KRK : கருத்துக்கள் ( 17 )
KRK
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
31
2018
பொது நிர்மலாதேவி வலையில் விழுந்தவர்கள் யார் வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல்
இதென்ன வடிவேல் பொண்ணு பாக்க போய் ராஜா, டாக்டர், வேலைக்காரன், தோட்டக்காரன்ன்னு ரயில் பெட்டி மாதிரி நீண்டுகிட்டே போகுது. இதுல வேடிக்கை என்னான்னா கணவனுக்கு இந்த பொம்பளைய பிடிக்கல. ஆனா மத்தவங்களுக்கு பிடிச்சிருக்கு. ஆக எல்லா ஆம்பிளைகளுக்கும் அடுத்தவன் பொண்டாட்டிய பிடிச்சிருக்கு.   09:05:53 IST
Rate this:
0 members
0 members
3 members

மார்ச்
9
2018
உலகம் ஊதிய உயர்வு வேண்டாம் இப்படியும் ஒரு கோரிக்கை
இத படிக்கும்போதுதான் இன்னும் கொஞ்ச நாள் இந்த உலகத்தில் வாழணும்னு ஆசை வருது, இந்த பூமி அழியாதுனு நம்பிக்கை பிறக்குது.   08:57:31 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
4
2018
அரசியல் அயோத்தியில் ஜெயேந்திரருக்கு சிலை சாமி
பாண்டிச்சேரில நடந்த கேஸ்லாம் முடிஞ்சுடிச்சா? அங்கியே ஒரு சில வைக்கலாமே, சூப்பரா இருக்கும் நீதிமன்றம் வர்ற எல்லோரும் பார்த்து பயனடைய ஹீ ஹீ ஹீ ....   00:25:43 IST
Rate this:
3 members
0 members
7 members

பிப்ரவரி
25
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
ஹும் ஒருத்தருக்கு கூடவா இங்கு மாற்று சிந்தனை இல்லை? அனாதை ஆசிரமத்துக்கு குடுக்க எண்ணமிருக்கு இந்த அம்மாவுக்கு, ஆனால் 4 ஆண்டுகளாக எல்லா உதவியும் செஞ்சி உங்களை பத்திரமா பாத்துகிட்டே சொந்தகார பையனுக்கு குடுக்க எண்ணமில்லை., அடடே என்னே உலகம் உதவின்னு செஞ்சாலே அனாதை ஆசிரமம், முதியோர் இல்லம் மட்டுந்தானா? உங்க பையனோ பொண்ணோ வறுமையால் பட்டினி கிடக்கும்போது உங்களுக்கு தெரிந்தவர்(உறவினர்) கோயிலுக்கு அன்னதானம் செய்ய சாப்பாடு கொண்டுபோனால் எப்படி இருக்கும் உங்கள் மனநிலை? அதற்காக அந்த பையன் செய்தது சரி என்று சொல்லவில்லை, அந்த பையனுக்கு ஒரு கல்யாணம் பண்ணிவச்சி அந்த வீட்லேயே குடி வச்சி, பிறக்கும் பிள்ளைகளை கொஞ்சி தன் காலத்தை பெருத்த நிம்மதியுடன் வாழ்ந்து, எனக்குப்புறம் இந்த வீடு இந்த பேர பிள்ளைகளுக்கேன்னு எழுதி வைச்சிட்டு போனா என்ன? தன் சொந்த பிள்ளைகளே சொல்லிட்டாங்க போனா போகட்டும் விடும்மான்னு, அப்டின்னா என்ன அந்த வீடு அவங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. உங்களுக்கு இப்போ வேண்டியதெல்லாம் நல்ல துணையும், ஆதரவும், உடம்புக்கு ஒண்ணுன்னா டாக்டர்கிட்ட கூட்டிப்போக பொறுப்பானவர்களும் தான், அது புரியுதா உங்களுக்கு பெரியம்மா?   10:14:24 IST
Rate this:
3 members
0 members
13 members

