Vijay D Ratnam : கருத்துக்கள் ( 1820 )
Vijay D Ratnam
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
26
2022
அரசியல் ஒருங்கிணைந்த ஹிந்து சமுதாயம் விஷ்வ ஹிந்து பரிஷத் பிரசாரம்
இங்கிருக்கும் இஸ்லாமியர்களை கிறிஸ்தவர்களை எதோ அந்நிய தேசத்தில் இருந்து வந்தவர்களை போல பார்க்க கூடாது. அவர்களும் இந்த அகண்ட பாரத மண்ணின் மைந்தர்கள், நான்கு தலைமுறைக்கு முன் அவர்களும் ஹிந்துக்கள்தான். எதோ அந்தக்காலத்தில் படிப்பறிவில்லாததால் எவனெவனோ சொன்னதையெல்லாம் நம்பி இந்த மதத்திலிருந்து அந்த மதத்துக்கு போனால் அப்படியே சொர்க்கம் கைக்கு வந்துடும் என்று நம்பி போனவர்கள், சோறு போடுறாய்ங்கன்னு போனவர்கள், செலவுக்கு காசு தருகிறானென்று போனவர்கள்தான் பெரும்பாலோர். வடக்கிலாவது வரிகட்டுறதுக்கு பயந்து, உயிருக்கு பயந்து, தொழிலுக்கு இடைஞ்சல் கூடாது என்பதற்காக மதம் மாறினைவிங்க உண்டு. தெற்கே சோறுதான், காசுதான். அவிங்கல்லாம் எப்போ வேண்டுமானாலும் திரும்ப வரலாம்னு சொல்ட்டு வேலைய பாருங்கஜி. மதம் மாறினவிங்க பாவம் அப்பாவிகள். கமிஷனுக்கு மதம் மாற்றும் வேலையை செய்யும் கும்பலை பிடித்து கருவருத்தால் நல்லதே நடக்கும். எரிவதை இழுத்து தண்ணீர் ஊற்றினால் கொதிப்பது சில நிமிடங்களில் அடங்கிடும்.   18:47:30 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
26
2022
அரசியல் கைதாகிறார் வேலுமணி? மாஜி அமைச்சர் உட்பட அதிகாரிகள் மீது புகார்
ஸ்டாலின் சசிகலா ஓபிஎஸ் கூட்டணி உறுதி. 2021 சட்டமன்ற தேர்தல் போல, இனி அடுத்து வரும் தேர்தலிகளில் அதிமுகவின் வாக்குகளை வழக்கம் போல பிரித்து திமுகவின் வெற்றியை உறுதி செய்ய ஓபிஎஸ், சசிகலா உறுதுணையாக இருப்பார்கள் என்றே தோன்றுகிறது.   18:29:14 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூன்
26
2022
அரசியல் சதி செய்தவர்களுக்கு தொண்டர்கள் தண்டனை வழங்குவார்கள் பன்னீர்செல்வம்
சதி செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்கு முன் துரோகம் செய்கிறவர்களை தொண்டர்கள் ஒழித்துக்கட்டுவார்கள் பன்னீர்சார். கட்சித்தலைவர்களுக்கு தெரியாமல் டிடிவி,தினகரனை ரகசியமாக சந்தித்தபோதே உங்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி இருக்கவேண்டும். அது தலைமை செய்த இமாலய தவறு.   17:18:31 IST
Rate this:
3 members
0 members
4 members

ஜூன்
26
2022
பொது  காஷ்மீரில் ஊடுருவ 150 பயங்கரவாதிகள் காத்திருப்பு முறியடிக்க பாதுகாப்பு படையினர் தயார்
