மஸ்தான் கனி : கருத்துக்கள் ( 83 )
மஸ்தான் கனி
Advertisement
Advertisement
Advertisement
மே
30
2018
உலகம் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியா துணைநிற்கும் மோடி
நடிகையின் பிறந்த நாளுக்கு ட்வீட் போடும் பிரதமர் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு இரங்கல் இல்லை இதில் பயங்கரவாதத்தைப்பற்றி போகுமிடம் சொல்லுர்கிறார் .., பயங்கவாதம் யாரால் என்று தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத பொம்மை அரசு.   15:34:03 IST
Rate this:
1 members
0 members
0 members

மே
23
2018
பொது ஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள் கண்காணிக்க தவறிய உளவுத்துறை
போராடுபவர்கள் பின் சிறை போவார்கள் அவர்கள் அரசியல்வாதிகள்: போராடுபவர்கள் பின் செத்து போவார்கள் அவர்கள் பொதுமக்கள்- நாசமாக போகட்டும்.   01:00:03 IST
Rate this:
2 members
0 members
7 members

மே
22
2018
உலகம் மசூதிகளில் தேசியக்கொடி சீனா உத்தரவு
சீன இஸ்லாமிய சங்கம் தானே லெட்டர் அனுப்பிருக்கு அதற்க்கென்ன மோசடி பக்தாசுக்கு பொத்துக்கொண்டுவருது. எல்லாருக்கும் தேசபக்தியிருக்கும் ஆனால் இங்கே ஒரு கூட்டம் தங்களுக்கு தான் தேசபக்தி அதிகமுன்னு கூவுது. இங்கேயும் மசூதியில் தேசியக்கொடியை பறக்கவிடலாம் ஆனால் நாக்பூரில் முடியுமா?   23:35:12 IST
Rate this:
41 members
0 members
14 members

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் போலீஸ் மீது கல்வீச்சு
மக்களை கொன்று யாரை வாழவைக்க போகிறீர் ?   17:55:23 IST
Rate this:
23 members
1 members
17 members

மே
19
2018
அரசியல் முதல்வர் நாற்காலி கிட்டாமல் போனது ! நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன் எடி ராஜினாமா
எட்டி மெஜாரிட்டி இல்லாத நிலையில் கவர்னரை கையில் வைத்துக்கொண்டு அதிகார துஸ்பிரயோகம் செய்து முதலமைச்சர் ஆகி பல பேரங்களை நடத்தி எதுயுமே முடியாத நிலையில் ராஜினாமா செய்துள்ளார் ஆனால் சட்ட மன்றத்தில் அவருடைய கடைசி உருக்கமான உரையோ ஏதோ இவர் தியாகம் செய்த தியாகி போல் உள்ளது மக்கள் இன்னுமா ஏமாறுவார்கள்?   18:27:43 IST
Rate this:
2 members
0 members
6 members

மே
17
2018
அரசியல் கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா
குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் திருட்டு உலகமடா ...........   11:10:13 IST
Rate this:
32 members
0 members
17 members

மே
16
2018
அரசியல் அரசியலுக்கு அப்பாற்பட்டு முடிவெடுப்பாரா வஜுபாய்
வோட்டு மெஷின் கைகொடுக்கும்போது வஜுபாய் கைகொடுக்க மாட்டாரா? தேர்தல் முடிவு வருவதற்கு முன் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாங்க., பணநாயகத்தை காக்க அவகாச நாடகம்., அப்பாவுக்கு முதல்வர் பதவி - சாமி அய்யா கணக்கு போட்டு என்னப்பயன்?   19:49:02 IST
Rate this:
3 members
0 members
2 members

மே
12
2018
அரசியல் ராமாயண காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி பஞ்சாப் கவர்னரின் சர்ச்சை பேச்சு
இந்த முட்டா பசங்களால் இந்தியா அதிநவீன நாடாக திகழ்கிறதாம்., காமெடியன்.   18:28:27 IST
Rate this:
8 members
0 members
12 members

மே
12
2018
அரசியல் நேபாள கோயிலில் மோடி காங்., புகார்
மக்கள் மறதியை நன்கு அறிந்தவர் மோடி தேர்தலில் வென்றபின் சுற்ற வேண்டியது அடுத்த தேர்தல் வரும் நேரத்தில் புராணத்தை பற்றி சொல்லி மக்களை முட்டாளாக்குவது. கேவலமான அரசியல்.   18:20:15 IST
Rate this:
51 members
0 members
11 members

மே
9
2018
பொது நதிகள் இணைப்பு என் வாழ்நாள் கனவு ரஜினி
அந்த குடு குடுப்பைக்காரனும் இதையே தான் சொன்னான் - தற்போதைய மக்கள் பிரச்சனையை பற்றி பேசாமல் எப்போ நடக்கவேண்டிய விசயத்தை சொல்லுவானேன்.   10:54:05 IST
Rate this:
1 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X