ஆமாம் உண்மை தான் யாரும் தொட முடியாது நாம் எல்லோருகும் இந்தியாவை கூறு போட்டு விற்கும்போது எவனுக்கு தில் இருக்கு அங்குல நிலத்தை தொட?
18-ஜூலை-2020 03:35:56 IST
கடவுள் இல்லை என்பவர்கள்" இல்லாததை ஏன் இகழ வேண்டும்? ஒருவரின் நம்பிக்கையை இகழ்ந்து பேசி, எள்ளி நகையாடிவிட்டு தமது வறட்டு பிடிவாதமகா கொள்கையை புகுத்த நினைப்பது நகைப்புக்குரியது... ஆக்கப்பூர்வ சிந்தனைகளோடு வாதங்களை முன்வைக்க பழகுங்கள்... அது தான் சமுதாய ஆரோக்கியமும் கூட
16-ஜூலை-2020 09:39:25 IST
கடவுள் இல்லை என்பவர்கள் "இல்லாததை ஏன் இகழ வேண்டும்? ஒருவரின் நம்பிக்கையை இகழ்ந்து பேசி,எள்ளி நகையாடிவிட்டு தமது வறட்டு பிடிவாத மகா கொள்கையை புகுத்த நினைப்பது நகைப்புக்குரியது... ஆக்கப்பூர்வ சிந்தனைகளோடு வாதங்களை முன்வைக்க பழகுங்கள்... அது தான் சமுதாய ஆரோக்கியமும் கூட
16-ஜூலை-2020 09:39:09 IST
கடவுள் இல்லை என்பவர்கள்" இல்லாததை ஏன் இகழ வேண்டும்? ஒருவரின் நம்பிக்கையை இகழ்ந்து பேசி, எள்ளி நகையாடிவிட்டு தமது வறட்டு பிடிவாதமகா கொள்கையை புகுத்த நினைப்பது நகைப்புக்குரியது... ஆக்கப்பூர்வ சிந்தனைகளோடு வாதங்களை முன்வைக்க பழகுங்கள்... அது தான் சமுதாய ஆரோக்கியமும் கூட
16-ஜூலை-2020 09:39:15 IST
அப்படியே அந்த கட்டிப்பிடி பொய்யனுக்கும், இந்த ஊர் அடிமைக்கும், வரணும் முதலில், பிறகு ஒட்டுமொத்த அரசியல் வியாதிகளுக்கும் வரணும்,
12-ஜூலை-2020 10:57:45 IST
பல அரசியல்வாதி, அரசு அதிகாரிகளினால் உருவாக்கப்பட்டவன்தான் இந்த தீவிரவாதி பின்புலத்தில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் இவன்போல் இன்னொருவன் உருவாக/ உருவாக்க வாய்ப்புள்ளது. என்பதை விட உருவாக்கி தான் இந்த தீவிரவாதியை போட்டுள்ளார்கள்
10-ஜூலை-2020 16:56:33 IST
அதெல்லாம் சரி 8போலீசை சுடும் அளவுக்கு செயல்படும் விகாஸ் நேற்று உருவான ரவுடி அல்ல! எப்போதே சுடப்படவேண்டியவர்! ஏன் 8 உயிர் போன பிறகு தான் ஞானம் பிறந்ததோ? எல்லாம் அரசியல்! இப்போது கூட அவனை உயிரோடு பிடிக்கலாம்! எல்லா அரசியல் வாதிகளும் சிக்குவார்கள்! இதுவும் வீரப்பன் கதைதான்! நாங்கள் நம்பிட்டோம்!
10-ஜூலை-2020 16:51:29 IST
அந்த ரவுடியின் அரசியல் தொடர்புகளை வெளியேறாமல் கொன்றாகி விட்டது. வெற்றி போலீசாருக்கு அல்ல அவனுடன் கூட்டணியிலுள்ள பெருந்தலைகளுக்கு... அரசியல்வாதிகளுக்கு..
10-ஜூலை-2020 16:49:18 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.