Chanemougam Ramachandirane : கருத்துக்கள் ( 497 )
Chanemougam Ramachandirane
Advertisement
Advertisement
Advertisement
மே
3
2019
எக்ஸ்குளுசிவ் போனி புயலால் தமிழகத்திற்கு நிலக்கரி சப்ளை நிறுத்தம்
எனக்கு ஊடகம் மூலமாக அரியலூர் மாவட்டத்தை சார்ந்த தெரிந்த நபர் மின் உற்பத்தி 1 hp யை 2.5 hp யாக உற்பத்தி சேயும் ஒரு மெஷினை கண்டு பிடித்து அதை pattern அப்ளை செய்து அதை நீதிமன்றம் வரை போயும் கூட அங்கீகரிக்கவில்லைபடிக்கவில்லை என்ற காரணத்தை சொல்லி சரியக விளக்கமில்லை என்று இதனால் மின் உற்பத்தி எந்த நிலக்கரி போன்ற தேவைகள் pollution இல்லாமல் green பவர் உற்பத்தி நிலையத்தை ஏற்படுத்தி நாட்டில் எரிபொருள் வீணாவதை தடுக்கலாம் . விவசாயி அவர் பெயர் நரசிம்மன் பண பலம் அரசியல் பலம் இல்லாததினால் இவரால் வெளிக்கொணர முடிய வில்லை   08:17:41 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
9
2019
பொது ஏழே நாள்! வேட்பாளர் குற்ற பின்னணியை விளம்பரப்படுத்த கெடு
முதலில் குற்ற பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் வாக்கு சேகரிக்க போக கூடாது அதை காவல் துறை முதலில் கண்டறிந்து அவர்களுக்கு கட்சிகளுக்கு தெரிவிக்கணும் என்று முதலில் சட்டம் இயற்ற சொல்லுங்கள் தேர்தல் துறைக்கு நீதிபதிகளே   09:04:43 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
8
2019
அரசியல் 2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாகும் பிரதமர் பேச்சு
இந்தியா வளர்ந்த நாடக ஆக்குவதற்கு என்ன திட்டம் என்று முதலில் வெளி படுத்துங்கள் அதில் பெருமை இல்லை இந்திய மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர் என்பதில் தானே பெருமை கொள்ள முடியும் ஆட்சி ஆளுபவர்கள் மட்டும் சுதந்திரமாக செயல் படுவதற்கு அல்ல அதற்கு என்ன திட்டம் என்று முதலில் செயல் படுங்கள் உடனடியாக இதை அனைத்து கட்சிகளும் பல வருடங்களாக ஆட்சி செய்த கட்சியும் உனற வேண்டும். தேர்தல் அறிக்கையை மக்களிடம் கேளுங்கள் செயல் படுத்துங்கள்   09:01:42 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
14
2019
சிறப்பு பகுதிகள் சூரிய ஒளி மூலம் ஹைட்ரஜன்
வாஸ்த்துக்கள் , இவ்வாறான கண்டுபிடிப்பை அங்கீகரிக்க வேண்டும் , இந்தியாவில் யார் எதை கண்டு பிடித்தாலும் அதை முதலில் அங்கீகரிக்கணும் படிப்பு இல்லை என்று உதாசீனம் பண்ண கூடாது ஏன் இதை அங்கீகரிக்கும் குஸு ஏன் அறிய கண்டுபிடிப்பை வெளி உலகத்திற்கு இவர்கள் கண்டு பிடித்து வெளி படுத்தலாமே . Research செலவிடும் பணத்தை ஒரு தொகையை பள்ளி மாணவர்கள் பயன் பெற்று கண்டு பிடிக்க ஒடுக்க வேண்டும் மத்திய அரசும் மாநில அரசும் இதுதான் நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் இனிமேல் ஹைட்ரஜன் மூலம் சேவைகளை பெறவும் சுற்று சோசல் மேம்பட அரசு நடவடிக்கை எடுக்கணும் இந்தியாவில்   07:46:16 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
25
2019
பொது அறநெறிகளை பின்பற்றும் வேட்பாளர்களை தேர்ந்தெடுங்கள்
