Krishnamoorthi A N : கருத்துக்கள் ( 365 )
Krishnamoorthi A N
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
24
2020
அரசியல் தி.மு.க.,வின் குசும்பு விளம்பரம் வலைதளங்களில் விறுவிறு
டொனல்டுக்கு ட்ரம்ப் தி மு க உறுப்பினராகி உள்ளார். மோடி தி மு க வின் உறுப்பினர் ஆவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை   12:00:31 IST
Rate this:
1 members
0 members
7 members

செப்டம்பர்
24
2020
அரசியல் தி.மு.க.,வின் குசும்பு விளம்பரம் வலைதளங்களில் விறுவிறு
'நமக்காக அல்ல'. 'வாங்க எல்லாரும் தேர்ந்து திருடலாம் எங்கள் குடும்பத்திற்காக'   11:57:28 IST
Rate this:
0 members
0 members
16 members

செப்டம்பர்
23
2020
பொது சட்டசபை தேர்தலில் விழப் போகும் ஓட்டு வெறும் 40 சதவீதம்!
ஆன்லைன் மூலம் வாக்களிக்க அனுமதிக்கலாம். இதனால் வாக்குச்சாவடிகளில் கூட்டம் குறையும். வாக்குப்பதிவு சதவீதமும் அதிகரிக்கும்.   11:47:38 IST
Rate this:
0 members
0 members
25 members

செப்டம்பர்
22
2020
Rate this:
1 members
0 members
0 members

செப்டம்பர்
23
2020
உலகம் கொரோனா மருந்துகள் அனைத்தும் முறையாக செயல்படும் என்பதற்கு உத்தரவாதமில்லை
இவன் சீனாவின் கைக்கூலி என்பது உலகறிந்த உண்மை. சீனா ஒருவேளை மறுத்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தால் அதற்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து அதை உலகநாடுகள் அனைத்து உபயோகிக்க அறிவுத்துவான் பாருங்கள்   20:01:33 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
22
2020
பொது நீலகிரி, நெல்லை, தென்காசியில் தொடர்மழை அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
சென்ற வருடமும் அதற்கு முந்திய வருடமும் இதைவிட அதிக மழை பெய்தது. அப்போது எந்த ஊரடங்கு இருந்தது?   20:07:45 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
20
2020
அரசியல் ராஜ்யசபாவில் அமளி எம்.பி.,க்கள் மீது நடவடிக்கை?
ரவுடிகளை பார்லிமென்டுக்கு அனுப்பினால் ரவுடித்தனம் தான் செய்வார்கள்   19:24:05 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
18
2020
அரசியல் வேளாண் மசோதாக்களுக்கு அ.தி.மு.க.,ஆதரவு ஸ்டாலின் கண்டனம்
உழவர் சந்தையில் வியாபாரம் செயபவர்களில் தொண்ணுறு சதவீதம் பேர் வியாபாரிகள். இவர்கள் பேருக்கு கொஞ்சம் நிலம் வைத்துக்கொண்டு முழு நேர தொழில் வியாபாரம். விவசாயிகள் இவர்களுடைய ஆதிக்கம் தாங்கமுடியாமல் தங்களுடைய பொருட்களை இவர்களிடம் மிக குறைந்த விலைக்கு கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். ஆனால் உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயித்தது வைத்துள்ள விலைப்பட்டியல் படி தான் காய்கறிகள் விற்கவேண்டும். சில வாடிக்கையாளர்கள் விலைப்பட்டியலைப்பார்க்காமல் வாங்குபவர்களும் உண்டு. இதை சில வியாபாரிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அதிக விலை வைத்து விற்பவர்களும் உண்டு. எங்கள் பகுதி உழவர்சந்தையில் எனது அனுபவ பூர்வமாக உணர்ந்துள்ளேன். அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகளிடம் சந்தை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கட்டுமா என்றால் அடங்கிவிடுவார்கள்.   16:52:08 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
19
2020
பொது ரயில்வேயை காப்பாத்துங்க... - டுவிட்டரில் டிரண்டிங்
தங்களது கடமையை செய்யாமல் உரிமை என்கிற பெயரில் கொடிபிடித்து ஆர்ப்பாட்டம் செய்து ரயில்வேயை ஸ்தம்பிக்கச்செய்யும் கம்மிகள் தொழிற்சங்கங்களை ஒழித்து அர்ப்பணிப்புடன் பணிபுரியும் தொழிலாளர்களை காக்க தனியார்மயம் ஒன்றே வழி   15:40:20 IST
Rate this:
2 members
0 members
12 members

செப்டம்பர்
18
2020
விவாதம் பள்ளி, கல்லூரிகளை திறக்கலாமா ?
சாராயக்கடைகளே திறக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரி களைத் திறப்பதால் மட்டுமே கொரானா பரவுமா? குடித்துவிட்டு நிதானமில்லாமல் திரிபவர்களால் கொரானா பரவாதா ?   19:48:14 IST
Rate this:
5 members
1 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X