Ks Dilip : கருத்துக்கள் ( 12 )
Ks Dilip
Advertisement
Advertisement
ஜனவரி
13
2019
அரசியல் கை! உ.பி.,யின் 80 தொகுதியிலும் தனித்து போட்டி
எல்லா ெதாகுதிகளிலும் காங்கிரஸ் பெறும் ஓட்டுகளை கூட்டினால், அது இரண்டு தொகுதிகளின் வோட்டுகளுக்கு சமமாக வரும். ராகுல் காந்தி, கர்நாடக மாநிலத்தில் பாதுகாப்பான தொகுதி தேடிக் கொண்டு இருக்கிறார்.   12:11:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
13
2019
அரசியல் கை! உ.பி.,யின் 80 தொகுதியிலும் தனித்து போட்டி
BJP has to work to ensure that rebel candidates eat into the alliance votes. At the same time, they have to ensure votes of all those who voted for them earlier and should target splitting Muslim women votes. Its critical to their victory. Similarly, they have to ensure those beneficiaries of schemes vote for BJP irrespective of the caste. This can be done only at Booth level work and this time, election will be won or list by BJP only by effective campaign in the ground level and efficient management.   12:06:47 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
13
2019
அரசியல் கை! உ.பி.,யின் 80 தொகுதியிலும் தனித்து போட்டி
தலித் வாக்காளர், ஒரு போதும். யாதவர் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள். முலயாம் ஆட்சியிலும், அகிலேஷ் ஆட்சியிலும் அவர்கள் பட்ட துன்பங்களும், அவமானத்தை மறந்து விட மாட்டார்கள். மாயாவதி, தனது சுய லாபத்திற்காக சேர்ந்தாலும். ஜாதி வெறி உள்ள யாதவரும், தலித்தும் அதை மறந்து ஒருவரை ஒருவர் ஆதரிக்க மாட்டார்கள்.   12:06:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
18
2018
பொது 18 % ஜிஎஸ்டி வரம்பில் பொருட்கள் பிரதமர் தகவல்
உங்கள் கலைஞர் சிலைக்கு என்ன வரியோ அதே தான்.   17:26:57 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
5
2018
அரசியல் தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க., தயார் ஸ்டாலின்
தமிழ் நாடு, இந்தியாவை விட்டு பிரிந்து சென்றால், ஒரு வருடம் கூட தாக்குப்பிடிக்க முடியாது. உங்களது பொருளாதாரம் சீர் குலைந்து விடும். உங்கள் தயாரிப்புகளை இந்தியா வாங்க விட்டால் உங்கள் கம்பெனிகள் இழுத்து மூட வேண்டியது தான். எல்லா software நிறுவனங்களும் கடையை மூடி விட்டு பெங்களூரு சென்று விட்டால் உங்கள் ஆட்டம் கிளோஸ். உங்களிடம் கடைசியாக இருப்பது டாஸ்மாக் மட்டும் தான். இந்தியாவுடன் நதி நீர் பங்கீடு குறித்து அப்புறம் பேச வேண்டும். காவிரி அம்பேல். நீங்கள் தமிழ் நாடு பாஸ்போர்ட் எடுத்து பெங்களூரு சென்று வேலை பார்க்க வேண்டும். அங்குள்ள இந்தியர்கள் (கர்நாடக மாநிலம் இல்லை....அது இந்தியா....வேறு நாடு...) உங்களை விரட்டி அடித்தாலும் கேட்க நாதி கிடையாது. உங்கள் அரிசியை வாங்கி பிழைக்க இந்தியாவிற்கு அவசியம் இல்லை. நீங்கள் யாருக்கு எதை விற்று என்ன சம்பாதித்து உங்கள் நாட்டை காப்பாற்ற முடியும்? உங்கள் நாடு பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு நிகர எப்போது உள்ளது என்றால், அது இந்தியாவின் அங்கமாக இருக்கும் போது தான். பிரிந்தால் வெறும் ஊடு தான். நமது உரிமைகளை பெறுவதும், அதற்காக வாதிடுவது, போராடுவது எல்லாம் சரியுமானது தான். ஆனால் தனியாக ஜின்று ஜெயிக்க முடியாது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது சான்றோர் வாக்கு. அதை மறந்து விட்டு, பிரிவினை வாதம் வைப்பது சரியல்ல, முட்டாள்தனம். நுனி மரத்தில் உட்கார்ந்து அடி மரத்தை வெட்டுவது போல. சுய நலம் மிக்க கொள்ளைக்கார அரசியவாதிகள் சிலரின் பேச்சு கேட்க நன்றாக இருக்கும் ஆனால் அது சாயம் வெளுக்கும் போது தெரியும். திமுக எப்படி பேசித்தான் ஆட்சிக்கு வந்தது. மூன்று படி அரிசி, அடைந்தால் திராவிடம்... என்னென்ன மாய்மால பேச்சுக்கள்...அதற்காக காமராஜ் போன்ற பெருந்தலைவர்களை கேவல படுத்தியது. இதைஎல்லாம் மறந்துவிட்டு விடக்கூடாது. இன்று அவர்களே, அகில இந்திய வ்யாபாரிகளை போல் ஆல் இந்தியா கொள்ளையில் கை தேர்ந்து ( கை உண்டான் சேர்ந்து) 2G வரைக்கும் சென்று விட்டார்கள். அவர்களுக்கே தெரியும், இனி தமிழ் நாட்டில் உறிஞ்ச எதிவும் இல்லை என்று.   17:16:54 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
