வருமானவரி தேவை இல்லாதது. இதற்கு ஆகும் செலவு வருவாய் பிடிபவரிடம் இருந்து கிடைக்கும் வருமானத்தை விட மேலாகஇருக்கு. வருமானவரித்துறை அதிகாரிகளை எல்லாம் ரெய்டுக்கு பயன்படுத்தி அவர்களுக்கு சம்பளம் கொடுக்கலாம். மேலும் வருமானவரித்துறை மூலம் கிடைக்கும் தொகை 142 கோடி மக்களை பொறுத்தமட்டில் 1,20,000கோடி என்பது மிக சொற்பவருமானம் மட்டுமே. வருமானவரியை முழுமையாக எடுக்கவும். GST வரியை ஒரேவிதமாக 15% பிடிக்கவும்.தங்கத்திற்கு 50% வரி பிடிக்கவும். தங்க இறக்குமதி ஏர்மதியை குறைக்கலாம். மக்களை ஒரேவிதமாக கையாள வருமனாவரியில்லாமல் கொடுத்தால் தமிழ்நாட்டில் பீஜீபி ஆட்சியமாக்கலாம்.
13-டிச-2022 11:23:35 IST
MR.சலனி, நீங்கள் கூறியதுபோல் எந்த ஒரு கடையிலும் வியாபாரம் செய்வதில்லை. நாங்கள் சென்னையில் TANISK, GRT, இந்த இரண்டு கடைகளில் தான் பர்ச்சஸ் பண்ணுகிறோம்.
27-அக்-2022 11:26:17 IST
காங்கிரஸ் 100 அணியாக உடைய காங்கிரஸ் தான் காரணம் . வேற யாரும் இல்லே. இன்னும் சில ஆண்டுகளில் காங்கிரஸ் இருக்காது. தேடவேண்டும். இப்போது உள்ள காங்கிரெஸ்க்காரன் காங்கிரஸ்சாய் தேடுவான்.
11-ஜூலை-2022 11:36:29 IST
எந்த ஒரு முதலாளியும் தன் காசை இதில் போடமாட்டான். ஒரே தீர்வு தனியார் மயமாக்கல். பஸ் கட்டணத்தை சிறந்தமுறையில் நிர்ணயித்து யாருக்கும் பிரீ கொடுக்காமல் பஸ் போக்குவரத்து செம்மையாக வழிபட வழிவகை செய்யவேண்டும். உதாரணம் மதுரை டிவிஎஸ். கரெக்ட் வழித்தடம் ,கரெக்ட் நேரம், சிறந்த ரோடு அமைப்பு, நடைபாதை கடைகள் அகற்றல், போலீஸ் நேரம் தவறாமை சேவை, எந்த ஒரு பழுது காரணமாக பஸ்கள் இடய் நிறத்தால் இல்லாமல் சேவை வழுங்கவேண்டும்.
09-ஜூலை-2022 12:01:01 IST
இதைவிடவா குறைப்பார்கள். அனால் நடை முறை வேறு. ஒரு சதுரடி விலை 10 என்று வைத்துக்கொள்வோம்.அதற்கு ஆஃப்ரொவள் பண்ண ரூபாய் 50 செலவு ( கோவெர்மென்ட் பீஸ் ரூபாய் 5 என்றும் + எல்லாவகை ஊழல் + லஞ்சம் என்று ரூபாய் 50 ) அகா மொத்தம் ரூபாய் 60க்கு வாங்கிவிடுவார்கள். இதற்குமேல் ரோடு + இதர செலவுக்கு ரூபாய் 40 செலவழித்து ரூபாய் 100க்கு ஒரு சதுரடியில் விலை நிர்ணயம் கிடைக்க பெருட்டு, அதை அநியாய விலைக்கு ரூபாய் 1500 விற்பார்கள். இதையும் உண்மை என்று நம்பி மக்கள் வாங்குவார்கள். அகா மொத்தம் ஒரு சதுரடி விலை 1500 என்று கணக்கிட்டு 10 ரூபாய் பொருளை 1500 கு விற்று கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். 6560 என்ற விலலை 5650 என்று குறைக்க முடியுமானால் அவர்கள் என்ன விலைக்கு வாங்கி இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளவும்.
28-ஜூன்-2022 11:25:58 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.