GB.ரிஸ்வான் : கருத்துக்கள் ( 2671 )
GB.ரிஸ்வான்
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
16
2019
பொது சந்திரயான்-2ஐ அதிகம் தேடிய பாகிஸ்தான் மக்கள்
மக்களை திசை திருப்ப உண்மையையே மறைக்க தகுதியற்ற அரசின் தோல்விகளை மறைக்க இருக்கவே இருக்கு பசி விவகாரம் மற்றும் காங்கிரஸ், சந்திரயான், காஸ்மீர்,பாகிஸ்தான்... நடக்கட்டும் ஆனால் நீண்ட நாளில்லை >>>>   15:57:35 IST
Rate this:
32 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
16
2019
கோர்ட் " காஷ்மீர் செல்வேன் "- சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
அங்கே பாஜக சொம்புகளை தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை....இயல்பு நிலை சரியில்லை அங்கே பாஜகவினர் பொய் பரப்புகிறார்கள்.... அங்கே இயல்பு நிலை சரி என்றால் அனைவரையும் சென்று வர தடுப்பது ஏன்? இந்த நீதியரசருக்கு அங்கே போக அனுமதி உண்ட?   15:54:46 IST
Rate this:
31 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
16
2019
அரசியல் வேலைக்கு பஞ்சமில்லை திறமைக்குதான் பஞ்சம்
படிப்பவறிவு அற்ற வட மாநில மக்களால் ஆட்சிக்கு வந்த திறமையற்ற அரசு... பாஜக அரசு... திறமையை பற்றி பேச அருகதை இல்லை வேலைகளுக்கு பஞ்சமில்லை திறமைக்கு தான் பஞ்சம் என தனது திறமையற்ற அரசை பற்றி தானே பேசியது நிதர்சன உண்மை   15:45:52 IST
Rate this:
12 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
16
2019
அரசியல் உண்மை நிச்சயம் வெளியில் வரும் கார்த்தி
அதுதான் அந்த உண்மை தான் நாறிக்கிட்டு இருக்கே... அம்மையார் புரட்சித்தலைவிக்கு கொடுத்த குடைச்சல் கொஞ்ச நஞ்சமா? அன்று சித்தராமையாவுடன் சேர்ந்து ஆடிய ஆட்டம் என்ன அனுபவி பசி அனுபவி .....   15:26:33 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2019
பொது எம்.ஜி.ஆருக்கு இணையாக விஜய் உசுப்பேற்றும் அம்மா
சகோ அண்ணாமலையரே நெற்றியில் பொட்டு வைப்பது இந்து சகோதர சகோதரிகளுக்குகாக மட்டுமல்ல... இந்துக்களுக்கு மட்டுமே உள்ள கலாச்சாரமல்ல இந்தியாவில் மட்டுமே இந்த வேறுபாடு உள்ளது இந்தியாவை தவிர்த்து பிற நாடுகளில் வாழும் அணைத்து மக்களுக்கும் விதவிதமான மாதிரிகளில் எப்படி உதட்டு சாயம் கண்மை மற்றும் பவுடர் உபயோகப்படுத்திகிறார்களோ அதே போல தான் இந்த நெற்றிபொட்டு ரஷ்ஷியர்கள் துருக்கியர்கள் ஒருபடி மேலயே சென்று நெற்றியிலும் கைகளிலும் பச்சையை குத்திஇருப்பார்கள் இந்திய இலங்கை பங்களாதேஷ் பாகிஸ்தானில் மட்டும் முஸ்லிம்களை பிறருடன் வேறுபடுத்தி காட்டவே இந்த வேறுபாடு அதேபோல கிறிஸ்துவர்கள் பொட்டு வைப்பது இல்லமால் தாலியையும் அணிந்து இருப்பார்கள்... முஸ்லிம்கள் கொஞ்சம் வித்தியாசமாக கருப்புமணி கொண்ட காலிபோத் என்பார்கள் ... கிறிஸ்துவர்கள் பிற நாடுகளில் மணமக்கள் மோதிரம் மட்டுமே மாற்றிக்கொள்வார்கள் முஸ்லிம்கள் அரபு தேசத்தில் மோதிரம் மட்டுமே ஆனால் இங்கே நமது அருமையான தேசத்தில் தாலியும் உண்டு மோதிரரமும் உண்டு எக்ஸ்ட்ரா பிட்டிங்காக மெட்டியும் உண்டு.... ஆகா நெற்றி பொட்டுவை வைத்து மட்டுமே மதத்தை அடையாளம் காண்பது இங்கே மட்டுமே...   17:21:22 IST
Rate this:
10 members
1 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2019
அரசியல் பயமா...எனக்கா... முறைக்கிறார் மம்தா
எப்படி ? இப்போ தமிழகத்தில் நடப்பது யாரின் ஆட்சி சகோ?   16:58:50 IST
Rate this:
7 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2019
அரசியல் பயமா...எனக்கா... முறைக்கிறார் மம்தா
@சிவா இந்த அறிவுரையை இதை ஏன் நீங்க சங்கிகளுக்கு சொல்ல கூடாது? பாஜகவினர் சங்கிகள் எங்கே போனாலும் காங்கிரஸ் காங்கிரஸ் என தானே புலம்புகிறார்கள்?   16:53:34 IST
Rate this:
16 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2019
அரசியல் ராகுல் பெயரை இழுத்த பாக்., காங்., டர்ர்ர்ர்...
வார்த்தைக்கு வார்த்தை சுடலை சுடலை என்பவர்கள் நாளையே இந்த சுடலை பாஜகவில் ஐக்கியமாகி விட்டால் புனிதர் ஆகிவிடுவார்   16:46:35 IST
Rate this:
27 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2019
பொது காஷ்மீர் வளர்ச்சிக்கு அமைச்சர்கள் குழு தயார்
நாடுநாடாக சென்று அனைவரையும் காஷ்மீருக்கு கூப்பிடும் பிரதமர் உள்ளூரில் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் எதிர்கட்சியினரை வர தடை என்பது ஏனோ?   16:21:50 IST
Rate this:
10 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2019
பொது எம்.ஜி.ஆருக்கு இணையாக விஜய் உசுப்பேற்றும் அம்மா
அந்த பெண்சிங்கம் தங்க தலைவி அம்மையார் புரட்சித்தலைவி இருக்கும்வரை அமைதியாக பெட்டிப்பாம்பாக இருந்தவர்கள்.. எல்லாம் இன்று மைக் முன்னால் மற்றும் அறிக்கை மூலம் என்ன என்னமோ பேசுகிறார்கள் .... அம்மையார் ஜெ தான் திரை துறையில் இருந்து வந்த கடைசி முதல்வர்... இனி இந்த ஜென்மத்தில் என்ன எப்போதுமே... திரை துறையில் இருந்து முதல்வராக சிலர் பரட்டை முதல் தளபதி வரை கனவு காணலாம் ஆனால் யாருக்கும் அந்த இடம் இல்லை .... சட்டசபையில் அன்றய எதிர்க்கட்சி தலைவரை பார்த்து அந்த பெண்சிங்கம் கர்ஜித்த குரல் இனி உமக்கு இறங்கு முகம் தான் ஏற்றம் இல்லை என்றது.... அந்த புரட்சி தலைவியின் சாபம் அதன் பலனை இன்று அனைவரின் முன்னாலுள்ளது சிதம்பரம் முதல் சித்தராமையா வரை... யாரும் அதிகாரத்திலில்லை .... அனைவரும் சிக்கலில் உள்ளனர்   16:19:24 IST
Rate this:
2 members
0 members
25 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X