கொன்றுவிடாதீர்கள் ராணுவத்தினரே. பயங்கரவாதிகளை கொன்று விடாதீர்கள். எதையும் வீணாக்க கூடாது. மயக்க மருந்து பாம்ல்லாம் இருக்குதாம்ல. அது மாதிரி ஒன்றை செலுத்தி உயிரோடு பிடிக்க பாருங்கள். பிறகு டெல்லிக்கு கொண்டு வந்து சில வாரங்கள் வைத்து உங்கள் ஸ்டைல் விசாரணையெல்லாம் முடித்துவிட்டு, டெல்லியின் தலைசிறந்த மருத்துவமனையில் வைத்து தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் கொண்ட குழுவை கொண்டு பாகிஸ்தானால் ஏவப்பட்ட ஒவ்வொரு இஸ்லாமிய பயங்கரவாதியின் இரண்டு கண்களையும், ஒரு கிட்னியையும், அகற்றிவிட்டு அவர்களுக்கு நல்ல உணவு மருந்து கொடுத்து அவர்களை உயிரோடு இரண்டு மாதங்கள் வைத்திருந்து. நன்கு குணமடைந்த பிறகு தோளோடு இரண்டு கைகளையும், தொடையோடு இரண்டு கால்களையும் அகற்றிவிட்டு ராணுவ ஹெலிகாப்டரில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாய்நாடான பாகிஸ்தானின் எல்லையோரத்தில் கொண்டு போயி பாதுகாப்பாக பத்திரமாக இறக்கிவிட்டு வாருங்கள். பாவம் செய்ய வந்த பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகள் கண்கள் கிட்னி தானம் செய்ததன் மூலம் புண்ணிய பூமியில் புனிதமடைந்து பின் பாகிஸ்தான் செல்லட்டும். பாகிஸ்தான் இதை சர்வதேச பிரச்சினையாகவும் முடியாது. திருடனுக்கு தேள் கொட்டியது போல இருக்கும். பொறவு அடுத்த பேட்ச் எப்ப அனுப்புறீங்கோ, கிட்னி டிமாண்ட், கண்கள் டிமாண்ட் அதிகமாக இருக்குது என்று நாமே போன் போட்டு கேட்கலாம்.   17:10:38 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூன்
25
2022
அரசியல் ஜூலை 11ல் பழனிசாமிக்கு ‛‛பட்டாபிஷேகம் ஜெயக்குமார் உறுதி
பட்டாபிஷேகமா. எம்ஜிஆர் உருவாக்கிய ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம்யா. இதையும் கட்டுமர கம்பெனி ஆக்கி உட்டுடாதீங்கய்யா.   21:09:44 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
25
2022
வர்த்தகம் ரூ.4,447 கோடிக்கு மளிகை டெலிவரி நிறுவனத்தை வாங்குகிறது சொமேட்டோ!
அப்படியே தமிழ்நாட்டில் சல்லிசா வரும்போது 120 எம்எல்ஏ சீட்டை வாங்கி போடலாமே. ஜஸ்ட் 12000 கோடி இன்வெஸ்ட் செய்தால் கூலா மூனு நாலு லட்சம் கோடி அள்ளலாமே   16:03:26 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
22
2022
பொது 22 சுவாமி சிலைகள் உடைப்பு மர்ம நபர்கள் அட்டூழியம்
இதெல்லாம் நடக்கும்னு தெரியாதா, தெரிஞ்சிதான ஒட்டு போட்டீங்கள்ல. அனுபவிங்க. இன்னும் நாலு வருசத்துக்கு இந்த பாட்டை பாடிட்டே கிடங்க. ஸ்டாலின்தான் வாராரு - விடியல் தர போறாரு, அது தான் அது தான்மக்களோட முடிவு. இருட்டா கெடக்கும் வானத்துல, ஒளிகீத்து ஒன்னு பொறக்குதம்மா, வறண்டு கெடக்கும் பூமிக்குள்ள, புது ஊத்து ஒன்னு பொறக்குதம்மா, மனசு நெரம்பி சிரிக்குதம்மா, கருப்பு செவப்பு கம்பளம் விரிக்குதம்மா. வாராரும்மா அவரு வாறாரும்மா.   17:01:43 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
22
2022
பொது அரசு பஸ்களை எரித்தவர்களிடம் நஷ்டத்தை வசூலிக்க நடவடிக்கை
