Swaminathan Chandramouli : கருத்துக்கள் ( 823 )
Swaminathan Chandramouli
Advertisement
Advertisement
டிசம்பர்
20
2018
அரசியல் சிவாச்சாரியார் சிறப்பு பூஜையுடன் ஸ்டாலின் கூட்டத்திற்கு பந்தக்கால்
திமுக ஆஸ்தான புரோகிதர் ஓசி சோறு வீரமணியின் அனுமதியுடன் தான் இந்த பூமி பூஜை நடந்துள்ளது . பிறகு சுடாலின் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் போது மறு பூஜை போடுவார்கள்   14:08:45 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

டிசம்பர்
11
2018
அரசியல் மெகா கூட்டணியை பலப்படுத்தும் ஸ்டாலின்
தமிழகத்தில் சுடாலின் காங்கிரஸுக்கு ஒற்றை இலக்கத்தில் தான் சீட்டு வழங்குவார் , ஏன் என்றால் அதிக எண்ணிக்கையில் சீட்டு கொடுத்து பின் காங்கிரஸ் இந்த தொகுதிகளில் மண்ணை கவ்வினால் நட்டம் யாருக்கு ?சுடாலின் கட்சி மெஜாரிட்டியும் அடி படும் . சுடாலின் கனவு என்னவென்றால் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து அடுத்த வருடம் ராகுல் கட்சி மெஜாரிட்டி வெற்றிபெற்றால் கூட்டணியின் காரணமாக ராகுல் நெருக்கி சுளையாக முக்கியமான மந்திரி பதவிகளை பறிக்க திட்டம் போட்டு அதற்கு அச்சாணியாக ராகுல் தான் பிரதம மந்திரியாக வரவேண்டும் ஆசை மொழிகளை சுடாலின் அவிழ்த்து விடுகிறார் ஆனால் மற்ற வட மாநில எதிர் கட்சிகள் ராகுலை பிரதம மந்திரி ஆக்குவதற்கு ஒப்புதல் அளிக்கமாட்டார்கள்   22:09:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
18
2018
பொது தமிழகத்தில் இயந்திரம் மூலம் மருந்து விநியோகம் செய்ய ஏற்பாடு
போகாத ஊருக்கு வழி சொல்லப்படுகிறது . வங்கிகளில் ஒரு இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது , நமது பாஸ் புஸ்தகத்தை அந்த இயந்திரத்தின் வாயில் செருகினால் புஸ்தகம்ஸ்கேன் செய்யப்பட்டு நமது கையிருப்பு , செலவு வகைகள் பதியப்படும் ஆனால் இந்த இயந்திரம் மாதத்தில் இருபது நாட்கள் வேலை செய்யாது ., அவுட் ஆப் ஆர்டர் என்ற அறிவிப்பு தொங்கும் , அது போலத்தான் இந்த மாத்திரை வெண்டிங் மெசினும் வேலை செய்யாது   21:43:58 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
18
2018
பொது பொன்.மானிக்கவேல் மீது அதிகாரிகள் சரமாரி புகார் டி.ஜி.பி அலுவலகம் பரிசீலனை
முதலில் சகாயம் குறிவைக்கப்பட்டார் .இப்போது பொன். மாணிக்கவேலு . சோம்பேறி அதிகாரிகளை கடமைகளை ஒழுங்காக செய் என்று சொன்னால் கோபம் வரத்தானே செய்யும் . சைடு வரும்படிக்கு உலை வைத்தால் கோபம் வருவது இயற்கை தானே   21:23:21 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

டிசம்பர்
15
2018
அரசியல் வதந்திகளை நம்பாதீர் கமல்
கமல் அவர்களே நீங்கள் தனியாகத்தான் நிற்கவேண்டும் . ஒருவரும் உங்களைக்கூட்டு சேர்க்க மாட்டார்கள் . தோற்பதோ ,வெற்றிபெறுவதோ உங்கள் கையில் தான் உள்ளது . உங்களுக்கு என்று தனி கொள்கை கிடையாது   21:31:59 IST
Rate this:
5 members
0 members
12 members
Share this Comment

டிசம்பர்
15
2018
பொது சென்னையில் 1.80 லட்சம் சிசிடிவி கேமராக்கள் போலீஸ் கமிஷனர் தகவல்
அடையார் பகுதியில் குப்பைகளை குவிக்கும் இடங்களில் நிறுவியுள்ளார்கள். நான்கு பக்கமும் கேமராக்களை பொறுத்தாமல் மூன்றுபக்கம் மட்டும் பொறுத்த பட்டுள்ளது . சில இடங்களில் சில கட்டிடங்களின் சுவற்றை நோக்கி பொறுத்த பட்டுள்ளது . மிக மெல்லிய பைப்புகளில்அவற்றை பொறுத்தி அந்த பைப்புகளை தரையில் பலவீனமான முறையில் நட்டு வைத்துள்ளார்கள் . இவற்றால் மக்களுக்கு ஒரு உபயோகமும் இல்லை . சம்பந்த பட்ட அதிகாரிகள் கான்ட்ராக்டரிடம் நல்ல காசு பார்த்திருப்பார்கள்   21:23:44 IST
Rate this:
1 members
1 members
3 members
Share this Comment

