NARAS : கருத்துக்கள் ( 101 )
NARAS
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
4
2021
அரசியல் 19 மணி நேரம் உழைக்கும் ஸ்டாலின் நாட்டின் சிறந்த முதல்வர் குலாம் நபி ஆசாத் பாராட்டு
என்ன உழைக்கிறார் பேரனை வழியனுப்ப ஏர்போர்ட் போறது ,டீ கடைல டிசைன் போட்ட கிளாஸ் ல டி குடிக்கிறதுலமaa   08:22:20 IST
Rate this:
4 members
0 members
5 members

செப்டம்பர்
21
2021
பொது ரெய்டுக்கு காலம் பதில் சொல்லும் பாலிவுட் நடிகர் சோனு சூட் விரக்தி -
அவ்வளவு பணத்தையும் மொத்தமா செலவு பண்ணி சொத்து வாங்கிருக்கணுமோ ,   07:47:38 IST
Rate this:
0 members
1 members
10 members

செப்டம்பர்
6
2021
சிறப்பு பகுதிகள் தேசத்தின் வாசம்... ‛தினமலர் மீது வீசும்!
2009முதல் தினமலர் நாளிதழ் படித்து வருகிறேன் ,எந்த அரசியல் வாதி, எந்த ஆளுமைக்கும் தலைவணங்காத ஒரே நாளிதழ் ...மேலும் வளர வாழ்த்துக்கள்....   01:37:46 IST
Rate this:
1 members
0 members
2 members

ஆகஸ்ட்
24
2021
பொது மதுரை ஆதீன மடத்தின் புதிய பீடாதிபதி பதவியேற்பு
ஒன்லைன் ல தலைவர் நித்யானந்தா பதவி ஏத்துக்கிட்டதா சொல்லிருக்காரே,பாத்து இருக்கணும் கைலாச பிரதமர் வேற போர் தொடுக்க போறாரு .   03:23:48 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
22
2021
பொது இந்தியர்கள் உதவினர் ஆப்கன் பெண் நன்றி
இங்கு கமன்ட் செய்பவர்களில் மதவாதம் மட்டும் பேசுறீங்க 50 சதவிகிதம் பேரு,இதுதான் மதசார்பற்ற நாடம் ,இதுல படித்தவர்களே அதிகம். மதத்தை விட்டு மனிதத்தை நேசி ........   05:00:58 IST
Rate this:
3 members
0 members
7 members

ஆகஸ்ட்
22
2021
பொது எங்களின் நிலை பூஜியம் ஆப்கன் எம்.பி., கண்ணீர்
தலிபான் யாரு அவங்க வரலாறு நாட்டை கைப்பற்றவேண்டிய அவசியம் என்ன ஓர் கட்டுரை வெளியிடுங்கள்   02:38:25 IST
Rate this:
5 members
0 members
5 members

டிசம்பர்
3
2020
அரசியல் " ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம் அற்புதம்... அதிசயம்... நிகழும்!!!. ரஜினி பரபரப்பு டுவிட்
ஒரு பக்கம் புரவி புயல் புரட்டி எடுக்குது மீடியா இவரு பின்னாடி ஓடுது ..இந்த ட்ரெண்டிங் இப்போ தேவையா? இவரு நான் பொறந்த வருஷத்துலருந்து இதே டான் சொல்லறாரு ...   16:51:37 IST
Rate this:
4 members
0 members
16 members

டிசம்பர்
3
2020
Rate this:
6 members
0 members
12 members

நவம்பர்
13
2020
உலகம் அறிய முடியாத குணம் கொண்ட ராகுல் ஒபாமா மதிப்புரை
உங்களுக்கும் தெரிஞ்சுடுச்சா எஜமான்......   09:59:17 IST
Rate this:
0 members
0 members
10 members

அக்டோபர்
21
2020
பொது ஐயிட்டம் என பேசிய விவகாரம் கமல்நாத்திற்கு 48 மணி நேரம்கெடு
பீப் சாங்குக்கு எதிரே போராடுன மாதர் சங்கங்கள் எங்கே ?   03:55:09 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X