Ramesh Sargam : கருத்துக்கள் ( 5538 )
Ramesh Sargam
Advertisement
Advertisement
Advertisement

ஜனவரி
16
2022
பொது ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கை என யார் சொன்னது? நீட் தேர்வை மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர் என்பதை பக்குவமாக மறைக்கிறீர்களே!
ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கையா? நான் எப்ப சொன்னேன். நான் எப்ப நீட் தேர்வை எதிர்த்து கூறினேன்? ஏண், இப்படி நீங்களே ஏதோ உளறிவிட்டு, ஒட்டுமொத்த மக்கள் மீதும் பழி போடுகிறீர்கள். இது சரியில்ல, சொல்லிப்புட்டேன்...   11:30:37 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
16
2022
உலகம் விளம்பர ஏலத்தில் சர்வாதிகாரம் செய்யும் கூகுள், பேஸ்புக் அமெரிக்க நீதிமன்றம் கேள்வி
வியாபாரத்தில் போட்டிகள் இருக்கவேண்டும். ஆனால், பொறாமை இருக்க கூடாது. சிறிய நிறுவன வளர்ச்சியில், பெரிய நிறுவனங்கள் முட்டுக்கட்டையாக இருக்க கூடாது. முடிந்தால் சிறிய நிறுவனங்களுக்கு உதவி செய்திடலாம்.   11:05:26 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
16
2022
பொது 30 நாளில் கட்டட அனுமதி திட்டம் 3 ஆண்டாகியும் அமலாகவில்லை
பெட்டி நிறைய 'மாமூல்' சி.எம்.டி.ஏ., மற்றும் நகரமைப்பு துறையான டி.டி.சி.பி., இல் பணிபுரியும் அதிகாரிகளுக்கு கொடுத்தால், மூன்று மணி நேரத்திலேயே கட்டடம் கட்ட அனுமதி கிடைக்கும். நிறைய பெட்டிகள் இருந்தால் அவர்களே கட்டியும் தருவார்கள். இது தெரியவில்லையே மக்களுக்கு...   10:15:01 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
16
2022
பொது இது உங்கள் இடம் காங்கிரசின் நிலைப்பாடு என்ன!
அமெரிக்காவில் படித்தேன் என்று பெருமையாக கூறிக்கொள்ளும் நீர், எங்கே இந்த 'ஊழல்' பாடத்தை கற்றுக்கொண்டீர் ப்ரோ? உங்கள் அப்பாவிடமா அல்லது உங்கள் கட்சியிடமா?   10:11:14 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
16
2022
அரசியல் கோவை மாநகராட்சி தேர்தலில் அண்ணாத்தே ஆடுறார்! வேட்பாளர்களை அறிவித்து கமல் களம் திராவிட கட்சிகளுக்கு போகுமே பலம்
இவ்வளவு நாட்கள் சினிமா துறையில் சாம்பாதித்த வருமானத்தில் நிம்மதியாக வாழ்வதை விட்டுவிட்டு, ஏன் இந்த அரசியலோ கமலுக்கு?   10:00:23 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
16
2022
சம்பவம் ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுத்தவர் மோசடி வழக்கில் கைது
ஒரு திருடனை, மற்றொரு திருடன் மாட்டி கொடுத்தான். இப்ப அந்த மாட்டிவிட்ட இரண்டாவது திருடன் மாட்டிகிட்டேன். என்ன மக்களே என் வரிகள், மறைந்த நடிகர் விசு வசனம் போல் உள்ளதா? என்ன செய்வது... தமிழகத்தின் நிகழ்வுகள் அப்படி உள்ளது.   09:50:29 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
16
2022
முக்கிய செய்திகள் கொரோனா தொற்றில் திருவள்ளூர் மாவட்டம் 4வது இடம் 306 ஆக இருந்தது 14 நாளில் 8,293 ஆக அதிகரிப்பு
'கொரோனா தொற்றில் திருவள்ளூர் மாவட்டம் 4வது இடம்: 306 ஆக இருந்தது 14 நாளில் 8,293 ஆக அதிகரிப்பு" - இந்த எல்லா பெருமைகளும் தமிழக முதல்வர் அவர்களையே சாரும். இதைத்தான், அவர் அடிக்கடி இப்படி - நாங்கள் சொல்லாததையும் செய்வோம் எங்கள் ஆட்சியில் - என்று பெருமையாக பேசித்திரிகிறாரோ...?   09:41:51 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
16
2022
பொது 44 ஆண்டாகியும் இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு பாரதியார் பல்கலைக்கு நிலம் வழங்கியோர் குமுறல்
44 ஆண்டுகள் என்றால், அந்த இரண்டு - திமுக மற்றும் அதிமுக - கழகங்கள்தான் மாறி மாறி ஆட்சியில் இருந்தன. மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்பை இரு கட்சிகளும் மீறியுள்ளன. இதுபோன்று, நீதிமன்ற தீர்ப்பை மீறும் கட்சிகள் இனிவரும் தேர்தல்களில் போட்டியிட கூடாது என்று ஒரு புது சட்டம் வரவேண்டும்.   09:32:36 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜனவரி
16
2022
அரசியல் தமிழக பிரமுகர் மீது ராகுல் கோபம்!
அம்மா வழி பாட்டி நலமாக உள்ளாரா, ராகுல் அவர்களே. அப்புறம், அங்குள்ள வங்கிகளில் எவ்வளவு பணம் சேர்ந்துள்ளது?   08:55:32 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X