?????????? : கருத்துக்கள் ( 948 )
??????????
Advertisement
Advertisement
Advertisement
மே
31
2023
Rate this:
0 members
0 members
0 members

மே
24
2023
அரசியல் முதலீட்டாளர் மாநாடு பெயரில் சுற்றுலா மாநாடு நடத்திய அதிமுக அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி
எப்போது கோபாலபுரம் வீடு மருத்துவமனை ஆகப்போகிறது, கனம் அமைச்சரே?   19:38:43 IST
Rate this:
1 members
0 members
2 members

மே
22
2023
அரசியல் ‛‛கண்டதைப் பேசுவார், கண்ட இடத்தில் தொடுவார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு டாக்டர் மீது 23 மாணவிகள் புகார்
பல்கலைக்கழக வாழ்வில் இதெல்லாம் சகஜம். இந்த மாணவியர்களின் துணிவை வேலுநாச்சியாராகப் பார்க்கிறேன். இன்னும் கொஞ்சக் காலத்தில், காமுகர்கள் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி அதன் தலைவர்களாகி உலகம் போற்றும் உத்தமர்களாக வலம் வருவர். இது உலகளாவிய துயரம். இதற்குமேல் எதுவும் வேண்டாம். இறையருளின் திருவிளையடல் என்பது தற்கொலை என்ற உருவில் வரும்   19:48:51 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
8
2023
அரசியல் சுய அறிவோடு சிந்தியுங்கள் ஜெயகுமாருக்கு பன்னீர் மகன் பதிலடி
ஜெயகுமார் அவர்ளின் நாக்கு அளவுக்கு மிஞ்சி நீண்டுவிட்டது. அதிமுகவை எப்படியும் அழித்துவிட வேண்டுமென்று கங்கணம் கட்டியுள்ளார். தோல்வியின் தாக்கம் இன்னும் இவரைவிட்டு நீங்கவில்லை.   10:53:30 IST
Rate this:
5 members
0 members
4 members

ஏப்ரல்
15
2023
அரசியல் அ.தி.மு.க., செயற்குழுவில் இன்று முக்கிய முடிவு?
ஏன் இந்த அவசரம்? மக்களுக்காக எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கிய அதிமுகவை கூறு போடுவது நியாயமா?   05:25:24 IST
Rate this:
3 members
0 members
0 members

ஏப்ரல்
15
2023
தமிழகம் அதிமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிடட்டும் ஜெயக்குமார்
ஜெயக்குமார் அவர்களும் அதிமுகவை அழிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிவிட்டாரோ?   03:28:25 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
27
2023
தமிழகம் அ.தி.மு.க., பலவீனம் அடைந்து விட்டது தினகரன் பேட்டி
இவர் ஏன் அதிமுகவைப் பற்றியே அதிகம் பேசுகிறார்?   19:59:18 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
22
2023
அரசியல் தி.மு.க.,வை எதிர்கொள்ள ஒற்றை தலைமை அவசியம் பழனிசாமி தரப்பு வாதம்
வாதம் என்பது வலிமையாக இருக்க வேண்டும். கட்சியைப் பற்றிச் சிந்திக்கவும்   02:43:03 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
19
2023
தமிழகம் எங்களை நீக்க பழனிசாமி யார்? மனோஜ் பாண்டியன்
தொண்டர்களே, விழித்தெழுவீர் அதிமுகவைக் காப்பாற்றுங்கள்   17:02:49 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
11
2023
Rate this:
2 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X