கொள்ளையடித்த கார்பொரேட்கள் யார், எந்த ஆட்சியில் என்று சொல்லுங்கள். பிஜேபி அரசு எதில் எப்போது எவ்வளவு கொள்ளையடித்தது என்று சொல்லுங்கள். பெட்ரோல் வரி மூலம் கிடைத்த வரி வருவாய் உள் கட்டமைப்பு வசதிகளுக்கே பயன் படுத்த பட்டிருக்கிறது. பொங்கல் பொருட்களில் கூட ஊழல் செய்த, உதயநிதியின் படத்துக்கு போஸ்டர் போடும் அமைச்சசர்களை கொண்ட ஊழல் திமுகவின் அடிமைகளுக்கு என்ன சொன்னாலும் புரியாது.
23-மே-2022 15:05:55 IST
அருமையான இத்தகைய தகவல்களை திரட்டி, தினமலர் புத்தகமாக வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். என்னைப் போன்றோர் நன்றியுடையவர்களாக இருப்போம்.
10-மே-2022 15:02:14 IST
VIT விசுவநாதன் எல்லோரோடும், எல்லாவற்றோடும் குழையடித்து பயன் பெறுபவர். அரசு நிலத்தை அபகரித்தமைக்கு உயர்நீதி மன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகியவர். இவர் துக்ளக் விழாவிலும் பங்குபெறுவார் மத்திய மாநில அரசுகளோடு இணக்கமாக இருப்பார். தமிழ் பற்றி பேசும் இவர், மோடி சொன்னது போல தமிழில் பொறியியல் படிப்பை VIT யில் அறிமுகப்படுத்த வேண்டியதுதானே? அப்துல்காதர் இந்தி வந்தால் பிளவு என்கிறார். இவர் பெயர் என்ன தமிழ் பெயரா? அல்லது இவர் இந்தி அறியாதவரா? தமிழக அரசு பள்ளிகளில் உருது பாட மொழியாக இருக்கலாம் ஆனால் இந்தி கூடாதா? தன் கவிதைகள் இந்தி மொழி பெயர்ப்பில் வாஜ்பாய் வெளியிட வைரமுத்துவுக்கு இனிக்கும் ஆனால் அந்த மொழிக்கு இங்கே எதிர்ப்பா? நேர்மைக்கு புறம்பான மனிதர்கள் பாரதிதாசன் பெயருக்கு பின்னால் இணைந்துஇருக்கிறார்கள்.
30-ஏப்-2022 09:51:53 IST
சிலை வைத்து அதன் அடியில் இவ்வாறு எழுதுங்கள்: " ஊழலுக்காக சுதந்திர இந்தியாவில் கலைக்கப்பட்ட ஒரு அரசின் முதல்வர் , விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர் என்று நீதிபதி சர்காரியாவால் சான்றிதழ் பெற்றவர் , கூடுதல் மனைவிக்கு துணைவியார் என்று கூச்சமின்றி பெயர் கொடுத்தவர் போன்ற பெருமைகளுக்காக அவரது மகனால் அதைவிட கூச்சமின்றி வைக்கப்பட்ட சிலை" என்று. அண்ணா ஒரு வருடத்திலேயே தனக்கு சிலை வைத்துக்கொண்டார். கருணாநிதி சுமார் 7 வருட காலத்தில் அண்ணா சாலையில் தனக்கு சிலை வைத்துக்கொண்டார். ஆனால் 16 வருடம் முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கு எப்போதாவது தனக்கு ஒரு சிலை வைக்கவேண்டும் என்று தோன்றியதுண்டா? மக்கள் இப்போதாவது சிந்திக்கட்டும்.
26-ஏப்-2022 18:49:50 IST
இந்த நாராயணன் ஒரு வெத்துவேட்டு ஒரு புண்ணாக்கும் தெரியாதவன். கோவில் நகைகளை ரிசெர்வ் வங்கியில் வைத்து அதன் மூலம் வருடம் ரூ 20 கோடி வருமானால் ஏன் அதை இழக்க வேண்டும். உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றுவதற்கு பதிலாக கோவில் நகைகளை அப்படியே ரிசெர்வ் வங்கியில் வைப்பதற்கு சிறப்பு அனுமதியை பெற்றால் தீர்த்தது பிரச்சனை. அதை விடுத்து ...........
01-அக்-2021 09:37:33 IST
துர்வேஷும் மணியும் இதற்கு பதில் சொல்லட்டும்:
1) மதசார்பற்ற நாட்டில் முஸ்லீம் லீக் என்று ஒரு கட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. பேராசிரிய பெருந்தகை (?) இந்த நபரும் இவரின் அறிவு கொழுந்து மகனும் ஆயிரம் விளக்கு தொகுதியின் M.L.A வும் ஆகிய Dr.எழிலன் ம் அதை ஆதரிக்கிறார்களே உங்கள் விளக்கம் என்ன?
2)அப்பா பேராசிரியர் மகன் டாக்டர். இருப்பினும் இவர்கள் தங்களை பிற்பட்டவர்கள் என்று சொல்லிக்கொண்டு அரசு சலுகைகளை பெற்று உரியவர்களுக்கு போகாமல் தடுக்கிறார்கள் இதுவா சமூக நீதி? இதற்க்கென்ன உங்கள் பதில்?
30-ஜூலை-2021 14:18:11 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.