இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். யாரும் வேண்டுமென்றே இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட காரணமாக இருக்கமாட்டார்கள்.
தீவிரவாதிகளைத்தவிர. இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகின்றன. கோடிக்கணக்கில் பயணம் செய்கின்றனர்
04-ஜூன்-2023 10:19:23 IST
இதையெல்லாம் செய்ததற்காக ஐந்து கோடி ருபாய் பணமுடிப்பு கொடுத்தார்கள் அறிவாலயத்திலிருந்து அதையும் வாங்கி கொண்டேன்.
வேங்கை வாசல் பற்றி பேசாதே என்றார்கள், வாய்மூடி மௌனியாகி நின்றேன். கடலூர் முந்திரித்தோட்டத்தில் பட்டியலின தொழிலாளி படுகொலை பற்றி ஒன்றும் பேசாதே என்றார்கள், சரி என்றேன், மரக்காணம் கள்ளச்சாராய சாவுகள் பற்றி அறிக்கையை ஒன்றும் விடாதே என்றார்கள் வெறும் வாய்மொழி எதிர்ப்பு மட்டும் பதிவு செய்து அறிவாலயம் சென்று மன்னிப்பும் கேட்டுவிட்டேன்.
04-ஜூன்-2023 09:50:38 IST
மொதல்ல இந்த அழுகற(கிரி) கர்நாடக அரசு மேகதாட்டு அணையை கட்டுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கிறது. தைரியம் இருந்தால் அதைப்பற்றி கர்நாடக முதல்வருக்கு ஒரு அறிவிப்பை வெளியிடட்டும் பார்க்கலாம். பிரதமரை இவ்வளவு தைரியமாக பேசும் இவர் ராகுல் பற்றி மூச்சு விடக்காணோம். தமிழக எம்பிக்கள் எல்லாம் இந்த விஷயத்தில் வாய்மூடி மௌனிகளாக இருப்பதன் ரகசியம் என்னவோ?
03-ஜூன்-2023 07:55:26 IST
இதுகுறித்து கமலஹாசன் பேச எந்த தகுதியும் இல்லை. அவரை ஒதுக்கிவிடலாம். இந்த விவகாரத்தை தற்போது பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கையில் எடுத்திருப்பதால் தாங்கள் வைரமுத்து மீது கொடுத்திருக்கும் வழக்குக்கு சிறிது முக்கியத்துவம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. நீங்கள் கூறுவது போல, எங்கயோ டில்லியில் பாலியல் துன்புறுத்தல் நடக்கிறது என்று கூறிடும் முதல்வர் தான் நண்பர் என்றும் பார்க்காமல் வைரமில்லாத முத்து மீது நடவடிக்கை எடுக்க மாட்டாரா? விரைவில் எடுப்பார் என்று நம்புவோம்
02-ஜூன்-2023 08:17:10 IST
வாரிசு அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்து கட்சியை தொடங்கியவர் இன்று தன்னுடைய மகனை ஒரு முக்கிய தலைமைப்பொறுப்பில் கொண்டு வந்து, தனக்குப்பின் அவர்தான் கட்சி என்கிற அளவுக்கு உருவாகியுள்ள மதிமுகவில் யாரும் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாது, கேட்டால் வெளியே அனுப்பிவிடுவோம் என்று அச்சுறுத்தல் வேறு. எனவே, மொத்தம் நூறுபேர் உள்ள மதிமுகவை தீமூகாவுடன் இணைத்து விடலாம். ஏற்கனவே கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் தானே போட்டியிட்டார். உங்கள் கட்சி சின்னம் எது என்றே மக்கள் மறந்து விட்டார்கள். உங்களைப்போலவே.
02-ஜூன்-2023 07:39:52 IST
Both Kamal Hasan and Stalin are closing their eyes on Vairamuthu. He is a womaniser and there are about 19 cases against him by women, and because he is backed by the DMK, till date no action has been initiated and he is going scotch free. First of all, Kamal has not moral rights to talk about the current protest by the wrestlers at Delhi. Now that state BJP President has talked about this Vairamuthu issue, hopefully the TN govt initiate action under POCSO act.
02-ஜூன்-2023 07:30:11 IST
So Vaiko has told "There is no Hereditary position in MDMK, None can oppose this view, because, they will be thrown out of MDMK." The party was started mainly on the grounds that the DMK stalwart MK was trying to bring his kith and kin - Murosoli Maran, Dayanidhi, Stalin, Alagiri, Kanimozhi etc into party position. But Vaiko is also falling in the same line by bringing up his son Durai. What a shame.
02-ஜூன்-2023 07:16:01 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.