.62 இந்தியாவின் தேர்ச்சி விகிதம் 56.44 தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் 57.44   07:54:36 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
19
2020
பொது பத்திரிகையாளர் மீது தாக்குதல் ஐ.என்.எஸ்., தலைவர் கண்டனம்
ஹர்த்தாஸில் பத்திரிக்கையாளர் தடுக்கப்பட்ட தற்கும் கண்டனம் தெரிவியுங்கள்   07:51:40 IST
Rate this:
0 members
0 members
6 members

அக்டோபர்
15
2020
அரசியல் சொத்து மதிப்பு உயர்ந்தது எப்படி மோடியின் சேமிப்பு தந்திரம்
இரண்டு கோடியே 49 லட்சம் முதலீடு செய்யப்பட்டு 36 லட்சம் வருமானம் வந்துள்ளது என்று சொன்னால் 14.46 சதவீதம் வருமானம் வந்துள்ளது என்று அர்த்தம். மேற்கண்ட எந்த திட்டத்திலும் இவ்வளவு அதிக வட்டி கிடையாது. மேற்கண்ட திட்டங்களில் எந்த திட்டம் 14.46 சதவீத வட்டி தருகிறது என்று சொன்னால் எனக்கு மட்டுமல்ல வாசகர்கள் அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும். நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்போம் என்று உறுதி கூறுகிறோம்.   07:08:37 IST
Rate this:
15 members
0 members
17 members

அக்டோபர்
15
2020
கோர்ட் மருத்துவப்படிப்பில் 50% இடஒதுக்கீட்டை இந்தாண்டு வழங்க முடியாது மத்திய அரசு திட்டவட்டம்
மருத்துவத் துறையை சீரழிக்கும் எனக்கூறப்படும் இட ஒதுக்கீடு ஆன்மிகத் துறையை வலுப்படுத்தும்?   17:50:13 IST
Rate this:
1 members
0 members
6 members

அக்டோபர்
15
2020
கோர்ட் மருத்துவப்படிப்பில் 50% இடஒதுக்கீட்டை இந்தாண்டு வழங்க முடியாது மத்திய அரசு திட்டவட்டம்
ஓர் இந்திய ஆண் எந்த இந்திய பெண்ணையும்( பெண்ணின் சம்மதத்துடன்) திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நிலை நம் நாட்டில் வருமா இந்த நிலை வருவதை நாம் எதிர்க்கிறோமா ஆதரிக்கிறோமா?   17:46:43 IST
Rate this:
2 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X