raja : கருத்துக்கள் ( 34 )
raja
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
12
2020
அரசியல் உ.பி., மேற்கு வங்க தேர்தலில் போட்டி ஓவைசி அறிவிப்பு
இவனை போன்ற தீவிர பிரிவினை வாதிகளை வளர்த்துவிடுவது இந்தியா என்ற தேசம் பல பகுதிகளாக பிரிக்கப்படும் என்பதை மறவாதீர்...   10:40:33 IST
Rate this:
3 members
0 members
12 members

நவம்பர்
12
2020
அரசியல் எல்லாரும் நம்முடன் திட்டத்தில் திமுக.,வுக்கு 20 லட்சம் உறுப்பினர்கள்
உங்க காமெடிக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது... எல்லாத்திலும் பொய் சொல்லியே ஊரையே வளைச்சி போடுறீங்க.. அதையும் ஒரு கூட்டம் உண்மை என்று நம்பி ஒட்டு போடுதுங்க....   10:37:27 IST
Rate this:
0 members
0 members
15 members

நவம்பர்
9
2020
அரசியல் பா.ம.க.,வுக்கு இடமில்லை தி.மு.க., திடீர் கதவடைப்பு
வயித்ரேச்சல் அதான் அவனுங்க (திமுக கோஸ்ட்டி) இப்படியெல்லாம் செய்யுறானுங்க கொஞ்ச காலம் பொறுப்போம் என்ன நடக்குதுன்னு பார்ப்போம் பாமக விடம் போய் எவன் எவன் விழுறானுங்கன்னு பார்ப்போம்.   16:06:46 IST
Rate this:
6 members
0 members
7 members

அக்டோபர்
13
2020
உலகம் லடாக்கை சட்டவிரோதமாக உருவாக்கிய இந்தியா சீனா
நீ யார் அங்கீகரிக்க? இது இந்திய சட்டத்திற்கு உட்பட்டுதான் உருவாக்கப்பட்டது. நீ முதலில் நீங்கள் ஆக்கிரமித்துள்ள திபெத், தைவான் மற்றும் ஹாங்காங் அந்த நாடுகளை விடுவித்து அதை சுதந்திர நாடாக அறிவித்து வெளியேறுங்கள். நீங்கள் உலகை ஆளும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு பொறுப்பாக நடந்துகொண்டால் பதற்றம் ஏன் ஏற்பட போகிறது? உலகை அடக்கி ஆளும் எண்ணம் தொடர்ந்தாள் சீனா என்ற நாடு அழிவை சந்திக்க நேரிடும். அதை புரிந்து கொண்டால் நல்லது சப்ப மூக்கனுங்களா.   18:06:10 IST
Rate this:
2 members
0 members
23 members

அக்டோபர்
5
2020
உலகம் நோபல் பரிசு விருதுகள் இன்று முதல் அறிவிப்பு
அப்புடியே தத்தி சுடலைக்கு நோபல் பரிசு கொடுங்கப்பா... இல்லையென்றால் அவர்களே ஒரு அவார்ட் கொடுத்து அதையும் போட்டோ எடுத்து இன்டர்நெட்ல வலம்வர விடுவாங்க எங்க சுடலை நோபல் பரிசு வாங்கிட்டாருன்னு   10:51:05 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
20
2020
அரசியல் சீனாவுடன் பேச்சு நடத்தும்போது பாக்.,குடன் ஏன் முடியாது? பரூக் அப்துல்லா கேள்வி
நீங்கள் சொல்லும் அவர்கள் பிரிவினையை தவிர்த்து பேச யாரும் முன்வர மாட்டாங்க அப்புறம் எதுக்குங்க?   19:11:20 IST
Rate this:
1 members
0 members
5 members

செப்டம்பர்
6
2020
சம்பவம் சுஷாந்த் சிங் ராஜ்புட் கஞ்சா புகைப்பார் - சமையலர் அதிர்ச்சி வாக்குமூலம்!
எதனால், எப்படி இறந்தார் என்பதே கேள்வி? இதில் கஞ்சா உபயகித்தார், பீடி உபயோகித்தார் இது வட மாநிலங்களில் ஏன் இன்னும் புழக்கத்தில் உள்ளன? அதற்க்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம் அதை ஏன் முழுமையாக தடை செய்யவில்லை? சில நாட்களுக்கு முன்பு அவரின் உடலில் சில காயங்கள் இருந்ததாக செய்தி வந்தது அப்படி என்றால் அவர் எப்படி இறந்தார் என்பதை தற்கொலை என்று முடிக்க சிபிஐ முயற்சிக்கிறதா?   11:04:39 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
9
2020
பொது நேபாளத்திற்கு ரூ.2.8 கோடி மதிப்பிலான வென்டிலேட்டர்கள் வழங்கியது இந்தியா
நீங்கள் என்னதான் உதவி செய்தாலும் அவர்கள் இனி இந்தியாவிற்கு சாதகமாக இருக்க போவது இல்லை, ஆதலால் இனி ஆக வேண்டியதை பாருங்க, உதவி செய்வதானால் நம் நாட்டில் எவ்வளவோ பேர் ஏழ்மையில் வாடுகிறார்கள் அதற்க்கு உதவலாம் இந்த அரசுகள் அதை விடுத்து அண்டை துரோகிகளுக்கு உதவுவது வீணான செயல், இன்னும் பொறுங்க பாஸ் அவனும் நமது ராணுவ வீரர்களை கொள்வான் அதையும் வேடிக்கை பார்ப்போம்   11:38:39 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
10
2020
சம்பவம் நீங்கள் இந்தியரா என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
அந்த அதிகாரி கேட்டதில் என்ன தவறு இருக்கிறது? இந்தியாவிற்கு எதிராக கோஷம் போடும் திமுக கூட்டம் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை என்று போராடும் இந்த கூட்டத்தை அப்புறம் என்னவென்று சொல்வது? பேச்சு சுதந்திரம் இருக்கு என்கிற பெயரில் இவர்கள் செய்யும் அடாவடி தானம் அந்த அதிகாரி கேட்டதில் என்ன தவறு? ஒரு நாட்டை தாய்நாடாக ஏற்று கொண்ட எவனும் அந்த நாட்டிற்கு எதிராக செயல்படுவது இந்த இந்தியாவில் மட்டுமே சாத்தியம்..   11:33:33 IST
Rate this:
4 members
0 members
21 members

ஜூலை
23
2020
சினிமா சிம்பு - த்ரிஷா காதல்? - ஒரு திடீர் பரபரப்பு : உண்மையா...?...
என்னம்மா போகுது இந்த மானங் கெட்ட தமிழ் கலாச்சாரம்.......   14:31:55 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X