வரவேர்பூம் , முதலில் மக்களிடம் மனதில் ஒரு எண்ணம் பதிந்து விட்டது அதை முதலில் நீக்கணும் தேர்தலில் நிற்பவர்கள் பணம் கொடுத்தால் அதன் மூலமாக ஜெயித்து வந்து அதை பெற பல மடங்கு சம்பாதிக்க தான் எனபதினை ஓனரனும் இது எஸுதா படாத சட்டமாக உள்ளது என்பதினை மக்கள் உணர்ந்தாள் போதும் மேலும் தங்களுக்கு உள்ள உரிமையை கட்சியை பார்க்காமல் நிற்பவர்கள் இதுவரை தொகுதிக்கு என்ன செய்தார் தொகுதியில் மக்களிடம் சென்று குறைகளை விசாரிப்பாரா தொகுதியில் பொது பிரச்சனை என்றவுடன் கூட்டவுடன் வந்து நிற்பார் என்று உள்ள நபர்களை தேர்தெடுங்கள் கட்சி பார்க்காமல் பாராளுமன்றத்தில் சட்டசபையில் மக்களுக்காக சட்டங்களையும் திட்டங்களையும் பேசுவார் என்கிற நபரை படித்த மனித நேய உள்ள நபரை தேர்ந்தெடுங்கள் இதுவரை இந்தியாவில் ாலும் கட்சி எதிர் கட்சி என்று பாராளுமன்றத்திலும் சட்டசபையிலும் பேசி உள்ளார்கள் ஆனால் ஒருவர் கூட நாட்டில் நடக்கும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு சுகாதாரம் , வாஸ்வியல் , வேலை வாய்ப்பு ,குடி நீர் ,ரோடு வசதி ,மின் இணைப்பு, பாதாள சாக்கடை திட்டம் ரோடு வசதி போன்றவற்றை மாநிலங்கள் செய்து கொடுக்க எல்லா மாநிலத்திற்கும் தனி நிதி ஒதுக்கீடு வார்டு வாரியாக கொடுக்க மத்திய நிதியில் (பஞ்சாயத்து நிதி) கொடுக்கணும் என்று சாட்டும் இயற்றி மாநிலங்களை முன்னேற்றலாம் அதே போல் நாட்டில் வசகுகள் இல்லாமல் இருக்க நீதிமன்ற தீர்ப்புகளை சட்டமாக இயற்றலாம் அதை பாராளுமன்ற நபர்கள் குரல் கொடுத்து சட்டமாக இயற்ற எல்லா கட்சிகள் முன் வர வேண்டும் இதை ஊடகங்கள் கட்சிகளை கேள்வி கேட்டு நிறைவேற்ற முன் வரவேண்டும் இதுதான் ஊடகங்களின் பனி   07:36:34 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
23
2019
முக்கிய செய்திகள் தேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை
பிரிதிநிதித்துவ சட்டப்படி, தேர்தல் பணிக்கு வர மறுக்கும் அலுவலர்கள் மற்றும் பணியில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை மட்டுமின்றி வழக்குப்பதிவு செய்து, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படஇருக்கிறது.என்பதை வெளிப்படையாக எந்த சட்டம் அவர்கள் மேல் பாயும் அதற்கான ஆதாரம் யாராவது வாய்ஸ், போட்டோ வீடியோ ஆதாரம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெளிவாக சொல்ல வேண்டியது தானே . தேர்தல் பணியில் ஈடுபடாதவர்களுக்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று தேர்தல் சட்டத்தில் வரையறுத்து இருந்தால் எந்த sec வாசக்கு தொடுப்பீர்கள் அதே போல் பணம் கொடுப்பவர்கள் மேல் என்ன நடவடிக்கை என்று அதிகாரிகள், காவல் துறை , மக்கள் தெரிந்து கொள்ள ஊடகங்கள் அந்த சட்டத்தை வெளிக்கொணரணும்   07:17:59 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
22
2019
அரசியல் வேட்பாளர் யார் பின்னணி என்ன? இணையதளத்தில் தேடும் வாக்காளர்கள்
தமிசகத்தில் மாற்றும் ஏற்படனும் மாறி மாறி ஆண்டு என்ன செயதார்கள் இவர்கள் காலத்தில் அரசு இடங்கள் தனியார் சொத்துக்களை அபகரிக்கப்பட்டு இன்னும் வசகுகள் நீதிமன்றங்கள் நடத்துகின்றன   08:05:48 IST
Rate this:
0 members
0 members
5 members

மார்ச்
21
2019
உலகம் இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு ஐ.நா. அறிக்கை
