R KUMAR : கருத்துக்கள் ( 352 )
R KUMAR
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
12
2021
பொது வேகம் எடுக்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள்
பதினைந்தாம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டு, சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து மெதுவாக அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கே இவ்வளவு சுறுசுறுப்பு என்றால், மாணவர் சேர்க்கை, கல்லூரி ஆரம்பிக்க, பாடங்களை நடத்திட, இதர பணிகளுக்கு எவ்வளவு ஆண்டுகள் ஆகும். அப்பப்பா, தலை சுற்றும் போல உள்ளது.   13:55:00 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூன்
11
2021
அரசியல் காங்., கட்சிக்கு தேவை ஆப்பரேஷன் வீரப்ப மொய்லி
செய்தால் பிழைக்க வாய்ப்பு உள்ளதா? இல்லை கைவிட்ட கேசா?   14:22:05 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
11
2021
பொது ஏ.டி.எம்., பரிவர்த்தனை கட்டணம் உயருகிறது
நகர் புறங்களில் இருப்போர் டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனை செய்வது எளிது. ஆனால் கிராமங்களில் இன்டர்நெட் கிடைப்பதே குதிரை கொம்பு. வங்கிகளை பார்ப்பதே சுமார் இரண்டு கிலோமீட்டர் இல்லையென்றால் அதற்க்கு மேல் பயணம் சென்று பார்க்கவேண்டும். அங்கு சென்றாலும் பணம் கிடைக்கவில்லையென்றால், அதன் விளைவுகளை எண்ணிப்பார்க்கவேண்டும்.   14:19:30 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூன்
10
2021
பொது சாதாரண உணவே போதும் தலைமை செயலர் உத்தரவு
தலைமை செயலாளர் வெளி மாவட்டங்களுக்கு முகாம் வரும்போது, அரசு செலவில் பயணப்படி இருக்குமென்று கருதுகிறேன். தற்போதுள்ள ஊதிய அளவில் இவருக்கு, ஒரு நாளைக்கு சுமாராக ரூபாய் ஒரு ஆயிரமாவது இருக்குமென்று கருதுகிறேன். அதில் மிகச் சிறந்த உணவினை உடலுக்கு கேடு விளைவிக்காத வகையில் உண்ணலாம். ஏன், மாவட்ட அதிகாரிகளுக்கு இதுபோன்ற அறிக்கையினை அனுப்பவேண்டும்?   21:14:49 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
6
2021
அரசியல் வீண் பேச்சு வேண்டாம்!
அரசின் நிதி அமைச்சர் பதவி என்பது ஒரு கம்பெனியின் நிதி அதிகாரி பதவி போன்றதல்ல என்பதை இவர் புரிந்துகொண்டால் நல்லது.   19:18:54 IST
Rate this:
5 members
0 members
16 members

ஜூன்
6
2021
அரசியல் முற்றுகிறது!மே.வங்க அரசு - கவர்னர் மோதல்...தலைமைச் செயலருக்கு சம்மன்
ஒரு சிறிய திருத்தம். மம்தா பி.ஜெ.பி. கட்சியை வீழ்த்தவில்லை, அவரே தோல்வி அடைந்து வீழ்ந்துவிட்டார். மீண்டும் தேர்தலில் நின்று வெற்றியடைய வேண்டிய நிலையில் உள்ளாரே   19:15:48 IST
Rate this:
2 members
0 members
3 members

ஜூன்
6
2021
அரசியல் நடுத்தர மக்கள் ஏழைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் ப.சிதம்பரம்
ஏன் வேறுமாதிரி அணுகக்கூடாது? காங்கிரஸ் ஆட்சி நடத்தியதில் பலனை மக்கள் இப்போது அனுபவிக்கிறார்கள்.   18:27:03 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூன்
4
2021
சம்பவம் ‛நீ மட்டும் சந்தோஷமாக இருக்கியா! மருமகளை கட்டிப்பிடித்த கோவிட் மாமியார்
மிக சிறந்த மாமியார், இது போன்ற மாமியார்கள் இருந்தால் கொரானாவை யார் வந்தாலும், எத்தனை ஊசிகள் வந்தாலும் அழிக்கமுடியாது.   11:39:03 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
1
2021
பொது ஆன்லைனில் முன்பதிவு செய்தால் வீடுகளுக்கே மதுசப்ளை டில்லி அரசு அனுமதி
தமிழக டாஸ்மாக் நிறுவனமும், இதனை சோதனை அடிப்படையில் மேற்கொண்டு செய்யலாமே   12:06:45 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
30
2021
உலகம் வியட்நாமில் அதிக வீரியமுள்ள வைரஸ் கண்டுபிடிப்பு காற்றிலும் பரவுதாம்
நான் ஒரு வயது முதிர்ந்தவர். எனது எஞ்சிய காலம் இந்த நுண் கிருமியுடன் போய்விடும் என்று கருதுகிறேன்   17:03:43 IST
Rate this:
0 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X