அங்க ஏண் போயி பஸ்ஸ கொளுத்துறீங்க. அதுவும் வாரணாசியில. அந்தாளு யோகி ஆதித்யா வெரட்டி வெரட்டி அடிச்சாலும் ஒங்களுக்கு புத்தியே வராதா. அந்தாளு அரசு பஸ்ஸை கொளுத்துனதுக்கு, அரசு சொத்துக்கு இழப்பு ஏற்படுத்துனத்துக்கு சொத்தை புடுங்கி அரசு பஸ் போக்குவரத்து கம்பெனிக்கு கொடுத்துட்டு, பொறுக்கித்தனம் பண்ணதுத்துக்கு உள்ளேயும் தூக்கி போட்டு நொங்கெடுப்பான். கட்சி ஆபீஸ்ல வந்து காசு கேக்குற வேலையெல்லாம் வச்சிக்கப்பட்டது.   16:47:18 IST
Rate this:
2 members
0 members
11 members

ஜூன்
22
2022
அரசியல் ஓ.பி.எஸ்., கோரிக்கை நிராகரித்தது போலீஸ்
ஓபிஎஸ் அருகில் இருக்கும் ஒன் அண்ட் ஒன்லி பவர்புல் லீடர் என்றால் அது அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் ஒருத்தர்தான் டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக அதிமுகவில் பெரும் செல்வாக்கு பெற்றவர் தேவர் சமூகத்தை சேர்ந்த வைத்தியலிங்கம். 2001, 2006, 2011, 2021 எனத்தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றவர். 2016 தேர்தலின் போது சசிகலா குடும்பத்தாரின் உள்குத்தால் பழி வாங்கப்பட்டவர். வெறும் ரெண்டாயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோர்க்கடிக்கப்பட்டார். அது தெரிந்துதான் ஜெயலலிதா உடனே அவரை ராஜ்யசபா எம்.பி ஆக்கி அனுப்பினார். அவர் ஓபிஎஸ் பின்னால் செல்வது நம்பும்படி இல்லியே. கடைசி நேரத்தில் வைத்து ஒபிஸ்க்கு வகையாக ஆப்படிக்க அங்கு அனுப்பப்பட்டு இருக்கிறாரோ என்னவோ. அதற்கு வாய்ப்புகள் அதிகம். வைத்தியலிங்கம்ணா, ஆப்பரேஷன் சக்ஸஸ், அத்து உட்டுட்டு கிளம்பி வாங்கண்ணா நீங்கதான் அதிமுகவின் பொருளாளர் என்ற ஒரு ஆஃபர் கொடுத்தால், ஓபிஎஸ்ன் அரசியல் வாழ்க்கை அந்த நிமிடமே முடிவுக்கு வந்துடும்.   16:25:13 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜூன்
22
2022
அரசியல் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி திரும்பப் பெற ஐகோர்ட் அறிவுரை
The orderly tem in the police was introduced by the British in the late 18th century. சுதந்திரத்துக்கு பின்பும் 75 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டு இருக்கும் ஆர்டார்லி என்ற இந்த பச்சை அயோக்கியத்தனத்தை இப்போதாவது முடிவுக்கு கொண்டு வர வேண்டும். சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் டிவி பேட்டியில் சொன்னது ஒரு போலீஸ் உயர் அதிகாரி வீட்டில் நான்கைந்து ஆர்டார்லி இருக்கிறார்களாம். சைவம் சமைக்க ஒருவரும் அசைவம் சமைக்க ஒருவரும், அவருடைய பேத்தி டாய்லெட் போனால் கழுவி விட ஒரு லேடி அர்டார்லியும் இருக்கிறார்களாம். போலீஸ் அதிகாரியின் வீட்டு நாய் மேய்க்க, வீடு சுத்தம் பண்ண, சாமான் வாங்கி வர, ட்ரைவர் வேலை எடுபிடி வேலை பார்க்க மக்கள் வரிப்பணத்தில் ஆட்டம்.   15:57:32 IST
Rate this:
0 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X