வருவாய், சுதந்திரம், நம்பிக்கை, ஆரோக்கியமான ஆயுட்காலம் சமூக ஆதரவு மற்றும் தராளமனப்பக்குவம் ஆகிய ஆறு வகைகளை மகிழ்ச்சியின் அளவுகோலாக கொண்டு முடிவு செய்யப்படுகிறது. ஒன்றை கூட அரசு கடைபிடிக்கணும்என்று மத்திய அரசு மாநிலத்திற்கும் நீதிமன்றம் மத்திய அரசுகும் மேற்கண்டவற்றிக்கு அளவு கோல் வரையுருக்கவில்லை இதனால் இந்தியாவின் பெருமை கெடுகிறது ஏன் நீதிமன்றமே இதுவரை வரும் வசகுகளை ஆய்வு செய்து இவ்வாறான வசகுகளை தரம் பிரித்து அதற்கு இவ்வாறு விசாரணை செய்யணும் ஆவணங்களை பேரனும் என்று வரையறுத்து இருந்தால் ஒரே மாதிரியான வசகுகளை உடனடியாக தீர்வு காணலாமே .ஒரு நாடு நர் பெயர் எடுக்கணும் என்றல் முதலில் நாட்டில் உள்ள மக்கள் வசகுகள் இல்லாமல் இருந்தாலே (அதாவது சட்டம் சரியாக கையாண்டால்) அந்த நாடு சுதந்திரம் பெற்றதின் அருமையை பெருமையை பெறுவார்கள் உலக நாடுகள் நம்மை போல உள்ள ஜனநாயக நாடு என்று சொல்லி கொண்டு எதையும் சீர் திருத்தம் செய்யாமல் இருந்தால்முரண்பாடாக சட்டம் இருந்தும் அதிகாரிகள் மதிக்காமல் இருந்தால் அவப் பெயர் தான் வரும் என்று நீதிபதிகள் உணர்ந்து ஆளுமைகளுக்கு அறிவுரை வசங்கி தவறை திருத்த முன் வர வேண்டும் . சிவில் கிரிமினல் என்று தெளிவாக சட்டம் இயற்றி உள்ளார்கள் நீதிமன்றம் முதலில் எதெல்லாம் குற்றவியல் எதெல்லாம் சிவில் என்று முதலில் காவல் துறைக்கு கீசமை நீதிமன்றத்திற்கு மக்களுக்கு தெரியும் படி வரையறுத்து கொடுங்கள் அரசுக்கும் பரிந்துரையுங்கள் இதுதான் நீதிமன்றத்தின், லா கமிஷன், நிதி அயோக்கின் பனி என்பதினை உணர்ந்து செயல் படுங்கள் ஊடகங்கள் மக்களுக்கான சேவை என்பதினை அடிக்கடி நீதிமன்றம் அறியும் படி வெளிப்படுத்துங்கள் நீதிபதிகளை வாரம் ஒருமுறை சந்தித்து ஊடகங்களில் வரும் தவறுகளை களைய அறிவுறுத்துங்கள் இதுதான் சுய மோட்டோ படி நடவடிக்கை எடுக்க முடியும் என்பதினை நீதிமன்றம் ஓனரனும் . மத்திய அரசு சுற்றறிக்கையில் மாநிலங்களில் ஊடகங்களில் வரும் புகார்களை தீருங்கள் என்று பல தடவை சொல்லியும் மாநிலத்தின் செயல் படாத அதிகரிகளி பனி நீக்கம் செய்ய முன் வாருங்கள் கருப்பு ஆடுகளை வெளியேற்றுங்கள் நாடு சுபீட்சமாகும் சுதந்திரம், நம்பிக்கை கிடைக்க முன் வாருங்கள் ஜனாதிபதி பிரதமர் நீதிபதிகள் மாநில முதல்வர்கள் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்ததா என்பதினை உறுதி செய்ய வேண்டும்   08:29:29 IST
Rate this:
0 members
0 members
3 members

மார்ச்
22
2019
முக்கிய செய்திகள் புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் ராஜினாமா
புதுவையில் தேர்தலில் நிற்பவர்கள் கட்சிகள் முதலில் உத்திரவாதம் கொடுங்கள் கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் வேங்கட நகர் பகுதியில் மக்கள் அன்றாடம் பயன் படுத்தும் பொதுப்பணி துறை அரசு வழங்கும் குடிநீர் உப்பு கலந்தநீர் பல வருடங்களாக மக்கள் பெறுகின்றனர் அரசு புதியதாக RO water திட்டம் வைத்துள்ளது என்று இதுவரை செயல் படுத்தவில்லை புதிய போர் போட்டு அந்த நீரை மக்களுக்கு கொடுக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை மற்ற ஏரியாவில் எல்லாம் மக்கள் நல்ல குடி நீர் பெறுகிறார்கள் இந்த