Arul Siva Murugan Velayutham : கருத்துக்கள் ( 150 )
Arul Siva Murugan Velayutham
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
9
2023
அரசியல் பிரசாரத்திற்கு அமெரிக்க நிறுவனம்?
நம்மால் முடியும்னு - வெளிநாட்டுக்காரனாக மூலமா சொன்னா .. இங்கேயுள்ளவனுகளே வச்சி செய்வாங்க ... எல்லாம் வியாபாரம் தான்   07:17:01 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூன்
18
2023
அரசியல் இனி மேல் தான் பிரச்னை ஆரம்பம்!
அது தெரிஞ்ச உடன் உனக்கு இதய அறுவை சிகிச்சை தான் ..   11:20:36 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூன்
6
2023
உலகம் உக்ரைனில் அணை மீது தாக்குதல் வெள்ளக்காடான நகரம்
வெறும் அமெரிக்க / ஆங்கிலேய பத்திரிகை படித்தால் ...   21:31:14 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
6
2023
உலகம் உக்ரைனில் அணை மீது தாக்குதல் வெள்ளக்காடான நகரம்
பிடென் ரொம்ப நல்லவரு ... ஊமகுசும்பு வேலை செய்வதில் கில்லாடி   21:30:27 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
6
2023
உலகம் உக்ரைனில் அணை மீது தாக்குதல் வெள்ளக்காடான நகரம்
பிடென் கடன் வாங்க அளவு இருக்கக்கூடாதாம், அப்படி கடன் வாங்கி உக்ரெண்ணுக்கு தருவானாம் .... அமெரிக்க வாங்கும் கடன் வருங்கால சந்ததியிடம் இருந்து.   21:29:18 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
18
2023
அரசியல் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் செல்வது ஏன்?
ஜப்பான் சிங்கப்பூர் எல்லாம் தமிழ்நாடு மாதிரி ஆகாம இருந்தா சரி   09:48:31 IST
Rate this:
1 members
0 members
7 members

மே
17
2023
வேலைவாய்ப்பு வீட்டிலிருந்து வேலை தார்மீக ரீதியில் தவறானது எலான் மஸ்க் காட்டம்
அலுவலகம் செல்ல மின்சார மகிழுந்து வாங்குவார்கள், பங்குகள் ஏறும் மீண்டும் முதல் பணக்காரரான ஆகலாம் என நினைப்பு ... முதலில் அமெரிக்காவின் கடன் எப்படி அடைக்க போகிறார்கள் என்பதை பொறுத்தே பல முடிவுகள் இருக்கும்... அதை பொறுத்தே பங்குகளின் ஏற்ற இறக்கம்.. ஆனால் கடன் என்பது படிம எரிபொருள் பயன்பாட்டை பொறுத்தது. (ஆற்றல்)   12:35:55 IST
Rate this:
1 members
0 members
0 members

மே
15
2023
தமிழகம் எப்படி இருந்தது பண்டைய தமிழகம்?
அது எல்லாம் சரி ஆனால், அரபிக்கடல் வங்கக்கடல் என்ற பெயரில் அக்காலத்தில் இல்லை.. வங்க மொழியே 1000 ஆண்டுகள் மட்டுமே பழையது. இவை மேல்கடல் கீழ்கடல் என்றே அழைக்கப்பட்டிருக்கக்கூடும்.   10:58:41 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
29
2023
சினிமா செய்திகள் பொன்னியின் செல்வன் - வரலாற்றையும், கிளைமாக்சையும் மாற்றிய மணிரத்னம்...
உத்தம சோழனின் பெயர் மதுராந்தகன் இல்லை ... மதுராந்தகன் அருள் மொழி வர்மனின் மகனின் பெயர். அருள் மொழி வர்மன் முதலாம் இராஜ ராஜன் எனவும் மதுராந்தகன் முதலாம் இராஜேந்திர வர்மன் எனவும் அழைக்கப்பட்டனர்... எனவே, கல்கியின் புதினத்தை ஒப்பிடும் பொழுது, மணிரத்தினத்தின் கதை வரலாறோடு ஒத்துப்போகிறது என்பதே எனது எண்ணம்.   12:19:20 IST
Rate this:
2 members
0 members
1 members

ஏப்ரல்
19
2023
வர்த்தகம் டாப் நிறுவனங்களின் விருப்ப நகரமாக விளங்கும் பெங்களூரு!
நிலத்தடி நீர் 50 அடில இருக்கு இங்க 600 அடியிலயும் இல்ல   22:15:42 IST
Rate this:
1 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X