C. Vijayadhas : கருத்துக்கள் ( 12 )
C. Vijayadhas
Advertisement
Advertisement
Advertisement
மே
6
2022
பொது சேகர் ரெட்டி நிரபராதி உச்ச நீதிமன்றம் உத்தரவு
அட பாவிங்கள.. 2000 நோட்டு கட்டு கட்டா டிவி ல காமிச்சீங்களே டா.. 500 1000 செல்லாது னு சொல்லி ஒரு வாரத்துல அவளோ நோட்டு வச்சு இருந்தானே.. இவன் நிரபராதியா.. நாசமா போங்க டா..   13:19:25 IST
Rate this:
0 members
0 members
4 members

மார்ச்
16
2022
பொது இந்தியாவில் சற்றே அதிகரிக்க துவங்கிய கோவிட் பாதிப்பு
அதான் தேர்தல் முடிஞ்சுருச்சு ல.. இனி கொரோனா பரவ தான செய்யும்.. தேர்தல் வந்தா மட்டும் கொரோனா குறைய ஆரம்பிச்சுரும்..   17:42:39 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
2
2022
சினிமா பொன்னியின் செல்வன் - வெளியான மாஸ் அப்டேட்...
விக்ரம் முகத்தை ஏன் இப்படி மொக்க கிராபிக்ஸ் செய்து கெடுத்து வச்சு இருக்கீங்க? முகம் மட்டும் தான் அவரோடது. உடம்பு வேற ஆள் உடையது மாதிரி இருக்கு..   01:52:25 IST
Rate this:
1 members
0 members
8 members

பிப்ரவரி
28
2022
பொது தாய்மொழியில் பேசுவது குறித்து பிரதமர்...பெருமிதம்! பழமையான மொழி என தமிழுக்கும் புகழாரம்
ரைட்டு.. அப்ப நெஸ்ட் ஒரு ஆப்பு ரெடி ஆகுது தமிழ் மக்களுக்கு..   13:23:11 IST
Rate this:
4 members
0 members
2 members

ஜூன்
16
2021
அரசியல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி சபாஷ்!
வடக்குளையும் வாயில வட சுடுறானுக.. இங்கயும் வாயில வட சுடுறானுக..   13:05:59 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூன்
17
2021
அரசியல் பயங்கரவாதத்தால் அமைதி சீர் கெடுகிறது ராஜ்நாத் சிங்
உங்களால நாடே கெட்டு போகுது.. அது என்னமோ அயோத்தி ல இடம் வாங்குனதுலயே ஊழல் பண்ணி இருக்கீங்க னு சொன்னாங்க?? மதம் பெயரை சொல்லி நல்ல வச்சு செய்ரிங்க..   11:18:30 IST
Rate this:
5 members
0 members
1 members

மே
28
2021
அரசியல் பிரதமரை அரை மணி நேரம் காக்க வைத்தார் மம்தா மத்திய அரசு குற்றச்சாட்டு
மரியாதையை கொடுத்தால் தான் மரியாதை கிடைக்கும்.. சரியாக செய்து உள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் மம்தா.. எங்க ஊர்ளையும் இப்ப அடிமைகள் இல்ல னு நினைக்கின்றேன்..   11:16:19 IST
Rate this:
4 members
0 members
2 members

மே
30
2021
பொது இயற்கை பேரிடரை இந்தியா சமாளித்துள்ளது பிரதமர்
வாயிலேயே வடை சுட்டுகிட்டே இருக்கீங்க.. GST ல நல்ல சம்பாரிக்கிறீங்க.. ஆனா உள் நாடு மக்களுக்கு ஒண்ணுமே பண்றது இல்ல.. தடுப்பூசி க்கு வரிவிலக்கு தர கூட முடியல உங்களால.. ஆனா எவனாவது சந்தோசமா இருந்தா பிடிக்க மாட்டேங்குது உங்களுக்கு.. லட்ச தீவு ல அவங்க பாட்டுக்கு சந்தோசமா இருந்தாங்க.. அங்க என்ன லாம் பண்ணுனா அவங்க நிம்மதிய கெடுக்க முடியுமோ எல்லாத்தையும் பண்றீங்க.. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்ல.. அப்படி ஒன்னு இருந்தா உங்க வம்சமே உங்க பாவத்தை அனுபவிக்கும்..   12:23:01 IST
Rate this:
2 members
0 members
6 members

மே
26
2021
பொது சமூக ஊடகங்களை கண்டு அஞ்சுகிறதா பா.ஜ., டுவிட்டரில் டிரெண்டிங்
இருக்காதா பின்ன.. நமக்கு நம்மள சுத்தி என்ன நடக்குது னு தெரிஞ்சுட்டா இவனுக எப்படி பொழைக்குறது.. அதான்..   15:50:52 IST
Rate this:
1 members
0 members
5 members

மே
19
2021
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X