Basic Instinct : கருத்துக்கள் ( 846 )
Basic Instinct
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
21
2019
அரசியல் மோடி மீண்டும் பிரதமராகபுல்லட் பைக்கில் பயணம் தமிழக பெண்ணுக்கு ஜார்க்கண்டில் வரவேற்பு
எந்த பொருள்களின் விலை உயர வில்லை. இது பொறாமை பிடித்து கட்சிக்கு பிரச்சாரத்திற்கு மழை வெயில் என்று பாராமல் உண்ணாமல் செல்பவர்களின் போய் பிரச்சாரம். நாடு சுபிட்சமாக இருக்கிறது வேண்டும் என்றால் எம் பெருமான் சிவனிடம் கூட கேட்கலாம்   12:46:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
19
2019
அரசியல் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசம் முதல்வர்
தற்போது திமுக அமமுக தான் திராவிட கட்சிகள் என்று எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பிரச்சாரத்தில் சொல்ல தொடங்கி விட்டார்கள். அப்படி என்றால்?   13:58:23 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

ஏப்ரல்
19
2019
அரசியல் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசம் முதல்வர்
எல்லோரும் எப்படி TAX FILE என்று இப்போது தான் கற்க தொடங்கி இருக்கிறார்கள் அதன் தாக்கம் கடந்த முறை 14 மக்கள் தாங்களே TAX RETURN செய்தது உயர்ந்து இருக்கிறது. போக போக அதிகமாகும் என்கிறார்கள். இதனால் யாருக்காவது பாதிப்பு. அப்படி ஒன்றும் இல்லை நேர்மையாக செய்யும் பொழுது எப்படி?   13:41:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
30
2019
அரசியல் மோடியை எதிர்த்து முன்னாள் ராணுவ வீரர் போட்டி
300 பேர் போட்டி இடுவதால் EVM இல்லை இல்லை இல்லை! !!!   17:31:52 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
30
2019
அரசியல் முதுகில் குத்துகின்றனர் துரைமுருகன்
திமுக, அ மமுக இணைய வழி வகுக்குமா ?   16:48:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
29
2019
அரசியல் தினகரன் கட்சிக்கு பரிசுப்பெட்டி சின்னம்
குக்கர் ஆக இருந்தால் காசு கிடைக்கத்தவர்கள் ஒட்டு போடமாட்டார்கள் இப்போது அந்த பிரச்சனை கிடையாது. அதை மனதில் கொண்டு தான் அவர்களுக்கு நன்மை செய்யும் விதத்தில் வேறு சின்னத்தை முழு அதிகாரத்தை பயன்படுத்தி கொடுத்து இருக்கிறார்கள்.   16:29:33 IST
Rate this:
0 members
1 members
0 members
Share this Comment

மார்ச்
29
2019
அரசியல் தினகரன் கட்சிக்கு பரிசுப்பெட்டி சின்னம்
எல்லோரும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆனால் ஒரே சின்னம் என்று தீர்ப்பு. ஒரு சமயம் வெற்றி பெற்றால் அவர்கள் ஆதரவை பெற எதுவாக. ஆனால் காங்கிரஸ் கூட்டணி நம்பக தன்மை வாய்ந்த கூட்டணி என்கிறார்கள். அதனால் வெற்றி பெற்ற பின்பு அவர்கள் அதை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.   16:13:00 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

மார்ச்
26
2019
அரசியல் அமமுகவுக்கு பொதுசின்னம் கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் மிக தெளிவாக கூறி இருக்கிறார். ஒரு வாக்கியத்தில் நடுவில் இருப்பதை மட்டும் எடுத்து அதிகாரம் உள்ளது என்ற ஒரே காரணத்தை கொண்டு தீர்மானிக்க கூடாது என்று மிக தெளிவாக கூறி உள்ளார். சட்டத்தில் "provided" என்று சொல் அதில் பயன் பட்டுள்ளதையும் மேதை குறிப்பிட்டுள்ளார்   21:52:28 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
26
2019
அரசியல் அமமுகவுக்கு பொதுசின்னம் கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
நூறு கோடி மக்கள் துன்பத்தின் பாவம் நேர்முகமாக மறைமுகமாக செய்தவர்களை சும்மாவிடாது என்கிறீர்கள். செய்த பாவத்தை மாநில வாரியாக கொடுத்தாலே 22 ஜென்மம் தேவை படும் பின்பு மாவட்டம் தெருக்கள் எத்தனை ஆயிரம் ஜென்மம் தேவைப்படும்   14:52:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
26
2019
அரசியல் அமமுகவுக்கு பொதுசின்னம் கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
கட்சியில் திராவிடம் என்ற பெயர் இல்லாதது தான் பகுத்தறிவு செயல் படாமல் போனதிற்கு காரணம். சின்னம் கிடைக்கத்திற்கு காரணம். அதுவும் நல்லது தான்   12:49:24 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X