M.Selvam : கருத்துக்கள் ( 861 )
M.Selvam
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
2
2021
அரசியல் இது உங்கள் இடம் தி.மு.க.,வை கலைத்து விடலாமா?
இது போல தான் மத்தியில் ஆளும் அமைச்சர்கள் படித்து பட்டம் வாங்கித்தான் வந்தாங்க இல்லையா அண்ணா??   09:56:53 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
14
2021
Rate this:
0 members
0 members
1 members

மே
14
2021
பொது கொரோனா நிதிக்கு அஜித், ரஜினி எவ்வளவு நன்கொடை ? குழப்பியது செய்தித்துறையா ?
அண்ணா நீங்க எவ்வளவு கொடுத்தீங்க? இன்னும் காழ்ப்பு போகவில்லையே ..   13:57:33 IST
Rate this:
2 members
0 members
1 members

ஏப்ரல்
22
2021
பொது இன்னொரு முழு ஊரடங்கு வேண்டாம் விதிமுறை பின்பற்றி அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகோள்
அரசை நடத்தும் தலைவர்களே முந்தாநாள் வரை ஆயிரக்கணக்கில் கூட்டம் சேர்த்து பரப்புரை பண்ணிய கூத்தை நாம் பார்த்தோம் ..அது தவிர மதம் சாமியார்கள் என்று ஐம்பது லட்சம் பேரு ஒரே இடத்தில குளித்த அவலத்தையும் பார்த்தோம் ..இப்போது நிலைமை இப்பிடி ஆனதற்கு தார்மீக பொறுப்பு நமது ஆளும் தலைவர்களையே சேரும்..அதற்க்கு பின்னர்தான் மக்கள் மற்றும் அவர்களின் அலட்சியம் ..மாஸ்க் அணியாமல் ,இடைவெளி விடாமல் சுத்தம் செய்யாமல் திரிவது..என்ன சமூகம் இது? மக்கள் ,தலைவர்கள் எல்லோருமே பொறுப்பில்லாமல் ...?இப்போது கூப்பாடு போடும் அதிகாரிகள் கடந்த ரெண்டு மாசமா காணாம போனவர்கள்தான் ..இப்போது வாக்ஸின் விஷயத்திலும் முதலில் இலவசம் என்று பீகார் தேர்தல் சமயத்தில் சொன்னவர்கள் இப்போது கம்பெனிகள் இஷ்டத்துக்கு விலை ஏற்ற அனுமதிக்கிறார்கள் ..என்னே நேர்மை ..புல்லரிக்குது   13:15:59 IST
Rate this:
3 members
0 members
5 members

ஏப்ரல்
20
2021
பொது அதிக டோஸ்கள் வீணாக்கிய மாநிலங்கள் தமிழகம் முதலிடம்
ரொம்பவே முன்னேறிய மாநிலம் என்பதெல்லாம் வெறும் பீலாதானா ?????????? ஒரிசா போன்ற மாநிலங்கள் நம்மை விட மேலே ..ஆமா தமிழன் என்று சிந்தித்தான் ?? மாற்றி மாற்றி கழகத்துக்கே வோட்டு போட்டு இப்ப்பிடி ஆயிடுது போல ..   14:11:37 IST
Rate this:
0 members
0 members
7 members

ஏப்ரல்
18
2021
அரசியல் பிரதமர் மோடிக்கு மன்மோகன் அட்வைஸ்
நேரிலேயே கூட இருந்து பார்த்தீங்க போல ... சரி உண்மை அது என்றால் ஏழு வருஷமா ஆட்சியில் இருக்கும் புனிதர்கள் அவர் மீது நடவடிக்கை ஏனுங்க எடுக்கவில்லை ? என்ன மர்மம் ????   13:04:01 IST
Rate this:
3 members
0 members
5 members

ஏப்ரல்
17
2021
பொது பிரதமர் வேண்டுகோளை ஏற்று கும்பமேளா விழா நிறைவு!
மனுஷன் உயிர் வாழ்வதை விட மத நம்பிக்கைகள் என்னும் பெயரில் நடக்கும் செயல்கள் ..அவற்றை கேள்வி கேட்டால் கோபம் மட்டுமே வரும்..யோசிக்க மாட்டார்கள் ..யோசித்தால் அதாவது மனிதன் யோசிக்க ஆரம்பித்தா மதமே தேவை இருக்காது ..மனிதம் மட்டுமே மிஞ்சும்..நடக்குமா கடவுளே ..   12:53:42 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
17
2021
பொது பிரதமர் வேண்டுகோளை ஏற்று கும்பமேளா விழா நிறைவு!
ஏன்யா இந்த நேரத்தில் இது தேவையா???? இவ்வளவு கூட்டத்தை கூட்டி அடாவடி பண்ணி விட்டு இப்ப நல்ல பிள்ளை மாதிரி நடிப்பதா/??   12:50:41 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
17
2021
பொது பிரதமர் வேண்டுகோளை ஏற்று கும்பமேளா விழா நிறைவு!
ஆமா இப்பத்தான் கங்கைக் கரையில் பரப்பி முடிச்சாங்க .. இன்னும் மேற்கு வங்கத்தில் தேர்தல் வரைக்கும்..   12:49:11 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
17
2021
பொது பிரதமர் வேண்டுகோளை ஏற்று கும்பமேளா விழா நிறைவு!
மத நம்பிக்கை என்னும் பெயரில் இப்பிடி இப்பேர்ப்பட்ட நேரத்தில் ஐம்பது லட்சம் மக்கள் கங்கையில் குளிக்க கூட்டம் போட அனுமதித்த அரசையும் அதிகாரிகளையும் என்ன செய்ய?? அதுதான் அவுங்க தலீவரே இன்னும் மேற்கு வங்கத்தில் ஜெயிக்க கூட்டம் சேர்த்து பரப்புரை முடிச்ச பாடா இல்லை.. அவர்கள் வழியில் அதிகார வர்க்கம்.. சாதாரண மனிதன் என்னவென்றே முழுசா புரியாம "யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் .."என்று பழைய பாட்டை பாடி குப்புறப் படுக்க வேண்டியதுதான் வீட்டுக்குள்ளே ..மறுபடியும் போன வருஷ கோடை விடுமுறை ஞாபகம் வருது..கடவுளே ..   12:47:32 IST
Rate this:
1 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X