Sridhar Rengarajan : கருத்துக்கள் ( 1890 )
Sridhar Rengarajan
Advertisement
Advertisement
ஏப்ரல்
21
2019
உலகம் தாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் ?
இஸ்லாமிய பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல். இஸ்லாமியர்கள் எல்லோரும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் அல்ல சார் பயங்கரவாதிகள் எல்லோரும் இஸ்லாமியர்களாக இருக்கிறார்கள் என்ன செய்வது. மைனாரிட்டி வாக்குகளை அண்டி பிழைப்பு நடத்தும் அரசியல்வியாதிகள், எவனாவது வாயை திறக்குறானா பாருங்கள்.   15:40:21 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
21
2019
அரசியல் தயார் நிலையில் தி.மு.க.,
கனவு காணும் உரிமை, கட்டுமர கம்பெனிக்கும் உண்டு பாஸ்.   13:58:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
21
2019
பொது ஆண்களை விட பெண்கள் அதிக ஓட்டு
70 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகி இருப்பதாலும், பெண்கள் வாக்குகள் அதிகம் பதிவாகி இருப்பதாலும் அதிமுக பாஜக பாமக திமுக தேமுதிக தமாகா புதிய தமிழகம் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். இதுவரை பெரிதாக இல்லாத ஒரு விஷயம் இப்பொது அமைதியாக நடந்திருக்கிறது. அது ஹிந்துக்கள் விழித்துக்கொண்டது. இனி மைனாரிட்டி பருப்பு தமிழ்நாட்டில் வேகாது.   13:52:43 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
19
2019
அரசியல் ஒன்றுக்கும் உதவாத நபரை பிரதமராக்க முயற்சிக்கிறது காங்.,
எதோ தேர்தலுக்கு சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் வாய்க்கு வந்ததை பினாத்துறாரு என்பதற்காக எங்க பட்டத்து இளவரசரை தகுதியே இல்லாத தற்குறி என்பதா, ஒன்றுக்கும் உதவாத உதவாக்கரை என்பதா, கோமாளி என்பதா, டுபாக்கூர் என்பதா, தம்படிக்கு பிரயோஜனமில்லாத வெத்து வேட்டு என்பதா. எதையும் புரிந்துகொள்ளாத ஞானசூன்யம் என்பதா, அரைவேக்காடு என்பதா. நாங்க என்ன செய்ரது எங்களுக்கு வாச்சது அவ்ளோதான். சட்டில இருந்தாத்தான் அகப்பையில் வரும்.   17:16:59 IST
Rate this:
5 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
18
2019
அரசியல் அமைச்சர் பதவிக்கு தகுதியற்ற சிதம்பரம் வருமானவரி அதிகாரி ஸ்ரீவத்சவா காட்டம்
அடேங்கப்பா மன்னார்குடி மாஃபியாவை விட நூறு மடங்கு பெரியது திருக்குவளை மாஃபியா என்பது எல்லோருக்கும் தெரியும். திருக்குவளை மாஃபியாவை விட நூறு மடங்கு பெரிதாக இருக்கும் போலிருக்கிறது இந்த சிவகங்கை மாஃபியா.   13:46:17 IST
Rate this:
2 members
0 members
21 members
Share this Comment

ஏப்ரல்
18
2019
அரசியல் காலையிலேயே ஆஜராகி ஓட்டளியுங்கள் ஸ்டாலின்
மேமாதம் 23 ஆம்ற்கு பிறகு இவரு கட்சி தலைவர் பதவியை தக்கவைத்துக்கொள்ளவே போராடவேண்டி வரும். கட்டுமர வாரிசு என்ற ஒற்றை தகுதியை தவிர எந்த திறமையுமில்லாத தற்குறி என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. பேரறிஞர் அண்ணா, நெடுஞ்செழியன், மதியழகன், என்.வி.நடராஜன், ஈ.வி.கே.சம்பத் போன்ற ஐம்பெரும் தலைவர்கள் தங்கள் உயிரை கொடுத்து உருவாக்கிய கட்சி திமுக. எம்ஜிஆர் போன்ற பலரின் உழைப்பில் அடித்தளமிட்டு தமிழ்நாடு முழுக்க கொண்டு செல்லப்பட்ட கட்சி. திமுக தொண்டர்கள் விழித்துக்கொள்ளவேண்டும். கருணாநிதி குடும்பத்திடம் இருந்து கட்சியை காப்பாற்ற வேண்டும். எவ்வளவோ திறமையானவர்கள் இருக்கிறார்கள். தகுதியான ஒருவரை தலைவராக்க வேண்டும். அப்போதுதான் திமுகவுக்கு விடிவுகாலம்.   17:16:03 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
16
2019
அரசியல் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து?
உலக மகா உத்தமர் தலைமையில் இயங்கும் தூய்மையான கட்சி திமுகவுக்கு பெரிய இழுக்கை ஏற்படுத்திவிட்டார் துரைமுருகன். ஆகவே அவரை பொருளாளர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு அவருக்கு பதில் சபரிசனை திமுக பொருளாளர் ஆக்கவேண்டும்.   14:33:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
16
2019
அரசியல் எதிர்க்கட்சிகளின் வாய் ஜாலம் எடுபடாது! முதல்வர் இ.பி.எஸ்., திட்டவட்டம்
எடப்பாடியின் மிகப்பெரிய பலம் என்றாலே அது அவரது எதிராளிதான். தகுதியே இல்லாத ஒரு தற்குறியை தனக்கு எதிராக முன்னிறுத்துவது என்பது ஒரு டெக்னீக். பிரதமர் மோடியும் அதை செய்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அதை செய்கிறார்.   13:41:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
14
2019
அரசியல் துரோகிகள் கையில் இரட்டை இலை
அதிகபட்சம் டிடிவி தினகரனின் அரசியல் ஆயுட்காலம் மேமாதம் 23 ந்தேதி வரை. அதோடு கூடாரம் காலியாகிவிடும். இருக்குற ஒரு சிலரும் வந்து அதிமுகவில் ஐக்கியமாகிவிடுவார்கள். அதிமுக தொண்டர்களை பொறுத்தவரை இரட்டை இலை எங்கிருக்கிறதோ அதுதான் அவர்கள் கட்சி. எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டை இலை இவைதான் அவர்களின் அடையாளம்.   15:03:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
13
2019
அரசியல் யாருக்கு ஓட்டு போடுறீங்க? மக்களிடம் கமல் கேள்வி
இப்ப பேசுவாரு நய்யாண்டி நக்கலுனு வாய் கிழிய, மேமாதம் 23 ந்தேதிக்கு பிறகு பேச்சு மூச்சே இருக்காது. கமல் போட்டி போடுவது டிடிவி தினகரன், சீமான் போன்றவர்களோடு மட்டும்தான். ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க முடியாது. அதிகபட்சம் இரண்டு சதவிகிதம் அதற்குமேல் கதையாவாது.   14:57:29 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X