பலராமன் : கருத்துக்கள் ( 3185 )
பலராமன்
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
5
2019
அரசியல் எல்லாவற்றிற்கும் காரணம் இவரா? தோவல் மீது எதிர்க்கட்சிகள் கடுப்பு
உங்களிடம் ஏதாவது ஆதாரம் இருந்தால் ஒரு கேஸ் போடுங்களேன்? ஏன் காத்திருக்க வேண்டும் ?   19:06:01 IST
Rate this:
3 members
0 members
84 members

பிப்ரவரி
1
2019
Rate this:
0 members
1 members
2 members

ஜனவரி
23
2019
அரசியல் இரண்டு நாள் பயணமாக இன்று அமேதி செல்கிறார் ராகுல்
அதெல்லாம் நீங்க கேட்க படாது...மோடி உடையை பற்றிதான் பேசணும்   07:20:34 IST
Rate this:
1 members
0 members
25 members

ஜனவரி
23
2019
அரசியல் இரண்டு நாள் பயணமாக இன்று அமேதி செல்கிறார் ராகுல்
பைவ் ஸ்டார் ஹோட்டல் உணவு குடிசைக்குள் வரும்... அண்ணன் போட்டோ போடுவார்   07:19:23 IST
Rate this:
8 members
0 members
13 members

டிசம்பர்
30
2018
அரசியல் பொய் பரப்பியதற்கு மன்னிப்பு கேட்கும் தைரியம் உண்டா?
அப்படியே வாய பொளந்து கிட்டு உட்காந்து கிணு இரு   13:12:31 IST
Rate this:
9 members
0 members
27 members

டிசம்பர்
30
2018
அரசியல் பொய் பரப்பியதற்கு மன்னிப்பு கேட்கும் தைரியம் உண்டா?
போபோர்ஸ் பற்றி விஷயங்களை வெளி கொண்டு வந்தது வி பி சிங்க்... .விஷயம் தெரிய வில்லை என்றால் பேசாம இருக்க வேண்டும்   13:07:32 IST
Rate this:
1 members
0 members
10 members

டிசம்பர்
30
2018
அரசியல் பொய் பரப்பியதற்கு மன்னிப்பு கேட்கும் தைரியம் உண்டா?
இதை சொன்னவர் பழ கருப்பையா ...அதுவும் துக்ளக் ஆண்டு விழாவில்....மேலும் அவர் கருணாநிதியை ஆன்டி தீசிஸ் என்றும் வசை பாடியவர்...இன்று ஸ்டாலினை தலைவர் என்று ஏற்று கொண்டுள்ளார் அந்த மானஸ்தன்   12:53:15 IST
Rate this:
3 members
0 members
16 members

டிசம்பர்
24
2018
பொது அமெரிக்காவில் இந்து கோயிலாக மாறும் 6வது சர்ச்
\\"கிறிஸ்தவத்தை விட்டு யார் போகிறார்கள் யார் வருகிறார்கள் என்பது முக்கியமல்ல"//.அப்பறம் ஏனடா விழுந்து விழுந்து பணம் கொடுத்து மதம் மாற்றம் செய்கிறீர்கள்? "   17:15:40 IST
Rate this:
7 members
0 members
37 members

டிசம்பர்
21
2018
உலகம் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் ஒபாமா
அப்படி கூறினால் அது மத வெறி...   13:18:57 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
16
2018
அரசியல் ராணுவ ஒப்பந்தம் மூலம் கொள்ளையடித்த காங்கிரஸ்
திறன் மேம்பாடு என்பது பல வகைகளில் செய்ய படுகிறது. நான்கு லக்ஷம் பேருக்கு பயிற்சி அளிக்க பட்டுள்ளது....மேற்கொண்டு அது நடந்து வருகிறது....மூன்று மாதங்களில் இருந்து பதினெட்டு மாதங்கள் வரை யில் பயிற்சியின் கால அவதி..... பயிற்சிக்கு வேலை நூறு சதவிகிதம் நிச்சயம். முதலில் கான்+கிராஸ் அதனை காகிதத்தில் செய்து கொண்டு இருந்தது. மோடி அரசு வந்த பின் தான் அதற்க்கான கொள்கை வகுக்க பட்டு முறையான பயிற்சி தொகை வழங்க படுகிறது. நான் திறன் மேம்பாட்டில் தான் இருக்கிறேன். எவ்வளவோ ஏழை குழந்தைகளை படிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறேன். அடுத்த வாரம் என் கணிப்பில் படிக்கும் குழந்தைகளை சென்னை பிரபல மருத்துவ மனையில் வேலைக்கு அனுப்பி வைக்கிறேன். மோடி வந்த பின் தான் இந்த துறையில் நடந்த கொள்ளைகள் எல்லாம் நிறுத்த பட்டன.   08:02:53 IST
Rate this:
11 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X