Venramani Iyer : கருத்துக்கள் ( 135 )
Venramani Iyer
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
2
2020
பொது இனியும் எதற்கு இ-பாஸ் பொதுமக்கள் அதிருப்தி
இடப்பாடியின் பாஸ் என்பதால் இது ஈ பாஸ் ஆகும்   12:24:08 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
2
2020
பொது கொரோனா காலத்தில் இப்படியும் ஒரு கொடுமை குழந்தை தொழிலாளர்களாக மாறும் சிறார்கள்
இந்த லோக்கடவுன் நீடித்துக்கொண்டு இருந்தால் குழந்தை தொழிலாளர்கள் மட்டுமில்லை பிச்சைக்காரர்களாகவும் மாறக்கூடும் . இந்த எடப்பாடி அரசுக்கு இது தெரியவில்லை   11:24:10 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூலை
31
2020
அரசியல் எம்ஜிஆர், ஜெ.,க்கு துரோகம் செய்ய துணிந்து விட்டதா அதிமுக ஸ்டாலின் கேள்வி
திமுகவின் இன்றைய அறிக்கை . அவருக்கேய புரியவேண்டும் மக்கள் இவர் அறிக்கையை மதிக்கவில்லை. சகுனி படத்தில் Karthi சொல்வதைப்போல பேசாமல் இரண்டு மாதம் பேசாமல் இருந்தால் இந்த அறிக்கைக்கு சற்று மதிப்பு கூடும். செய்வாரா.   22:22:05 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
29
2020
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
30
2020
பொது தமிழகத்தில் பல தளர்வுகளுடன் ஆக.,31 வரை ஊரடங்கு நீட்டிப்பு
பக்கத்து மாநிலங்களில் இத்தகைய தடை இல்லை அனால் தமிழ்நாட்டில் யாரை குளிர்விக்க இந்த தடை . எதனை பெயர் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். இந்த ஆட்சி நிச்சயமாக மக்களுக்கான ஆட்சி இல்லை. இந்த முதலமைச்சர் இந்த எதிர் கட்சி தலைவருக்கு பயந்து ஆட்சி செய்கிறார். சத்தியமாக மக்களுக்காக அல்ல   23:20:30 IST
Rate this:
2 members
0 members
3 members

ஜூலை
29
2020
அரசியல் சோனியா உட்பட 13 கட்சிகளின் தலைவர்களுடன் ஸ்டாலின் பேச்சு
தலைவா போங்க தலைவா வர வர உங்க காமெடி சென்ஸுக்கு அளவே இல்லாம போச்சு. ஆமாம் அந்த மரிதாஸ் தம்பி புதுசா என்னமோ கேக்குதே அதுக்கு கொஞ்சம் விளக்கம் கொடுங்களேன். அப்புறம் அந்த முல பத்திரம் என்னாச்சு   10:38:34 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜூலை
29
2020
எக்ஸ்குளுசிவ் ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் திமுக சொந்தம் கொண்டாடலாமா?
ஸ்டாலின் eppavume நானும் ரவுடி தான் ஆளு . உண்மையா சொல்லப்போனா இப்பவெல்லாம் இவரோட பேச்சுக்கு மதிப்பே கொடுக்கறது இல்ல   08:05:57 IST
Rate this:
1 members
1 members
9 members

ஜூலை
26
2020
பொது ஊரடங்கு நீட்டிப்பா கலெக்டர்களுடன் முதல்வர் ஜூலை 29ல் ஆலோசனை
கொரோனவை கட்டுப்படுத்த முடியாத edappadi arasai டிஸ்மிஸ் செய்யவேண்டும். மக்களின் கஷ்டத்தை புரிந்துகொள்ளாத இந்த arasu மீது வெறுப்புதான் ஏற்படுகிறது. மன்னிக்கவும் அதிமுக மக்களே இது வெறுப்பின் வெளிப்பாடு   08:05:49 IST
Rate this:
2 members
0 members
7 members

ஜூலை
20
2020
அரசியல் தி.மு.க.,வுக்கு எதிராக சதி வேலை ஸ்டாலின்
தலைவா இந்த பம்மாத்து வேலை இங்க பலிக்காது . பக்கத்துல இந்த மரிதாஸ் தம்பி நீங்க பெரியார் சிலையை வைச்சு நிலத்தை பட்ட்டா போட்ட கதையை புட்டு புட்டு வைக்கிறார்.   00:34:29 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
20
2020
அரசியல் ஷாக் அடிப்பது மின்சாரமா மின் கட்டணமா?
நிச்சயமா உங்க ஸ்டேட்மென்ட் தான் சுடாலின்.தேர்தலுக்கு முன்னாடி ஹிந்துயிசம் தினமும் ஒரு ஸ்டேட்மென்ட் இந்த பம்மாத்துவேலை தான் திமுக வோட கலாச்சாரம்   00:28:32 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X