டிசம்பர்
9
2018
பொது சபரிமலை தீர்ப்பு அட்டர்னி ஜெனரல் அதிருப்தி
இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் காலம் கடந்து தன கருத்தை தெரிவிக்கிறார் . குதிரை வெளியே ஓடின பிறகு லாயத்தை மூடி என்னபயன்?ஐந்து நீதிபதிகளில் ஒரு பெண் நீதிபதி மிகச்சரியான தீர்ப்பை அளித்துள்ளார் , மீதியுள்ள நால்வரும் ஹிந்துக்களின் உணர்வுகளை மதிக்காமல் வேண்டுமென்றே ஆண்டவன் ஐயப்பன் அவர்கள் பிரம்மச்சாரியாக வீற்றிருக்கும் சபரிமலைக்கு பெண்கள் எல்லோரும் போகலாம் என்று தீர்ப்பு அளித்துள்ளனர் . இது எப்படி முரண்பட்ட தீர்ப்பு என்றால் காலம் காலமாக எந்த பெண்கள் தரிசனம் செய்ய போகலாம் என்ற விதியை உச்சமன்ற நீதிபதிகள் மீறியுள்ளனர் சிறுமிகள் பத்து வயது வரை உள்ளவர்களும் பெண்மணிகள் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களும் சபரிமலை சென்று ஆண்டவனை தொழலாம் ,ஆனால் எந்த காரணம் கொண்டும் பத்து வயதுக்குமேலும் ஐம்பது வயதுக்கு கீழும் உள்ள பெண்கள் மாதாந்திர உபாதைகளாலும் அதனால் ஏற்படும் அசுத்தங்களாலும் ஆண்டவனின் ஆலயத்தின் புனிதம் கெட்டுவிடும் என்ற நியதியை கடைபிடிக்கவேண்டிய காரணத்தினாலும் அந்த பெண்மணிகளை அனுமதிக்கவில்லை   22:03:30 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
30
2018
அரசியல் ராகுல் தான் என்னை பாக்கிற்கு அனுப்பினார் சித்து
பெரோஸ் காந்தி பிராமணர் இல்லை அவர் முஸ்லிமாகவோ அல்லது பார்சியாகவோ இருந்தார் என்று கேள்வி . பொதுவாக பரம்பரையில்இந்து தந்தை மற்றும் அவரது முன்னோர்களுக்குத்தான்அவர்கள் இன்ன கோத்திரத்தில் பிறந்தார் என்று கூறப்படுகிறது . இந்து மதத்தில் எல்லா ஆண்களுக்கும் கோத்திரம் உண்டு பிராமிணர்கள் ஆனாலும் சரி மற்ற ஜாதிகளை சேர்ந்தவர்கள் ஆனாலும் சரி பரம்பரையாக வரும் கோத்திரத்தை சொல்லித்தான் கோயில்களில் கூட தெய்வத்துக்கு அபிஷேகம் , அர்ச்சனை செய்வார்கள் . மற்ற மதத்தினருக்கு கோத்திரம் என்று கிடையாது . இந்து மதத்தில் பிராமணர் அல்லாதவர் சிவா கோத்திரம் .கௌசிக கோத்திரம் , விஸ்வாமித்திர கோத்திரம் என்று தங்கள் மூதாதையரின் கோத்திரத்தை குறிப்பிடுவார்கள் , இந்துக்களில் எல்லா ஜாதியினரும் பூணூல் அணிவர் . காலப்போக்கில் அது மறக்கப்பட்டு பிராமணர் ,மரவேலை செய்யும் ஆசாரிகள் , இரும்பு வேலை செய்யும் கொல்லத்துக்காரர் . பொன் வேலை ,வெள்ளி வேலை செய்யும் பொற்கொல்லர்கள் இவர்கள் எல்லோரும் இன்று கூட ஆவணி அவிட்டதின் போது பூணூல் அணிகின்றனர் , ஆனால் இந்து அல்லாத ஒருவரை தகப்பனாக கொண்ட ராகுல் தன் கோத்திரத்தை தத்தாத்ரேய கோத்திரம் என்று எப்படி சொல்லமுடியும் ?   22:51:15 IST
Rate this:
0 members
1 members
25 members
Share this Comment

நவம்பர்
27
2018
சினிமா அமலாபால் உடன் திருமணமா.? - விஷ்ணு கோபம்...
வர வர சினிமா உலகில் நன் நடத்தை என்று ஒன்று இல்லாமலேயே போய்விட்டது திருமணம் , உடனே விவாகரத்து . அதெப்படி நீதி மன்றங்கள் திருமணம் ஆனா சிலநாட்களிலேயே விவாகரத்து செய்ய அனுமதி தருகிறார்கள் . அந்த காலத்தில் நீதி மன்ற வாயிலில் ஒரு குடுவையில் எழுதும் ink நிரப்பப்பட்டு இருக்கும் . நீதி மன்றத்தில் உள்ளே செல்பவர்கள் தங்கள் வசம் இருக்கும் ஸ்டீல் பேனாவை அந்த குடுவைக்குள் நுழைத்தது காகிதத்தில் எழுதுவார்கள் .போவோர் வருவோர் எல்லோரும் அந்த குடுவைக்குள் தங்கள் பேனாவை நுழைத்து பின் வெளியே எடுத்து பேனாவை துடைத்து செல்வர் அது போல தான் சினிஉலகமும்   21:46:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
25
2018
அரசியல் மூத்த காங்., தலைவரின் தரம் கெட்ட பேச்சு
வேலை இல்லாத வெட்டி பேர்வழிகள் காங்கிரஸில் பெருகிவிட்டன   11:06:06 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X