S.AJINS : கருத்துக்கள் ( 483 )
S.AJINS
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
23
2019
Rate this:
9 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
24
2019
பொது இன்றைய(பிப்.,24) விலைபெட்ரோல் ரூ.74.08 டீசல் ரூ.70.32
அரசாங்கம் பெட்ரோல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்   14:55:05 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
23
2019
உலகம் புல்வாமா தாக்குதலுக்கு பின் நிலைமை மோசம் எச்சரிக்கை!  பழிவாங்க இந்தியா தயாராவதாக டிரம்ப் கவலை
டிரம்ப் இவ்விவகாரத்தில் இந்தியா அரசாங்கத்துக்கு துணை நிற்க வேண்டும்   14:53:57 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
23
2019
அரசியல் கல்விக்கடன் தள்ளுபடிஸ்டாலின் வாக்குறுதி
மிக சிறந்த திட்டம் . ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி . காங்கிரஸ் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வாழ்த்துக்கள்   14:51:48 IST
Rate this:
11 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
23
2019
அரசியல் சுலப வெற்றியை எதிர்பார்த்த தி.மு.க., கலக்கம்!
40 தொகுதிகளிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி எளிதில் அமோக வெற்றி பெறும் . எனவே திமுக கவலை கொள்ள தேவை இல்லை .   14:49:14 IST
Rate this:
43 members
1 members
15 members
Share this Comment

பிப்ரவரி
23
2019
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
24
2019
அரசியல் 3வது அணிக்கு வாய்ப்பு இல்லை பிரேமலதா
தேமுதிக காங்கிரஸ் திமுக கூட்டணியில் இணைந்து செயல்பட வேண்டும் . இதுவே மக்களின் விருப்பம்   14:44:11 IST
Rate this:
23 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
24
2019
பொது பயங்கரவாதிகளுக்கு ராணுவம் பதிலடி பிரதமர்
தேசத்தின் நலன் கருதியும் , பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இவ்விவகாரத்தில் மோடி என்ன ஒரு முடிவு செய்தாலும் அனைத்து கட்சியினரும் , பொது மக்களும் அரசுக்கு துணை நிற்போம் . எனவே மோடி இவ்விவகாரத்தில் உறுதியான ஒரு முடிவு எடுக்க வேண்டும் . இதுபோல் இனி ஒரு தாக்குதல் நம் வீரர்கள் மீது நடத்தப்பட கூடாது . நடந்த தாக்குதலுக்கும் , தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் . மேலும் நம்முடைய உளவு அமைப்புகளை மேலும் நவீனமாக்க வேண்டும் . பாதுகாப்பு செயற்கைகோள்கள் உதவியுடன் எல்லை பகுதி சரியாக கண்காணிக்கப்பட வேண்டும் . அண்டைநாடுகளியுடன் அமைதியை பராமரிப்பது நல்லதுதான் . அதே நேரம் நம்முடைய பாதுகாப்பையும் நாம் உறுதி செய்ய வேண்டும் . இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தீவிரவாதிகள் ஆனாலும்சரி பாக்கிஸ்தான் ராணுவம் ஆனாலும்சரி அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் . இதுவே சாதாரண மக்களின் விருப்பம்   14:42:17 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

பிப்ரவரி
24
2019
சம்பவம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு
உத்தர பிரதேஷ் ,மத்திய பிரதேஷ் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் ரௌடிகள் அதிகம், படிக்காதவர்கள் ,போலீஸ் பார்த்தாலும் பான்பராக் போட்ட ரவ்டி மாதிரி தெரியும் சட்டம் ஒழுங்கு சுத்த மோசம்.மூணு தடவை கல்லு எறிந்தாச்சு. இந்த ட்ரைனை தென் மாநிலத்துக்கு விட்டு இருக்கலாம் .இது போன்ற அயோக்கியர்களை சிறையில் அடைக்க வேண்டும்   14:32:30 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

ஜனவரி
24
2019
அரசியல் பிரியங்காவின் அரசியல் பிரவேசம் முடிவு செய்தது யார்?
Both Rahul and Priyanka are well talented . However Congress rule good BJP and ADMK will criticize them. So for the criticism of BJP , Congress don't need to worry.In upcoming loksabha elections we need a change and that possible only by Rahul and Priyanka .   19:43:15 IST
Rate this:
7 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X