5
2018
பொது சபரிமலை போராட்டத்தில் கேடயமாக்கப்படும் குழந்தைகள்
வேளாங்கண்ணி கோவிலே மாரியம்மன் கோவிலாக இருந்தது என்று ஒரு செய்தி உண்டு. அதனால் தான் அங்கு ஹிந்துக்களும் செல்கிறார்கள். ஆனால் யாரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சந்தோமே சர்ச் இருந்த இடத்தில தான் மயிலை கோவில் இருந்ததற்கு அத்தாட்சிகள் உள்ளன.   16:53:51 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
18
2018
சம்பவம் கேரளாவில் துவங்கியது ஸ்டிரைக்
கலகத்தில் தான் நன்மை பிறக்கும் என கூறுவார். இந்த கலகம் ( உச்ச கோர்ட் தெரிந்தோ தெரியாமலோ உண்டாக்கியது) ஹிந்து மதத்தில் ஒரு ஒற்றுமையை உருவாக்கினால் போலி மத சார்பற்ற அரசியல் கட்சிகளின் கதையை முடிக்கும். கம்யூனிஸ்ட் போன்ற தேச விரோத கட்சிகளுக்கும் ஒரு முடிவு வரும். அய்யப்பா, உன் அருளால் இது நடக்க வேண்டும். தெருவில் இறங்கி போராடமுடியாதவர்கள் தெய்வத்திடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். எல்லோரும் அவரவர் இஷ்ட தெய்வத்திடம் பிரார்த்தனை செய்து ஹிந்து மக்களிடம் ஒற்றுமை வளரவும், தர்மம் செழித்தோங்கவும், வேண்டிக்கொள்ளவும். நாம் ஒன்று கூடினால் யாரும் எதுவும் செய்ய முடியாது. நாம் இரண்டு பட்டிருப்பதினால் தான் வந்தேறி மதங்களும், அவர்கள் ஓட்டுக்காக நம்மை ஒழிக்க நினைக்கும் அரசியல் கட்சிகளிலும் கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். இதற்கு நாம் தான் இடம் கொடுத்தோம். நாமே முடிவும் கட்டுவோம்   14:03:11 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
18
2018
சம்பவம் சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற பெண் பத்திரிக்கையாளர் தடுத்த நிறுத்தம்
கலகத்தில் தான் நன்மை பிறக்கும் என கூறுவார். இந்த கலகம் ( உச்ச கோர்ட் தெரிந்தோ தெரியாமலோ உண்டாக்கியது) ஹிந்து மதத்தில் ஒரு ஒற்றுமையை உருவாக்கினால் போலி மத சார்பற்ற அரசியல் கட்சிகளின் கதையை முடிக்கும். கம்யூனிஸ்ட் போன்ற தேச விரோத கட்சிகளுக்கும் ஒரு முடிவு வரும். அய்யப்பா, உன் அருளால் இது நடக்க வேண்டும். தெருவில் இறங்கி போராடமுடியாதவர்கள் தெய்வத்திடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். எல்லோரும் அவரவர் இஷ்ட தெய்வத்திடம் பிரார்த்தனை செய்து ஹிந்து மக்களிடம் ஒற்றுமை வளரவும், தர்மம் செழித்தோங்கவும், வேண்டிக்கொள்ளவும். நாம் ஒன்று கூடினால் யாரும் எதுவும் செய்ய முடியாது. நாம் இரண்டு பட்டிருப்பதினால் தான் வந்தேறி மதங்களும், அவர்கள் ஓட்டுக்காக நம்மை ஒழிக்க நினைக்கும் அரசியல் கட்சிகளிலும் கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். இதற்கு நாம் தான் இடம் கொடுத்தோம். நாமே முடிவும் கட்டுவோம்   13:59:41 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
18
2018
சம்பவம் கேரளாவில் துவங்கியது ஸ்டிரைக்
கலகத்தில் தான் நன்மை பிறக்கும் என கூறுவார். இந்த கலகம் ( உச்ச கோர்ட் தெரிந்தோ தெரியாமலோ உண்டாக்கியது) ஹிந்து மதத்தில் ஒரு ஒற்றுமையை உருவாக்கினால் போலி மத சார்பற்ற அரசியல் கட்சிகளின் கதையை முடிக்கும். கம்யூனிஸ்ட் போன்ற தேச விரோத கட்சிகளுக்கும் ஒரு முடிவு வரும். அய்யப்பா, உன் அருளால் இது நடக்க வேண்டும். தெருவில் இறங்கி போராடமுடியாதவர்கள் தெய்வத்திடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். எல்லோரும் அவரவர் இஷ்ட தெய்வத்திடம் பிரார்த்தனை செய்து ஹிந்து மக்களிடம் ஒற்றுமை வளரவும், தர்மம் செழித்தோங்கவும், வேண்டிக்கொள்ளவும். நாம் ஒன்று கூடினால் யாரும் எதுவும் செய்ய முடியாது. நாம் இரண்டு பட்டிருப்பதினால் தான் வந்தேறி மதங்களும், அவர்கள் ஓட்டுக்காக நம்மை ஒழிக்க நினைக்கும் அரசியல் கட்சிகளிலும் கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். இதற்கு நாம் தான் இடம் கொடுத்தோம். நாமே முடிவும் கட்டுவோம்   13:10:28 IST
Rate this:
6 members
0 members
37 members
Share this Comment

செப்டம்பர்
26
2016
பொது காவிரி பிரச்னைக்கு தீர்வு இஸ்ரேல் புது யோசனை
கல்லும் மண்ணும் தோன்றிய காலம் என்று சொல்லியே காலத்தை ஓட்டிய இனம் என்று பெயர் எடுக்காமல் விஞ்ஞான வளர்ச்சியைக் கொண்டு நாம் முன்னேற வேண்டும்.   13:36:41 IST
Rate this:
2 members
0 members
21 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X