பகுதி மக்கள் மட்டும் ஏன் பாதிக்கபடணும் அன்றாடம் பாத்திரம், துணி, உடல் நிலை போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் செலவினம் கூடுதல் செலவு ஆகிறது அந்த பகுதி மக்களுக்கு இந்த ஏரியாவில் தான் அரசு அதிகாரிகள், பொதுப்பணி துறை அதிகாரிகள் வசிக்கிறார்கள் ஒருவருக்கு கூட பகுதி மக்களுடைய பிரச்சனைகளி தீர்க்கணும் என்று தோணவில்லை இதனால் இங்கு குடியேற மக்கள் வராததினால் மூத்த குடிமக்கள் வருவாய் இசப்பு ஏற்படுகிறது வாழ்வாதாரம் கேள்வி குறியாகிறது என்பதினை மாநில அரசாலும் அரசு அந்த பகுதி மக்கள் நலன் கருதி உடனடியாக நல்ல குடி நீர் தினமும் கிடைக்க நடவடிக்கை எடுக்கணும். இதை ஊடகங்கள் அரசுக்கு எடுத்து சொல்லணும் அரசு பணியே பொது மக்கள் பிரச்சனையை தீர்ப்பதற்காக தான் என்பதினை ஓனரனும் .பஞ்சாயத்து தேர்தல் நடந்திருந்தால் அந்த பணம் புதுவைக்கு கிடைத்திருக்கும் திட்டம் தீட்டலாம் எதையும் செய்ய மறுக்கிறார்கள் அரசியல் என்கிற பெயரில் புதுவை மக்களுக்கு தடையாய் இல்லாமலும் அரசு உடனடியாக பஞ்சாயத்து தேர்தலை வைத்து தேர்வு செய்து மக்களுக்கு சேவை கிடைக்க வழி நடத்துங்கள் தடையாய் இருக்காதீர்கள் இதனால் எல்லா கட்சியிலும் அடிமட்ட தொண்டர்களுக்கு முன்னேற வாய்ப்பு அளிக்கலாம்   08:01:57 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
22
2019
அரசியல் உச்சகட்ட பேரம் கட்சி தாவும் தலைகள்
இனி இந்தியாவில் ஒரு சட்டம் இயற்றணும் தேர்தல் துறை ஒருவர் கட்சியில் குறைந்தது 5 வருட மேல் உறுப்பினர் இருந்தால் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் என்று அறிவிக்கணும் இதுவும் ஒரு கட்சி தாவல் தடை சட்டம் தான் என்று உணர வேண்டும். அதே போல் தேர்தலுக்கு முன் உள்ள கூட்டணி பின்னர் எந்த கட்சிகளிடமும் ஆட்சி ஆளுவதற்காக பேரம் நடந்தால் அந்த கட்சி mlaகள் தங்கள் பதவியை இழக்க நேரிடும் என்று இருக்கனும் ஒரு சுயேச்சை பெரிய கட்சியாலும் கட்சியையும் எதிர்த்து மாநிலத்திலத்தில் ஜெயித்து வந்த பிறகு அவர்களுக்கு என்று ஒரு பதவியை அரசு ஏற்படுத்தி தரணும் இதுதான் ஜனநாயகம் ஆட்சி ஆள அவர்களை சேர்ப்பது வளைத்து போடுவது என்பது ஒட்டு போட்ட மக்களை ஏமாற்றும் செயல் மக்கள் கட்சிகள் வேணாம் நல்லவர் என்று தான் இவருக்கு ஒட்டு போட்டார்கள் மீண்டும் தவறு நடப்பது ஜனநாயகத்தை கேலி கூத்தாகிறது சிந்திக்கும் செயல் படணும் தலைமைகள் அதற்கான சட்டத்தை இயற்றனும் சுயேட்சைகளுக்கு ஜெயித்து வந்தால் ஒரு சில பதவிகளை ஒதுக்கி வைத்து அதிகமாக நபர் இருந்தால் குலுக்கல் முறையில் ஒதுக்கலாம் அல்லது அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தவர்களுக்கு கொடுக்கலாம்.. இந்த கட்சிகள் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பது வாய்சொல்லோடு சரி செயல் இல்லை அதே போல் ஒரு தடவை மேல் MLA mp பதவி வகிக்க முடியாது என்று தேர்தல் துறை சட்டம் இயற்றனும் அதுவும் படித்தவர்கள் தான் குறைந்தது +2 படித்து இருக்கனும் என்று சேர்க்கணும் அல்லது திருத்தணும் சட்டத்தில்   07:27:34 IST
Rate this:
1 members
0 members
22 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X