N Annamalai : கருத்துக்கள் ( 1279 )
N Annamalai
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
29
2022
தமிழகம் வரலாறு மன்னிக்காது பா.ஜ.,வுக்கு ஆர்.எஸ்.எஸ்., எச்சரிக்கை!
தனித்து நிற்க வேண்டும். அப்போது தான் வெற்றி வாய்ப்புகள் கூடும் யார் முதலாவது சவாரி செய்வது தேவை இல்லை .நல்ல ஒழுக்க மான வேட்பாளர்களை நிறுத்தவேண்டும் .அக்கா தம்பி எல்லாம் தேவை இல்லை .உறுப்பினர் சேர்க்கையில் பார்த்து தான் சேர்க்க வேண்டும் .பிறகு போலீஸ் ஸ்டேஷன் பொய் ஜாமீன் வாங்க வேண்டியது இல்லை .   11:13:56 IST
Rate this:
2 members
0 members
13 members

நவம்பர்
29
2022
அரசியல் பெண்கள் குறித்து அவதூறு கமென்ட் மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்
இவர் முற்றும் துறந்த முனி. சாதாரணமாக சொல்லி இருப்பார். அதை மீடியா பெரிது படுத்தி உள்ளது. மன்னிப்பு கேட்டது இன்னும் சிறப்பு.   08:24:33 IST
Rate this:
3 members
0 members
1 members

நவம்பர்
28
2022
பொது ராஜிவ் கொலையாளிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மிரட்டல்!
நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது என் யோசனை. நீங்கள் பாதிக்கப்பட்டவர். அதன் வலி அவர்களுக்கு புரியாது. தமிழ் நாட்டுக்கே அவப்பெயர் ஏற்படுத்தினார்கள். சரித்திரம் இன்னும் கேவலமாக சொல்லும். உண்மை உங்கள் பக்கம். மக்கள் உங்கள் பக்கம்   08:20:26 IST
Rate this:
1 members
0 members
11 members

நவம்பர்
29
2022
பொது பாம் போட்டு கொல்வோம் ராணுவ வீரரை மிரட்டிய திருமா ஆட்கள்!
கட்சியை மூடும் வேலையை அவர்களே தொடங்கி விட்டனர்   08:12:48 IST
Rate this:
0 members
0 members
22 members

நவம்பர்
28
2022
அரசியல் யானை பாகன்களுக்கு தாய்லாந்தில் பயிற்சி
நம் இடம் ஆட்கள் இல்லையா பயிற்சி கொடுக்க ?   14:39:21 IST
Rate this:
0 members
0 members
2 members


நவம்பர்
28
2022
பொது வீட்டில் பென்சில் அடுக்கினால் ரூ.30 ஆயிரம் இல்லத்தரசிகளுக்கு மோசடி கும்பல் வலை
சோகம் . தமிழகத்தில் மட்டும் இப்படி யோசிக்கிறார்கள்   07:55:49 IST
Rate this:
0 members
0 members
6 members

நவம்பர்
27
2022
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
27
2022
இந்தியா சாப்பாடு வாங்க பணமில்லை குழந்தையை கொன்ற கொடூர தந்தை பெங்களூருவில் அதிர்ச்சி
கொடுமை .இவன் சாகவில்லை .பச்சிளம் குழந்தை என்ன தவறு செய்தது ?   16:46:25 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
25
2022
அரசியல் அவதுாறு பேச்சு கம்யூ., பேச்சாளருக்கு அபராதம்
நான்கு வருடம் முடிந்து விட்டது   22:47:31 IST
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X