மத்திய அரசிடம் உதவி கேட்டேன் இந்த பாசிச பாஜாக அரசு நிதி உதவியை மறுத்து விட்டது என்று மத்திய அரசு மீது பழியை போட்டு ஸ்டாலின் தப்பி விடுவார்.
இதற்காக போராட்டமும் நடத்துவார்.
25-பிப்-2021 08:14:41 IST
காங்கிரஸ் ஆட்சியில் தங்க கடந்தல் ஹவாலா தொழில், மதமாற்ற தொழில் கண்டும் கண்டு காணாமலும் நடந்து வந்தது. இப்போது முடியவில்லை. காரணம் அதுதான்.
22-பிப்-2021 08:43:00 IST
மே மாதத்திற்கு பிறகும் ஸ்டாலின் வருங்கால முதல்வர் தான்.
ஜீன் மாதத்தில் ஒரு நாளைக்காவது முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்க அரசு ஆவனை செய்ய வேண்டும்.
18-பிப்-2021 17:21:11 IST
வருமான வரி அதிகாரியை ஞாபக படுத்திவிட்டாய். ஒழங்காக வருமானவரி கட்டி விட்டு தேர்தல் பிரசாரத்துக்கு போவது நல்லது.
உதயநிதி மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை வேறு.
17-பிப்-2021 08:42:54 IST
ஆயுள் காலம் வரை திமுக தொண்டனகவே டீ டா குடித்துவிட்டு போஸ்டர் ஒட்டி வேண்டும். ஆனால் திமுக தலைவர்கள் வாரிசுகள் பதவி சுகத்தை அனுபவிப்பார்கள். இதுதான் குடும்ப ஆட்சி.
17-பிப்-2021 08:34:20 IST
எல்லா பொய் சொல்லி ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை. யாரவது ஸ்டாலினிடம். கையெழுத்து வாங்க வேண்டும்.
மத்திய அரசுக்கு கடிதம் எழுதி விட்டேன். அவர்களிடம் நிதி வரவில்லை என்று மத்திய அரசு மீது பழியை போட்டு தப்பிக்க வழி உள்ளது. கலைஞர் மகன் இல்லையா?
15-பிப்-2021 18:18:44 IST
மத்திய அரசுடன் சுமுகமாக இருந்தால்தான் மாநிலங்களுக்கு உதவி தராளாமாக கிடைக்கும்.
இதற்கு கம்யூனிஸ்ட் கேரள அரசு மத்தியில் சுமுகமாக நிலையை பின்பற்றுகிறது. எதிர்க்க.வேண்டிய இடத்தில் மட்டுமே எதிர்க்கிறது.
மேற்கு வங்காள அரசுக்கு உதவி கிடைப்பதில்லை.
14-பிப்-2021 18:38:04 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.