Shankar : கருத்துக்கள் ( 19 )
Shankar
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
28
2020
பொது மதம் மாற்றுதல் ஏமாற்று வேலை!
நீ எத்தனை பேரால் ... எத்தனை வருசத்துக்கு முன்னாள் கூட்டமாய் மதம் மாறினீர்கள்.... இந்த கட்டுரை உனக்கு வலிக்கிறத்தை வாசிக்கையில் நீயும் மதமாற்றலுக்கு சார்ந்தவன். நாங்கள் அமைதியான சாத்வீக இந்துக்கள் குழலேந்திய கண்ணனையும் அதே நேரத்தில் குதறி நாசம் செய்யும் சக்கரத்தை கொண்ட கண்ணனையும் கடவுளாக கொண்டுள்ளோம்.   12:16:10 IST
Rate this:
1 members
0 members
19 members

செப்டம்பர்
22
2020
உலகம் இம்ரான் கானுக்கு நெருக்கடி கைகோர்த்த எதிர்க்கட்சிகள்
வணக்கம்....என்னே உங்களுடைய அட்டமாசமான பதிவு. அவர்களது நாட்டின் அரசியல் உள்கட்டமைப்பு எப்பதுமே கடைசியில் நாம் எதிபார்த்தது போல்வே Prime Ministers களை இல்லத்திற்கு வழியனுப்பி வைக்கட்டும்....   10:20:03 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
20
2020
பொது கோவையில் அமைக்கணும் எலக்ட்ரானிக் பார்க் தமிழக அரசுக்கு கோரிக்கை
சிறிதும் அவசியமில்லாத வேண்டுகோள். மத்திய அரசுக்கு தெரியும் முன்னேற்றங்களை எவ்வாறு நிர்மானிக்க வேண்டுமென்பது. மாவட்ட தராதரத்துக்கு திருப்தியாகத்தான் கோவையின் முன்னேற்றம் பலமாகவும், நெடுங்கால முன் உதாரணமாகவே உள்ளது. அநேக பிற மாவட்டங்கள் கோவை நிலைக்கு உயர்த்தவே மத்திய அரசானது சிந்திக்கும். கோவையில் வசிப்பவர்கள் இந்த செய்தியை தேசியத்தின் உணர்வோடு பகிர்ந்திருந்தால், முதலில் பின் நிலையிலுள்ள மாவட்டங்களை கருத்தில் கொண்டிருக்க வேண்டும். கோவை மக்களிடம் வெளிப்படையாகவே மலையாளி குணத்திசாயதோடு தன் மாநில வேலையாட்களையே எடுத்து ஏற்றிக்கொள்வது பிற மாவட்ட தமிழர்களும் தெளிவாகவே கருத்தில் கொண்டுள்ளனர்.   19:21:27 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
11
2020
பொது கிருஷ்ண ஜெயந்தி அறிந்து கொள்ள வேண்டிய ஸ்ரீகிருஷ்ணரின் அற்புதமான குணங்கள்
ஜெய் ஸ்ரீகிருஷ்ணா கிருஷ்ணா.... ஓம் நமோ நாராயணா..... காண்பதெல்லாம் கண்ணன் நிற்பதெல்லாம் கண்ணன் அசைவதெல்லாம் கண்ணன் உணர்வெதெல்லாம் கண்ணன் இன்பமெல்லாம் கண்ணன் துன்பமெல்லாம் கண்ணன் அறியாதத்தெல்லாம் கண்ணன் ஜயதேவர் தனது கீதாகோவிந்த அஸ்தபதியில் பாடிய அனைத்துமே நம்மை ஸ்ரீகிருஷ்ண காலத்துக்குகே அழைத்து செல்லும். சங்கீத கலாநிதி வேதவல்லி அம்மா மிகவும் நன்றாக பாடியுள்ளார். "ச்ரித்த கமலா குச்ச மண்டன " கீர்த்தனத்தை கண்மூடி கேட்கும்போது எம்பெருமான் ஐயா பாதத்தில் மிதப்பது போல் உணர்வேன்.... அநித்யமான பூமிக்கு வந்த என்னை கண்ணன் திரும்பி கூப்பிடும்போது வேதனையில்லாத மரணத்தை தந்து என்னை கடைந்தேற செய்வான் என் ஸ்ரீ மாயகண்ண்நாராயணவிஷ்ணு. ஓம் நமோ நாராயணா.... இந்த உணது அவதாரத்தினத்தில் பக்தர்களான அனைவரும் நமஸ்கரிக்கிறோம். ஓம் நமோ நாராயணா...   19:40:32 IST
Rate this:
0 members
0 members
8 members

