nan : கருத்துக்கள் ( 69 )
nan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
29
2020
உலகம் சிங்கப்பூர் பார்லி., எதிர்க்கட்சி தலைவராக இந்திய வம்சாவளி வழக்கறிஞர்
மாற்றுக்கட்சியில் இந்திய தமிழர் யாரும் இல்லை என்பதால் அது ஒரு இந்திய சிங் கிற்கு kidaithullathu   13:25:31 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
11
2020
உலகம் கொரோனா உருவானது எப்படி ஆய்வு செய்ய சீனா விரைந்தது நிபுணர்கள் குழு
இந்த பணத்தை மருந்து கண்டுபிடிக்க யூஸ் பண்ணுங்க . தலையை விட்டு வாலாய் புடிக்கிறீங்க   09:55:00 IST
Rate this:
3 members
0 members
2 members

ஜூலை
11
2020
உலகம் சிங்கப்பூர் தேர்தல் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
வாழ்த்துக்கள் டியர் பி.ம் . தந்தையின் வழியில் தொடர்ந்து செல்லுங்கள். லீ குவான் யு ஆசிகள் உங்களுக்கு துணை நிற்கும். நாங்களும் துணை நிற்போம். நாங்கள் அரசியல் வாதிகளால் எப்படி ஏமாற்ற பட்டிருக்கிறோம் என்பதை சிங்கப்பூரில் வாழ்ந்தபோது தெரிந்தது. குறிப்பாக தமிழக கட்சிகளிடம் இருந்து . ஐ மிஸ் சிங்கப்பூர்   09:51:39 IST
Rate this:
4 members
0 members
8 members

ஜூன்
30
2020
சம்பவம் எஸ்.எஸ்.ஐ.,யை எட்டி உதைத்த மாஜி எம்.பி., மீது வழக்கு
அர்ஜுன் எம். பி , தி .மு.க ட்ரைனிங்கை இன்னும் ஞாபகம் வச்சிட்டு இருக்கார் இந்த வயசிலும்   09:00:53 IST
Rate this:
12 members
0 members
24 members

ஜூன்
27
2020
உலகம் காஷ்மீர் மக்களின் உரிமையை மீட்கணும் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் சலசலப்பு
நான் அதிபர் ஆனால் அமெரிக்காவில் என்ன என்ன செய்வேன் என்று பேசவேண்டும். அந்த அந்த இனத்துக்கு ,மதத்துக்கு ஏற்றவாறு பேச கூடாது.   15:13:58 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூன்
27
2020
உலகம் காஷ்மீர் மக்களின் உரிமையை மீட்கணும் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் சலசலப்பு
இதை விஷயம் பேசாம இருந்தாலே தான ஜெயிச்சி இருப்பார். சனி நாக்குல உக்காந்துட்டார்   13:41:10 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூன்
27
2020
உலகம் வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அட்டூழியம் சீனா மீது அமெரிக்க செனட்டர் குற்றச்சாட்டு
வடகொரியா போல் இந்த நாட்டுடன் அன்னம், தண்ணி புழங்க கூடாது   13:37:43 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
24
2020
அரசியல் மக்களை வேதனை வலையில் வீழ்த்தி விடாதீர்கள் ஸ்டாலின்
மக்களை காப்பாற்ற ஆளுங்கட்சிஆகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எந்த கட்சியும், யார் வேண்டுமானாலும் மக்களை காப்பாற்றலாம். இதற்கு ஆட்சியில் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்புறம் என்ன அரசியல்வியாதி, பொதுவாழ்க்கை என்ற பிம்பம்.   17:24:54 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூன்
20
2020
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
20
2020
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X