KavikumarRam : கருத்துக்கள் ( 1697 )
KavikumarRam
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
17
2022
பொது 365 வகை உணவுகளுடன் மாப்பிள்ளைக்கு விருந்து
பல்லு இருக்கிறவன் பக்கடா சாப்பிடுறான்.   14:43:03 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
18
2022
பொது தமிழகத்தின் வளர்ச்சி திட்டக்குழுவிற்கு முதல்வர் யோசனை
ஹாஹாஹா தமாசு தமாசு. ஒரு மேற்காசிய சாக்கிரட்டீசு பட்டம் பார்சேல்.   14:39:32 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
18
2022
சம்பவம் பிரதமர் மோடி பற்றி விமர்சனம் டிவிக்கு நோட்டீஸ்
எவண்டா ஓடுனது. பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் இன்னும் பஞ்சாப் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு எதிரா பஞ்சாப்பிலேயே நடந்துக்கிட்டு தான் இருக்கு. உங்க கேனத்தனமான நாடகத்தை தெளிவா புரிஞ்சுகிட்டு அமைதியா பின்வாங்கிருக்காங்க. SPG ஆளுங்க ஒரு அமுக்கு அமுக்கியிருந்தா உங்க சோடா பாட்டில் கூட்டம் மொத்தமும் காணாம போயிருக்கும். ஒரு கேஸ் கூட போட முடிஞ்சிருக்காது. சிம்பிளா ஒரு அறிக்கைல இத்தன பேரூ அவுட்டுன்னு சொல்லிக்கிட்டு போய்க்கிட்டே இருந்திருப்பாங்க. ஆனா அத்தவச்சு பஞ்சாப் தேர்தல்ல பிண அரசியல் பண்ணலாம்னு நீங்க போட்ட திட்டம் அம்போன்னு போயிருச்சு. அவ்வளவு தான்.   14:35:43 IST
Rate this:
3 members
0 members
6 members

ஜனவரி
18
2022
சம்பவம் பிரதமர் மோடி பற்றி விமர்சனம் டிவிக்கு நோட்டீஸ்
இப்படித்தான் ஒவ்வொரு மாநிலமா சொல்லிக்கிட்டு திரிஞ்சீங்க. திரிபுரா ரிசல்ட் பார்த்தீங்கள்ல. மொத்தமா உங்க கிட்ட இருக்கிறது ஒரு நாலைஞ்சு ஸ்டேட் தான். அப்படியே கண்ண மூடிட்டு கனவு கண்டுகிட்டு இருங்க. எல்லா ஃபாரின் ஃபண்டு குரூப்புக்கும் ஆப்பு ஆழமா இறங்கிருச்சு. இன்னுமே தான் இருக்கு மெயின் பிக்ச்சர்.   14:29:09 IST
Rate this:
5 members
0 members
8 members

ஜனவரி
18
2022
சம்பவம் மதத்தின் பெயரால் வதந்தி நடவடிக்கை எடுக்குமா அரசு?
உங்கள மாதிரி பாஷாணத்துல கிருமி மாதிரி ஆளுங்க இருக்கும் போது ஒன்னும் பண்ண முடியாது.   10:36:34 IST
Rate this:
5 members
0 members
21 members

ஜனவரி
18
2022
சம்பவம் மதத்தின் பெயரால் வதந்தி நடவடிக்கை எடுக்குமா அரசு?
கண்டிப்பாக எடுக்கலாம். NIA மூலம் இவனோட அந்நிய செலவாணி மோசடியை வெளிய கொண்டு வந்து நேரடியா கொத்திக்கொண்டு போகலாம். அதுக்கு பிறகு நீங்க மாநில அரசு உரிமை பறிக்கப்படுகிறதுன்னு கேவலமா அரசியல் நடத்துவீங்க, திருச்சபைல இன்னமும் அப்பாவி மக்களை ஏமாத்துவீங்க. எதுக்கு நாய அடிக்கணும் தூக்கி சுமக்கனும்னு விட்டு வச்சிருக்காங்க. இதுக்கு திராணி எல்லாம் தேவையில்லை.   10:32:08 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜனவரி
18
2022
சம்பவம் பிரதமர் மோடி பற்றி விமர்சனம் டிவிக்கு நோட்டீஸ்
சூப்பர். தமிழ் நாட்டுல கண்டவனை எல்லாம் விமர்சனம் பண்ணதுக்கு குண்டர் சட்டத்துல அடைக்கிறானுங்க. இந்த டிவிக்காரனுங்களவே தூக்கி உள்ள போடணும்.   10:23:30 IST
Rate this:
12 members
0 members
40 members

டிசம்பர்
31
2021
அரசியல் உதயநிதி செய்தது துரோகம் இல்லையா? அண்ணாமலை கேள்வி
அது அவங்க கட்சி விவகாரம். உனக்கு எதுக்கு காண்டு? அப்படிப் பாத்தா எவ்வளவோ துமுகவுல எவ்வளவோ சீனியர் இருக்கும்போது இந்த பாலிடால் குடிச்சவனுக்கு எதுக்கு கட்சி பதவியும் குடுத்து, இப்போ துணை மொதலமைச்சரு ஆக்குறீங்களாம்? அதுக்கு திண்டுக்கல் லியோனிய மொதலமைச்சரு ஆக்கிருக்கலாம்ல.   17:03:39 IST
Rate this:
0 members
0 members
16 members

டிசம்பர்
30
2021
பொது பிரதமருக்கு புது கார் ஏன்? மத்திய அரசு விளக்கம்!
ஹலோ, எல்லா நாடும் பிற நாட்டு தளவாடங்கள் மற்றும் வாகனங்கள் வாங்குவது வழக்கம் ஆஸ்திரேலிய பிரதமர் பிஎம்பிள்யு பயன்படுத்துகிறார், கனடா பிரதமர் கேடியாக் மற்றும் செவி பயன்படுத்துகிறார். இந்த கார்கள் அந்தந்த நாட்டு கார்கள் அல்ல.   16:39:20 IST
Rate this:
1 members
0 members
1 members

டிசம்பர்
30
2021
பொது பிரதமருக்கு புது கார் ஏன்? மத்திய அரசு விளக்கம்!
சங்கு, திருட்டு ரயில் ஏறி வந்த குடும்பத்துக்கு ஹம்மர் வாங்குற அளவுக்கு அப்படி இவ்வளவு சொத்து வந்துச்சுன்னு சிந்திச்சு பாருய்யா. சொந்த காசாம்ல. இல்லேன்னா இந்தமாதிரி உ.பி மாதிரித்தான் கூவிக்கிட்டு தெரியணும்.   16:04:33 IST
Rate this:
1 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X