ஆகஸ்ட்
11
2020
பொது கோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து புறக்கணிப்பு
கோவைக்காக ரொம்ப கத்த வேண்டாம். இப்போ நல்லாத்தான் இருக்கு... தவிர இன்னும் ஏர்போட்டு கட்ட நிறைய இடங்கள் உள்ளன... நாத்திகம் படர்ந்த மண்ணில் எப்படி மேற்கொள்வதென்பதை மத்திய அரசு பார்த்துக்கொள்ளும்.   14:33:53 IST
Rate this:
16 members
0 members
2 members

ஆகஸ்ட்
9
2020
சம்பவம் காஷ்மீரில் தொடரும் பாஜ., தலைவர்கள் மீதான தாக்குதல் மாவட்ட தலைவர் மீது துப்பாக்கிச்சூடு
உன் மீது உள்ள மரியாதை இந்துக்களுக்கு இனி குறைத்தும், இல்லாமலும் போய்விடும். கோர்ட் தீர்ப்பு சொன்ன பிறகு நிகழும் ஏற்பாடுகள் அனைத்தும். இந்து சம்பிரதாயப்படி செய்யும் சடங்குகளை நீ எப்படி அதை உள்ளே வைத்தார் மோடி.. இதை உள்ளே வைத்தார் மோடி...என அங்கலாய்க்கிறாய் ....உனக்கு என்ன அங்கே சர்ச் கேட்டனுமா? குறட்டை போட்டு உறங்கின இந்துக்கள் உன்னை போன்று வார்த்தை தொணியினால் வெறுப்பால் உசும்பி வரிசையாய் எழுந்துவிட்டனர். என்ன மூன்று வருடத்தில் மோடியின் ஆட்சி முடிக்கையில் கோவிலும் கட்டிமுடியும் என்றதை நீ மூன்றாவது முறையும் ஆட்சிக்கு வந்த பிரதமர் என சொல்லும் உன் செய்தியை மூன்று வருடம் களைத்து பார்க்கிறேன். இந்த மாதரி பகிரங்க விமர்சன விடியோவை யாரும் சென்ட்ரலுக்கு போய் விமர்சிப்பதற்கு முன்பு அகற்ற யோசி..   17:28:40 IST
Rate this:
1 members
0 members
3 members

ஆகஸ்ட்
8
2020
அரசியல் மென்மையான ஹிந்துத்வா ராமர் கோவில் விவகாரத்தில் காங்.அந்தர் பல்டி.!
Vijay D Ratnam நீங்கள் தெளிவாக வந்தேறி மதத்தானை நன்றாகவே உணர்த்துகிறீர்கள். "எம்மதமும் சம்மதம்" என ஓணான் தன் நிறத்தை மாற்றுவதுபோல் ...கூட்டத்துக்கு உள்லிருந்து தன் இந்துக்களையே விமர்சிக்கும் அகராதிகளை முதலில் தேடிச்சென்று துவம்சம் பண்ணனும் நாள் நெருங்குகிறது. ஜெய் மகாகாளீ ...   16:55:07 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
5
2020
உலகம் டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் கோவில் டிஜிட்டல் போர்டு
உறங்கிக்கொண்டிருந்த இந்துதக்களை நெடுவருடங்களாக சீண்டி விழிப்படைய வைத்த இவர்களுக்கு நன்றிகள் அவன் பகவான் ராமன் குணத்திசயதில் எனது மண்ணை அரசாள்வான். ஓம் நமோ நாராயணா. ஓம் ஜெய் ஸ்ரீராம். ,,   08:41:23 IST
Rate this:
1 members
0 members
12 members

ஜூலை
13
2020
கோர்ட் பத்மநாபசுவாமி கோவிலின் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது சுப்ரீம் கோர்ட்
அறவோன் ? நீ என்ன foreign religionநா. தீர்ப்பை கொடுத்ததே பிஜேபி அரசுதான் என்பது உனக்கு புரியலையா   15:21:42 IST
Rate this:
9 members
0 members
19 members

ஜூலை
13
2020
கோர்ட் பத்மநாபசுவாமி கோவிலின் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது சுப்ரீம் கோர்ட்
அணைத்து கோவில்களிலும் இச்சட்டம்தனை கொண்டு வரவேண்டும்.பிஜேபியின் இந்த அரசாட்சி தனை மன்னராட்சிக்கு சமமாக எதிர்க்கும் கட்சியே அல்லாமல் ஆக்கவேண்டும். பரந்த மஹாபாரதத்தை பிரிவினையின்போது ..க்காக இருதடத்து நிஜமானால் தற்போதைய இந்தியா மிகவும் தெளிவான இந்து நாடே... இதில் கேள்விக்கு எந்த அதிகாரமும் இல்லை. கிடையாது. ஜெய் ஹிந்து . பாரத தாய்க்கு ஜெய். உயர்ந்த பாரத சங்கரநாராயணன். திருநெல்வேலி.   15:05:38 IST
Rate this:
3 members
0 members
19 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X