K.Palanivelu : கருத்துக்கள் ( 453 )
K.Palanivelu
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
3
2019
அரசியல் பார்லி.,யில் கருணாநிதிக்கு சிலை தி.மு.க., கோரிக்கை
பாராளுமன்றத்தில் மு.க.வுக்கு சிலைவைக்கவோ, அவருக்கு பாரத ரத்தனா பட்டம் வழங்கவோ அவருக்கு எந்த தகுதியுமில்லை.   02:02:48 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
8
2019
அரசியல் முக்கியமான வரலாற்று தருணம் பிரதமர் மோடி பெருமிதம்
இதை கண்மூடித்தனமாக எதிர்க்கும் சுடாலின் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் யாருக்கு ஆதரவாக ஓட்டுபோட்டார்கள்?   00:25:22 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
6
2019
பொது சபரிமலைக்கு கள்ளப் பயணம் சென்ற பெண்களின் பேட்டி
பினராய் விஜயனுக்கு நமது தமிழக பிரபல கடவுள் நிந்தனையாளர்கள் இந்த குறுக்கு வழியை பட்டுக்கொடுத்திருப்பார்களோ?   13:57:13 IST
Rate this:
2 members
0 members
29 members
Share this Comment

டிசம்பர்
28
2018
சம்பவம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ பூசணி விவசாயிகள் விரக்தி
விளைபொருட்கள் மிக அதிகவிலைக்கு விற்கப்படும் சமயத்தில் அதீத லாபத்தை அறுவடை செய்யும் விவசாயிகள் ஒரு காலகட்டத்தில் விலைசரியும்போது புலம்புவது ஏன்? லாபம் வரும்போது அதை யாருக்காவது கொடுத்தார்களா? விவசாயத்தின் அடிப்படை பொருளாதாரமே ஆண்டாண்டு காலமாக புராதன காலத்திலிருந்தே இப்படித்தான்.   01:19:43 IST
Rate this:
0 members
1 members
0 members
Share this Comment

ஜனவரி
2
2019
சம்பவம் அனாதை குழந்தைக்கு தாய்ப்பால் பெண் போலீசுக்கு குவியும் பாராட்டுகள்
குழந்தையை பார்த்தால் அப்படி குப்பை பொறுக்குபவரின் குழந்தைபோல தெரியவில்லை.   01:00:26 IST
Rate this:
3 members
1 members
2 members
Share this Comment

ஜனவரி
1
2019
அரசியல் அமைச்சர் விஜயபாஸ்கர் ஓட்டம்
இனி என்னதான் விசாரணை செய்தாலும் ஒரு பிரயோஜனமில்லை.குற்றம் புரிந்தவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவந்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பது என்பது நடக்கக்கூடியதா? என்ன? சான்ஸே இல்லை. வீணாக காலம் கடந்தபின்னரும் இப்படி புரளியை கிளப்பி பரபரப்பை கிளப்புவது வீணான செயல்.   00:53:07 IST
Rate this:
0 members
2 members
7 members
Share this Comment

டிசம்பர்
31
2018
அரசியல் கருணாநிதிக்கு காரியம் செய்ய காசி சென்ற துர்கா
தனது கணவரின் பூரண சம்மதமில்லாமல் அவரது மனைவி காசி புண்ணியஸ்தலத்துக்கு வந்து தனது மாமனாரின் காரியங்களை நிறைவேற்றியிருக்கமுடியாதென்பது திண்ணம். தனக்கு சம்மதமில்லாதது போன்று சுடாலின் வேடம்போட்டு நாடகமாடுவது தெரிகிறது.எங்கே பார்க்கலாம் தன்னைமீறி செயல்பட்டாரென தனது மனைவியை விலக்கிவைத்துவிடுவாரா? என்ன ? எல்லாம் ஒரு நாடகமே   01:17:15 IST
Rate this:
1 members
0 members
25 members
Share this Comment

டிசம்பர்
29
2018
பொது எம்ஜிஆர் பல்கலை துணைவேந்தராக சுதா சேஷயன் நியமனம்
இது ஒரு சரியான தேர்வு.பலே   15:44:38 IST
Rate this:
0 members
1 members
5 members
Share this Comment

டிசம்பர்
29
2018
பொது வங்கி வாராக்கடனுக்கு உடந்தை 6,000 அதிகாரிகள் மீது நடவடிக்கை
மொரார்ஜி மீது கொண்டிருந்த வெறுப்பினால் இந்திராகாந்தி வங்கிகளை மக்களை ஏமாற்ற பற்பல காரணங்களை கூறி தேசியமயமாக்கினார்.வங்கி நிர்வாகிகளும் தொழிலதிபர்களிடமிருந்து பெர்செண்டேஜ் அடிப்படையில் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு வங்கிப்பணத்தை கடனாக வாரியிறைத்தினர். அவர்களைக் கண்டறிந்து அவர்கள் சொத்தை பறிமுதல் செய்வதுடன் ஜெயிலில் போடவேண்டும்.   07:41:36 IST
Rate this:
1 members
1 members
14 members
Share this Comment

டிசம்பர்
27
2018
அரசியல் முத்தலாக் மசோதா தலைவர்கள் கருத்து
போனில் மூன்றுமுறை சொன்னாலே முஸ்லிம் பெண்கள் விவாகரத்தாகிவிடும் ஒரு கொடிய வழக்கத்துக்கு முத்தலாக் சட்டத்தின் மூலம் முடிவுகட்டிய மோடியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.இது சட்டமாகுவரை முஸ்லீம் பெண்களுக்காக நீலிக்கண்ணீர் வடித்த எதிர்க்கட்சிகள் இப்போது கூப்பாடு போடுவது எதற்காக?மோடிக்கு இந்த புகழ் சென்றுவிடக்கூடாது என்பதற்குத்தானே?   00:35:53 IST
Rate this:
3 members
1 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X