Malayam Annamalai : கருத்துக்கள் ( 11 )
Malayam Annamalai
Advertisement
Advertisement
மே
4
2017
கோர்ட் ஆதார் கட்டாயமானால் மக்கள் உரிமை பறிபோகும்
நீதிபதிகளுக்கு சுய சிந்தனை சுய புத்தி இருக்காதா இருக்கக்கூடாதா? என்ன உரிமைகள் பறிபோகின்றன என்று யாரும் கூறமாட்டேன்கிறார்களே. ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கினால் வாக்காளர் அட்டையுடன் இணைத்தால் திருட்டு ஒட்டு போட முடியாது. அனைத்து பத்திரப்பதிவுடன் இணைத்தால் சொத்துக்குவிப்பு தடுக்கப்படும். பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பாதிப்பு என்ன என்பதை முதலில் தெளிவாக்கட்டும். சிங்கப்பூரில் சுதந்திரம் உள்ளது ஆனால் அதைவிடவும் கட்டுப்பாடுகள் அதிகம். மக்கள் தங்கள் சுதந்திரமான அடிமைகள் என்று பெருமையுடன் கூறிக்கொள்கின்றனர் .நம் இந்தியர்கள் உட்பட.   07:01:06 IST
Rate this:
1 members
0 members
29 members
Share this Comment

மார்ச்
20
2017
பொது வேகத்தடைகளால் தான் விபத்துகள் அதிகரிப்பு
முதலில் அரசுவாகனங்கள் சாலைவிதிகளை மதிக்கவேண்டும் .அரசியல்வாதிகள் காவல்துறையை இடைமறிக்கக்கூடாது.மாநகர போக்குவரத்துவாகனங்கள் முந்திசெல்லக்கூடாது. டில்லி மும்பை ஹைதராபாத் போன்ற நகரங்களைப்போல் சாலை விதிமீறல்களை உடனே தண்டனை வழங்க வேண்டும் வாகன வேகப்போட்டியில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்,தலைக்கவசம், இருக்கைபெல்ட் போன்றவை யாருமே மதிப்பதாக தெரியவில்லை, காவல் துறையினர் யாருக்கும் அஞ்சாமல் சாலை விதிகளை நடைமுறைப்படுத்துவார்களா? லாரிகள் கூடுதல் சுமை ஏற்றிவந்ததை எத்தனைமுறை தண்டித்திருக்கின்றனர். காவல் துறையினரை லஞ்சம் கொடுத்து சரிகட்டிவிடலாம் என்கிற தைரியத்தில் சாலை விதிகள் மீறப்படுகின்றன.சமீபத்தில் அதிவேகமாக சென்ற கார் உரிமையாளர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் என்ன தண்டனை வழங்கப்பட்டது , விபத்தில் காயம் ஏற்பட்டால் அவர்களால் கொடிக்கணக்கில்செலவு செய்து வைத்தியம் பார்த்துக்கொள்ள முடியும். ஓரும் அறியாத சாலையில் செல்லும் பாமரனுக்கு காயம் ஏற்பட்டால் அவன் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்?அனைத்தும் காவல் துறையினரிடம் மட்டுமே உள்ளது   06:51:35 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
23
2016
பொது நேரில் வந்தால் உடனே வேலை டாக்டர்களுக்கு அரசு சிவப்பு கம்பளம்
kaalippaniyidankalai kaali காலி பணியிடங்களை இணையத்தில் வெளியிடுவார்களா?உண்மையில் கேட்ட காலியிடம் கேட்கும் மருத்துவருக்கு கிடைக்குமா?தனியார் மருத்துவ மனைகளைப்போல் சிறப்பு ஊதியங்கள் கிடைக்குமா? பணியில் அரசியல் தலையீடுகள் இல்லாமல் இருக்குமா?தற்போது பணியில் உள்ளவர்களை தக்க வைத்துக்கொள்ள தக்க நடவடிக்கை எடுக்கட்டும்.மருத்துவர்கள் எதிர்பார்ப்பு என்ன என்பதை முதலில் கண்டறியட்டும்.அரசுப்பணியை விரும்பாத ஒரே துறை மருத்துவர்கள் பணியாக மட்டுமே இருக்கும். அமைசர் மருத்துவராக இருந்தும் குறைகள் அவருக்கு தெரிந்திருக்கும் இருந்தும் குறைகளை நீக்க நடவடிக்கை எடுக்க மனமில்லையா?எண்ணமில்லையா?யாராவது தடுக்கிறார்களா?   06:57:32 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
27
2016
பொது மாணவர் எண்ணிக்கை குறைவது ஏன்? பள்ளிக்கல்வி செயலர் பதிலால் குழப்பம்
ஒவ்வொரு மாணவனின் ஆதார் எண்ணை இணைத்தால் இவர்கள் முழு ஒரோவம் தெரியும்/இவருக்கு ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை கன்னக்கெடுக்கவே நேரம் சரியாக இருக்கிறது .கல்வியின் தரத்தை உயர்த்த யோசிக்க நேரம் ஏது.அரசுக்கும் அக்கறை இல்லை அதிகாரிக்கும் அக்கறை இல்லை .மாணவர்களே இல்லாத பள்ளிகளும்.ஆசிரியர்களே இல்லாத பள்ளிகளும் தமிசகத்தில் சகஜம்.இந்தியாவில் முதலிடமாக கூட இருக்கலாம்.   07:02:17 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஜூன்
