GB.ரிஸ்வான் : கருத்துக்கள் ( 2715 )
GB.ரிஸ்வான்
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
17
2020
பொது இந்திய நிலத்தின் ஒரு அங்குலத்தை கூட எந்த நாடும் தொட முடியாது ராஜ்நாத் சிங்
ஆமாம் உண்மை தான் யாரும் தொட முடியாது நாம் எல்லோருகும் இந்தியாவை கூறு போட்டு விற்கும்போது எவனுக்கு தில் இருக்கு அங்குல நிலத்தை தொட?   03:35:56 IST
Rate this:
4 members
0 members
4 members

ஜூலை
16
2020
பொது கருப்பர் கூட்டம் கண்டித்து இன்று மாலை சஷ்டி கவசம் பாட அழைப்பு
கடவுள் இல்லை என்பவர்கள்" இல்லாததை ஏன் இகழ வேண்டும்? ஒருவரின் நம்பிக்கையை இகழ்ந்து பேசி, எள்ளி நகையாடிவிட்டு தமது வறட்டு பிடிவாதமகா கொள்கையை புகுத்த நினைப்பது நகைப்புக்குரியது... ஆக்கப்பூர்வ சிந்தனைகளோடு வாதங்களை முன்வைக்க பழகுங்கள்... அது தான் சமுதாய ஆரோக்கியமும் கூட   09:39:25 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
16
2020
பொது கருப்பர் கூட்டம் கண்டித்து இன்று மாலை சஷ்டி கவசம் பாட அழைப்பு
கடவுள் இல்லை என்பவர்கள் "இல்லாததை ஏன் இகழ வேண்டும்? ஒருவரின் நம்பிக்கையை இகழ்ந்து பேசி,எள்ளி நகையாடிவிட்டு தமது வறட்டு பிடிவாத மகா கொள்கையை புகுத்த நினைப்பது நகைப்புக்குரியது... ஆக்கப்பூர்வ சிந்தனைகளோடு வாதங்களை முன்வைக்க பழகுங்கள்... அது தான் சமுதாய ஆரோக்கியமும் கூட   09:39:09 IST
Rate this:
0 members
0 members
16 members

ஜூலை
16
2020
பொது கருப்பர் கூட்டம் கண்டித்து இன்று மாலை சஷ்டி கவசம் பாட அழைப்பு
கடவுள் இல்லை என்பவர்கள்" இல்லாததை ஏன் இகழ வேண்டும்? ஒருவரின் நம்பிக்கையை இகழ்ந்து பேசி, எள்ளி நகையாடிவிட்டு தமது வறட்டு பிடிவாதமகா கொள்கையை புகுத்த நினைப்பது நகைப்புக்குரியது... ஆக்கப்பூர்வ சிந்தனைகளோடு வாதங்களை முன்வைக்க பழகுங்கள்... அது தான் சமுதாய ஆரோக்கியமும் கூட   09:39:15 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
14
2020
அரசியல் சச்சின் பைலட்டின் துணை முதல்வர், மாநில காங்., தலைவர் பதவி பறிப்பு!
காங்கிரஸ் இல்லை எனில் பாஜக இல்லை காங்கிரஸ் தயவில் பாஜக ஆட்சி   22:51:48 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
15
2020
பொது திருப்பதி கோவில் கைவசம் ரூ.50 கோடி செல்லாத நோட்டுகள்
பாதி pm care கு அதாவது பாஜக கு மீதி ஏழு ஹில்ஸ் கு இல்லையேல் மொத்தம் it கு   22:49:09 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
12
2020
பொது அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை
அப்படியே அந்த கட்டிப்பிடி பொய்யனுக்கும், இந்த ஊர் அடிமைக்கும், வரணும் முதலில், பிறகு ஒட்டுமொத்த அரசியல் வியாதிகளுக்கும் வரணும்,   10:57:45 IST
Rate this:
4 members
1 members
3 members

ஜூலை
10
2020
சம்பவம் ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை
பல அரசியல்வாதி, அரசு அதிகாரிகளினால் உருவாக்கப்பட்டவன்தான் இந்த தீவிரவாதி பின்புலத்தில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் இவன்போல் இன்னொருவன் உருவாக/ உருவாக்க வாய்ப்புள்ளது. என்பதை விட உருவாக்கி தான் இந்த தீவிரவாதியை போட்டுள்ளார்கள்   16:56:33 IST
Rate this:
2 members
0 members
11 members

ஜூலை
10
2020
சம்பவம் ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை
அதெல்லாம் சரி 8போலீசை சுடும் அளவுக்கு செயல்படும் விகாஸ் நேற்று உருவான ரவுடி அல்ல! எப்போதே சுடப்படவேண்டியவர்! ஏன் 8 உயிர் போன பிறகு தான் ஞானம் பிறந்ததோ? எல்லாம் அரசியல்! இப்போது கூட அவனை உயிரோடு பிடிக்கலாம்! எல்லா அரசியல் வாதிகளும் சிக்குவார்கள்! இதுவும் வீரப்பன் கதைதான்! நாங்கள் நம்பிட்டோம்!   16:51:29 IST
Rate this:
3 members
0 members
9 members

ஜூலை
10
2020
சம்பவம் ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை
அந்த ரவுடியின் அரசியல் தொடர்புகளை வெளியேறாமல் கொன்றாகி விட்டது. வெற்றி போலீசாருக்கு அல்ல அவனுடன் கூட்டணியிலுள்ள பெருந்தலைகளுக்கு... அரசியல்வாதிகளுக்கு..   16:49:18 IST
Rate this:
2 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X