நவம்பர்
11
2017
அரசியல் அரசியல்வாதின்னா கோவணத்தோட அலையணுமா
பரதேசி பரதேசி, அரசியல்வாதின்னா கோவணத்தோடதாண்டா அலையனும், இதுக்கு உடன்படறவங்க மட்டும் அரசியலுக்கு வாங்கடா. உங்கள யார் வெத்திலை பாக்கு வச்சி அரசியலுக்கு வாங்க வாங்க அப்டின்னு அழச்சது அத சொல்லுடா .......   06:10:20 IST
Rate this:
1 members
0 members
20 members

ஜூலை
8
2017
பொது 50 வயது கடந்த ஊழியர்களுக்கு உ.பி.,யில் கட்டாய ஓய்வு
130 கோடி மக்கள் உள்ள இந்த நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் படு மோசம், இதில் 56 , 58 னு ரிட்டையர் ஆகற வயசை ஏத்திகிட்டே போறதும், மத்தியில் சம்பள கமிஷன்னு போட்டு அவங்க ஒவ்வோர் ஆண்டும் சம்பளத்தை ஏத்திகிட்டே போர்த்தும் அரசு ஊழியர்களுக்கு, இது என்ன நியாயம்? ஒரு பக்கம் படித்த வேலையில்லாதோர் எண்ணிக்கை கூடிகிட்டேருக்கு, இன்னொருபக்கம் சம்பளமும் retirement வயசும் கூடிகிட்டேருக்கு, என்ன கொடுமைடா சாமி இந்த நாட்டில். அணைத்து மாநிலமும் சட்டம் போடணும் retirement வயசு 50 னு அப்பதான் கொஞ்சமாச்சும் சமூக நீதி கிடைக்கும் பரவலாக. இவர் செய்வது மிகசிறந்த ஆட்சிப்பணி.   03:15:09 IST
Rate this:
4 members
0 members
2 members

ஜூலை
2
2017
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
ஆஹா எவ்ளோ அருமையான விஷயங்கள் இந்த கட்டுரையில், எங்கும் கேட்டறியாதவை. நீங்க நின்னது உட்காந்தது சிரிச்சது ஆஹா அருமை, இதெல்லாம் நீங்க தொடந்து எழுதணும், நாங்க தொடந்து படிக்கணும், எங்க தலையெழுத்து. எனக்கென்னவோ இதில் ஏகப்பட்ட சுய விளம்பரம் இருக்குன்னு தோணுது. இனிமே இந்த பகுதியை படிக்கணுமான்னு நான் யோசிக்கறேன்.   02:44:47 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
5
2017
பொது போதையில் வந்த தந்தை அடித்து கொலை மகன் சரண்டர்
டாஸ்மாக்கை கொண்டுவந்த பாவிகளா உங்கள கடவுள் என்னைக்குமே மன்னிக்க மாட்டார். இப்போ அந்த குடும்பத்தை யார் காப்பாத்தறது? மூணு பொம்பளைங்க என்ன நிலைமைல இருப்பாங்க? நெனச்சாலே மனசு கணக்குது.   22:37:28 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
17
2017
சிறப்பு பகுதிகள் செயல்படு ஆனந்தா செயல்படு...
இப்படியுந்தான் மனுஷங்க இருக்காங்க. கோயிலுக்கு tube-light வாங்கி கொடுத்துட்டு அந்த பட்டியிலேயே உபயம்னு தம் பெயரை பெருசா போட்டுக்கற அற்ப மனுஷங்களுந்தான் நம்மோட கலந்து வாழ்ந்துட்டிருக்காங்க என்ன செய்ய?   04:44:15 IST
Rate this:
1 members
0 members
19 members

மே
7
2017
வாரமலர் நேரத்தை மிச்சம் பிடிக்க கூடாத இடம்!
அருமை அருமை அருமையான பதிவு   05:10:05 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X