vaasahan : கருத்துக்கள் ( 133 )
vaasahan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
21
2016
பொது திருவள்ளுவர் சிலை ஹரீஷ் ராவ் உத்தரவு
நல்ல செய்தி. முதல்வருக்கு நன்றி.   22:27:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
20
2016
அரசியல் சி.பி.ஐ., அதிகாரிகள் சந்தேகங்கள் நீதியை நிலை நிறுத்தும் கருணாநிதி
நடந்த மிகப்பெரும் தவறுகளை பற்றி யாராவது எழுதுகிறார்களா. நீங்கள் சொல்லியது போல கருணாநிதி என்ற பேரை பார்த்தவுடன் வந்து திட்டி தீர்க்கிறார்கள். ஏன்யா தவறுகளை பற்றி சொல்ல மாட்டேங்கிறீங்க. உங்களுக்கு அவரை திட்ட வேண்டும் என்றால் தாராளமாக திட்டுங்கள். அதோடு சேர்த்து நடந்த தவறுகளை பற்றியும் எழுதுங்களேன்.   22:26:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
20
2016
அரசியல் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட பிரச்னையால்... அமளி ! ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது
வாசகர்கள் இஸ்லாமிய மதத்தை பற்றி எவ்வளவு கேவலமாக எழுத முடியுமோ அப்படி எழுதுகிறார்கள். பிஜேபி மற்றும் மோடி பற்றி கருத்து கூறினால் தேச விரோதி என சொல்லி கடுமையான முறையில் திட்டுகிறார்கள். பிஜேபி தவிர்த்த ஏனைய கட்சிகள் குறிப்பாக‌ காங்கிரஸ், திமுக என்றால் கடும் விமர்சனம் செய்கிறார்கள். கருணாநிதி பற்றி எவ்வளவு கேவலமாக திட்ட முடியுமோ அவ்வளவு கேவலமாக திட்டுகிறார்கள். இப்படி எழுதுவது முறையா   14:50:12 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
20
2016
அரசியல் மாறி வரும் அரசியல் கலாசாரம்!
உபி தேர்தல் படுத்தும் பாடு.   09:07:45 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
20
2016
சம்பவம் காஷ்மீர் வன்முறை பொறுமை காக்கும் பாதுகாப்பு படையினர்
இங்கு பலருக்கு மத வியாதி பிடித்துள்ளது. ஒரு சில ராணுவத்தினரையும் சேர்த்துதான். இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடும் ஒருவர் தன்னை காப்பாற்ற சொல்லி கெஞ்சும் போது இவன் தாடி வாலா, சுட்டு கொல் என்று சொல்லி சுட்டு கொன்றவர்களும் இந்திய ராணுவத்தினர்தான். ஏன் அந்த வீடியோ வைரலாகவில்லையா. தீவிரவாதிகள் கொல்லப்பட வேண்டியவர்கள் அவர்கள் எந்த மதத்தினராய் இருந்த போதும். குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள். சிரியா அகதி குழந்தை கடற்கரையில் இறந்து கிடந்த போது அது முஸ்லீம் குழந்தை என பரிதாபப்படாமல் இருந்து விட்டோமா என்ன. துடித்து எழுந்தோமே. நாய்களுக்கு ஒன்று என்றால் பரிந்து கொண்டு வரும் இந்த உலகில் சக மனிதனுக்கு இரக்கப்படும்போதே அவன் எந்த மதம், ஜாதி, இனம் என பார்த்துதான் இரக்கப்பட வேண்டும் என்ற நிலைமை இருக்கிறதே இந்த கொடுமையை எங்கே சென்று சொல்ல. பிஜேபியை மோடியை பாராட்டி முஸ்லீம்களை அமைதி மார்க்கத்தினரின் அராஜகம் என கருத்து எழுதினால் அவர் தேச பக்தர். பிஜேபியை குறை சொன்னால் அவர் தேச துரோகி. என்ன ஒரு நியாயம்.இங்கு கருத்து எழுதும் சில வாசகர்கள் இதை மட்டுமே செய்கிறார்கள்.   08:46:08 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
15
2016
அரசியல் மின்உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு ஜெ., பெருமிதம்
அம்மா சொல்றாங்க தன்னிறைவு என்று. ஊரில் உள்ள உறவினர்கள் சொல்கிறார்கள் மின் தடை என்று. ஒரே குழப்பமா இருக்கே.   20:25:05 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

ஜூலை
15
2016
பொது பணபரிவர்த்தனைக்கு வருகிறது கட்டுப்பாடு
வருமான வரி ஆணையரும்தான் கொஞ்சம் சம்பாதிக்கட்டுமே   16:52:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
15
2016
கோர்ட் சோனியா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு
மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீலை விட்டு விட்டீர்கள்.   16:50:12 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
15
2016
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
14
2016
சம்பவம் சுவாதியை கண்டிக்க சென்றேன் கொலைகாரனாகி விட்டேன் போலீஸ் காவல் விசாரணையில் ராம்குமார் தகவல்
ஏகப்பட்ட முன்னுக்கு பின் முரணான செய்திகள். தெளிவு பெற சில நாட்களாகும். நம்முடைய வேண்டுதல் எல்லாம் உண்மையான குற்றவாளி அதிகபட்ச தண்டனை பெற வேண்டும் என்பதே.   15:32:37 IST
Rate this:
2 members
0 members
24 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X