Vaithilingam Ahilathirunayagam : கருத்துக்கள் ( 2014 )
Vaithilingam Ahilathirunayagam
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
23
2020
அரசியல் தடுப்பூசி என்பது அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல கமல் விமர்சனம்
இவர் வறுமையில் வாடும் தனது கட்சிக்காரர்களுக்கு எவ்வளவு அள்ளித் தெளித்தார்? இவர் எந்தத் தடுப்பூசியைப் பற்றிச் சொல்கிறார்?   23:36:50 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
22
2020
சினிமா மக்கள் அழைத்தால் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் - எஸ்.ஏ.சி.,...
அப்படியா? மக்கள் அழைக்கும்வரை காத்திருங்கள்.   16:41:12 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
22
2020
சினிமா கொரோனா உடன் கடுமையாகப் போராடும் டாக்டர் ராஜசேகர்...
எல்லாம்வல்ல இறைவன் ஒருபோதும் கைவிட மாட்டார்   16:38:35 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
23
2020
சம்பவம் ஆட்டி வைக்கும் தில்லுமுல்லு பெண் அதிகாரி அமைச்சர் வாரிசுகளால் ஆளுங்கட்சிக்கு சிக்கல்!
சட்டப் புத்தகத்தைத் இன்னுமொரு முறை படிக்கவும். எங்கே வெற்றிக்கொடி ஏற்றப் போகிறீர்கள், ஜெயக்கொடி?   16:33:11 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
23
2020
பொது இந்து பெண்களுக்கு எதிராக திருமாவளவனின் சர்ச்சை பேச்சு டுவிட்டரில் காரசார விவாதம்
இந்த ஆளை ஒரு மனிதனாக எண்ணி, இவரது புகைப்படத்தைப் போட்டு அலங்கரிக்க வேண்டுமா? பணத்திற்காக வாய் பிளப்பவருக்கு, என்ன தெரியும். மறந்து போன சாதிகளை நினைவுபடுத்த மட்டும்தான் தெரியும். இதுவரை, நாடாளுமன்றத்தில் ஏதும் பேசியுள்ளாரா?   16:23:37 IST
Rate this:
1 members
0 members
3 members

அக்டோபர்
23
2020
அரசியல் ஒரு மணி நேர மழைக்கே தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை கமல்
இந்தப் பெரியவர் என்ன சொல்கிறார் என்று புரிகின்றதா? பெண்பாவம் பொல்லாதது. எனவே கண்ணகியைப் போற்றுவது போன்று பெண்களையும் போற்றுங்கள். நாடு முன்னேற்றம் அடையும்.   13:38:04 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
23
2020
சம்பவம் ஆட்டி வைக்கும் தில்லுமுல்லு பெண் அதிகாரி அமைச்சர் வாரிசுகளால் ஆளுங்கட்சிக்கு சிக்கல்!
ஜெயலலிதா அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த நிலையில், எம்ஜிஆர் அவர்களைக் கொஞ்சம் சிந்தியுங்கள். யார் யாரை கிட்ட வைக்கவேண்டும் எவரை எட்ட வைக்கவேண்டும் என்பதைப் புரிந்து கொண்டால் எல்லாமே சிறப்புத்தான்.   13:25:44 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
22
2020
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
21
2020
பொது பெரும்பான்மை மவுனம் காப்பது பேரழிவுக்கு வழி வகுக்கும்
யாராக இருந்தாலும், அந்தந்த நாட்டின் அரசுடன் அனுசரணையாக இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர். 1990இல் ரவி ரட்நாயக்க என்பவரும் அவரது தம்பியாரும் அன்றைய அரசியல் சூழ்நிலையால், இலங்கை கிரிக்கெட்டில் இருந்து விலகி வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். முரளிதரனும் இலங்கையில் அமைதியான வாழ்வு வாழ்ந்திருக்க முடியாது. சீமான் என்று அழைக்கப்படுகின்ற சைமன் போன்றவர்கள் இலங்கையில் உள்ள ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு ஆதரவாகச் செயற்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு வருமானம் எங்கிருந்து வருகின்றது என்பதை அறிய வேண்டிய கடமை இந்திய அரசுக்கு இருக்கின்றது. சமூக வலைத்தளங்களில் ஏற்றப்படும் பதிவுகளை ஆராய்ந்தால், எல்லாம் வெளிவரும். இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் ஒரு குறிப்பிட்ட குழுவின் முக்கியத்தை நிலைநாட்டுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள். இந்த நிலைப்பாடானது இலங்கை வாழ் தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் பெரும் தலையினடியாக மாறும். இப்படியான நிலை தொடருமானால், மோசமான விளைவுகளே ஏற்படும்.   15:06:46 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
20
2020
பொது விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் பிரபலங்கள் கண்டனம்
தமிழக உளவுத்துறை இன்னும் கடுமையாகச் செயற்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இலங்கைக்குப் போய் ஆமை இறைச்சி சாப்பிட்ட குழுக்கள் மீதும் அவர்களை போன்ற மற்றவர்கள் மீதும் கவனம் தேவை.   14:18:14 IST
Rate this:
3 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X