John I : கருத்துக்கள் ( 142 )
John I
Advertisement
Advertisement
ஜூலை
9
2018
சம்பவம் பி.எஸ்.என்.எல்.,லுக்கு ரூ.9,௦௦௦ கோடி இழப்பு
ஒரு 400 ரூபாய் மதிப்பிலான ரீசார்ஜ் போட்டாலே தினமும் 2 ஜீபி டேட்டாவும் கிட்டதட்ட அளவில்லா அழைப்புகளையும் இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஜியோமட்டுமல்ல நீங்களுமே கொடுக்கும்போது, பிராட்பேண்ட் வைத்திருக்கிறவன் மாசம் 900 ரூபாய்க்கு மேலே கொடுக்கிறான். அவனை நீங்க படுத்துற பாடு இருக்கே, எல்லாத்தையும் எழுதினால் தினமலர் செய்தியை பெரிதாக இருக்கும். ஒரு மாசம் முழுவதுக்கும் வெறும் நாலு ஜீபிதான் டேட்டா அளவு. அதற்கு பிறகு வெறும் 256 கேபிபீஎஸ் வேகம்தான். எட்டு வருஷம் இருந்த பிராட்பேண்டை இணைப்பை நிறுத்திவிட்டேன். நிறுத்தினபிறகும் விடுகிறார்களா இந்த கொள்ளைகாரர்கள், உபயோகிக்காத நாட்களுக்கும் பணம் கேட்டு இன்று வரை திருநெல்வேலியிலிருந்து போன் செய்து தொந்தரவு செய்கின்றனர். இனியும் தொந்தரவு தொடருமானால் என்னிடமுள்ள மூன்று பிஎஸ்என்எல் பிரிபெய்ட் கணக்குகளை வேறு நிறுவனத்திற்கு மாற்றினால்தான் தீர்வோ என்னவோ? பிஎஸ்என்எல் அதிகாரிகளே மக்களை ரொம்ப நாள் ஏமாற்றமுடியாது.   00:35:49 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
21
2018
சம்பவம் தினகரன் வீடு முற்றுகை ஆர்.கே.நகர் மக்கள் முடிவு
என்றைக்கு ஓட்டை விற்றீர்களோ அன்றே நீங்கள் செத்தவர்கள் ஆகிவிட்டீர்கள் இனி தண்ணீர் வந்தாலென்ன தண்ணீரோட சாக்கடை கலந்து வந்தாலென்ன   20:00:28 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஜூன்
21
2018
அரசியல் தி.மு.க.,வை கழற்றி விட காங்கிரஸ் திட்டம் டில்லியில் நடக்கும், பலே காய் நகர்த்தல்
திரு நல்லவன் அவர்களே, இப்படி அநியாயத்திற்கு நல்லவனாக இருக்கக்கூடாது. 2ஜீ வழக்கிலே திமுகவையோ ராசாவோ மாட்டுவதற்கு ஆதாரம் தேவை. அது யாரிடமும் கிடையாது. ஆனால் ஆன்டிரிக்ஸை எல்லாரும் வசதியாக மறந்து விடுகிறீர்கள். பிஎஸ்என்எல் வழக்கில் மாறன் பிடிபடுவார்.   19:50:33 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

மே
24
2018
அரசியல் விஷமிகள் தூண்டுதலால் கலவரம் முதல்வர் பழனிசாமி திடீர் விளக்கம்
அந்த விஷமிகள் யாருமில்ல, என்கூடவே இருக்கிற அடிமைகள்தான்   02:16:59 IST
Rate this:
3 members
0 members
32 members
Share this Comment

மே
24
2018
அரசியல் கோஹ்லி சவால் பிரதமர் ஏற்பு எதிர்க்கட்சிகள் கடும் கிண்டல்
நாலு வருசமா தான் ஒரு மங்குனி அமைச்சராகத்தான் இருக்கிறேன் ஒத்துக்கொள்வாரா?   02:14:26 IST
Rate this:
11 members
1 members
46 members
Share this Comment


மே
21
2018
அரசியல் மீண்டும் தேர்தல் அமித்ஷா ஆசை
அப்படினா ரொம்ப சந்தோசம்ஜீ. சட்டு புட்டுனு லோக்சபாவையும் கலைச்சிட்டு தேர்தலை நடத்துற வேலையை பாருங்கஜீ. ஏன்னா தற்சமயம் அங்கே உங்களுக்குதான் பெரும்பான்மை இல்லையேஜீ. 271 தானே வச்சிரிக்கிங்க...   17:28:08 IST
Rate this:
3 members
1 members
45 members
Share this Comment

மே
20
2018
பொது வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உச்சம்!
சேவை வரி மற்றும் பெட்ரோலிய பொருட்களுக்கான வரி இரண்டும் பொன் முட்டையிடும் வாத்துகள். இந்த இரண்டு பொன் முட்டையிடும் வாத்துக்களை வளர்க்கவே மத்திய மாநில அரசுகள் முயலும். ஒரு நாளும் வரி விகிதம் குறையப்போவதேயில்லை. ஆட்சியைப்பிடிக்கும்முன் ஆட்சியிலிருப்பபோரின் வரி விகிதங்களை குறை கூறுவோர் ஆட்சியை பிடித்தவுடன் வரி விகிதங்களை கூட்டகின்றனர். இல்லாவிட்டால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாது. மொத்ததில் மக்களுக்காக அரசு என்பதிலிருந்து அரசுக்காக மக்கள் எனபதாகிவிட்டது   03:11:11 IST
Rate this:
0 members
0 members
53 members
Share this Comment

மே
17
2018
பொது ஆர்.டி.ஐ., ஆவணத்திற்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி.,
தேசப்பிதா அன்று வாரனாசியில் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம் உடனடியாக இந்தியாவிற்கு தேவை. காந்தி அவர்கள் இதனை தொடங்கியபோது இந்திய தேசிய காங்கிரஸில் உள்ள ஏறக்குறைய எல்லா தலைவர்களுமே எதிர்த்தனர். ஏனென்றால் இயக்கத்தின் பாதை தன்னுடைய மிதவாத கொள்கையான அகிம்சை வழியின்று தீவிரவாத வழியாக மாறுவதாகவே கண்டனர். ஆனாலும் தேசப்பிதா தன் கொள்கையில் உறுதியாக நின்று, மக்களை ஒருங்கிணைத்து, ஒரு மாறுபட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கம் வரை கொண்டு சென்று, நமக்கு சுதந்தரத்தைப் பெற்றத்தந்தார்.   12:16:40 IST
Rate this:
0 members
0 members
35 members
Share this Comment

மே
15
2018
அரசியல் சிக்கலாகுமா காவிரி விவகாரம்? தேர்தல் முடிவால் புதிய அரசியல் சூழல்
தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீரே வேண்டாம். ஆனால் தமிழ்நாட்டுக்கு காவிரி வெள்ள நீரும் வரக்கூடாது. வந்தால் 1 லிட்டருக்கு ரூ100 வீதம் நஷ்டயீடு அல்லது காவிரியால் நஷ்டம் ஏற்பட்ட நிலப்பரப்பளவு காவிரி விளைநிலம் கர்நாடகாவிலிருந்து தமிழநாட்டிற்கு பிரித்து கொடுக்கப்பட வேண்டும். டெல்டா விவசாயிகளும் தண்ணீர் குறைவாக தேவைப்படும் பயிர்வகைளுக்கு மாறிக்கொள்ள வேண்டும்   01:22:58 IST
Rate this:
0 members
0 members
37 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X