10
2016
அரசியல் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிகருணாநிதி கண்டனம்
மாணவர்களை சீரழித்த பெருமை இரண்டு திராவிட கட்சிகளையே சாரும்.இவர்கள் குழந்தைகள் மட்டும் பன்முக புலமை பெற்றவர்களாக விளங்க வேண்டும் மற்றவர்கள் முன்னேறுவதை பொறுக்க மாட்டார் .இவர்கடவுள் இல்லை என்று இந்துக்களை மட்டும் மனம் நோகடிப்பார். கிருத்துவர்கள் முஸ்லீம்கள் பண்டிகைகளில் மட்டும் கலந்துகொள்வார்,மொழிகளை கற்றுக்கொள்ளும் உரிமை பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் உரிமை இல்லையா?இதை பற்றி இவர் கூறித்தான் மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா? இது மற்றவர்கள்க சுதந்திரத்தில் தலை இடுவதாகாதா?மக்களை சிந்திக்க விடுங்கள்.அனைவரின் மனதை வெற்றி கொள்ளப்பாருங்கள்.   23:08:32 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
2
2016
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
100 சதம் வாக்குப்பதிவு சாத்தியமா?வாக்காளர் பட்டியல் 100சதம் சரியாக உள்ளதா<பிறகு எப்படி 100சதம் வாக்குப்பதிவு,சாத்தியம். வாக்குக்கு பணம் கொடுப்பது தடுக்கமுடியுமா? தேர்தல் கமிஷன் 100சதம் நேர்மையான அதிகாரிகளை கொண்டுள்ளதா? 100சதம் கட்சி பாகுபாடின்றி நடந்துகொள்கிறதா?100 சதம் தேர்தல் கமிஷனே நடக்காத போது அரசியல் கட்சிகளும் வாக்காளர்களும் நேர்மையாக இருக்க அறிவுரை கூருவாது எந்த வகையில் நியாயம்?   23:22:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
1
2016
பொது பாடப்புத்தகம் வழங்குவதில் குழப்பம் மதியத்துக்கு மேல் வினியோகம் துவக்கம்
பள்ளியின் தரத்தையும் கல்வியின் தரத்தையும் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்காமல் இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருந்தால் அரசு வளர்ந்து விடாது, அகில இந்திய புசிவுத்தேர்வுக்கு ஏற்ற பாடத்திட்டத்தை உடனே அரசு மேற்கொண்டால் மட்டுமே அரசு மக்கள் மீது அக்கறை கொண்ட அரசாக இருக்க முடியும்.   06:44:50 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
17
2016
முக்கிய செய்திகள் 60.05 சதவீத ஓட்டுப்பதிவு
ஒருவருக்கு ஒரு இடத்தில் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம் பெரும் என்ற முறை நடைமுறைக்கு வந்தால் ஒழிய வாக்களிப்பு சதவீதம் உயராது. சென்னையில் உள்ளவர்களுக்கு தங்கள் சொந்த ஊரில் வாக்களிக்கும் உரிமை இருக்கும்போது சொந்த ஊருக்கு சென்று வாக்களிப்பர். வாக்காளர் பட்டியலும் 100 சதம் முழுமையானதாக இல்லை.பிறகு எப்படி வாக்கு சதம் உயரும்.தேர்தலுக்கு 6 மாதம் முன்பே வாக்காளர் அட்டவணை சரிசெய்யப்பட வேண்டும் .தேர்தல் நாளுக்கு 10நாட்கல் முன்புவரை சரிசெயயக்கூடாதுதேர்தல் ஆணையம் தேர்தலுக்குப்பின் பல் பிடுங்கப்பட்ட பாம்பு..   07:42:17 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
12
2016
அரசியல் கடுப்பு அதிரடி நடவடிக்கைகளையும் மீறி பண பட்டுவாடா தொடர்வதா? சில தொகுதிகளில் தனியாக தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் யோசனை
மீக்கும் பெப்பே மீநைனாக்கும் பெப்பே? தமிழக அரசியல் வாதிகளா கொக்கா?அனைத்து அதிகாரிகளும் வெளி மாநிலத்தவர்காளாக இருந்தால் ஒருவேளை இதை தடுக்க முடியும்.குறைந்தது குறைக்கவாவது முடியும்..மாவட்டத்திற்கு ஒரு தொகுதி வீதம் தேர்தல் வெளிமானில அதிகாரிகளைக்கொண்டு நடத்தினால் ஒருவேளை இது சாத்தியப்படலாம்.   07:23:24 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
1
2016
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X