Muthu : கருத்துக்கள் ( 221 )
Muthu
Advertisement
Advertisement
Advertisement
மே
16
2021
அரசியல் திருந்துமா காங்கிரஸ்?
விடுப்பா விடுப்பா முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது அந்த ஆளுக்குத்தான் பொருத்தம். எது பேசினாலும் யாரும் கண்டுக்கலை... ஒரு ஆளாகவே பார்க்கலை. உச்சநீதிமன்றத்தின் பல ஆவணங்களை திருத்திய ஆணவம் கொண்ட மனிதன் இன்று நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார்... பையன் அதற்கு மேலே.. எல்லாம் வினை... முடிவுக்கு வரும்.   14:09:45 IST
Rate this:
0 members
0 members
7 members

மே
13
2021
அரசியல் பெட்ரோல், டீசல் விலை அரசுக்கு கமல் கோரிக்கை
அதுபோலவே மக்கள் ம.னீ.மையம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.. சீக்கிரம் அந்த மையம் இருக்கா?? இல்லையா என நீங்களும் உறுதி செய்யவும். வடிவேலு வேற இல்லை எனவே நகைச்சுவை குறைகிறது. சீக்கிரம் மையத்தை தொறந்து ஏதாவது இப்படி அறிக்கை விட்டு மக்களை சிரிக்க வைக்கவும். நன்றி..   08:28:37 IST
Rate this:
1 members
0 members
10 members

மே
12
2021
உலகம் இந்தியாவுடன் பேச்சு இம்ரான் பூச்சாண்டி
கனவு கான்பாய்ங்க போல.. போன வாரம்தான் பாக்கிஸ்தானின் பாதுகாப்பு துறை மிகத்தெளிவாக ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என பேட்டி கொடுத்தார். இப்போ இம்ரான் கனவு கண்டது போல பேசி தனக்கு தானே அசிங்கப்பட்டு கொள்கிறார்.   15:16:08 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
11
2021
அரசியல் அந்த மாதிரி தலைவன் நான் அல்ல கமல்
விஜயகாந்த் வந்த புதிதில் நல்ல பொழுது போச்சு... பின்னர் வைகோ.. இப்போ யாருமே அரசியலில் இல்லையே... என நினைக்கும்போது.. நல்லவேளையாக நீங்கள் கமல் அவர்கள் வந்தீர்கள் ... உங்கள் அனைத்து நகைச்சுவை படங்களையும் மிஞ்சும் அளவிற்கு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறீர்கள்.. நன்றி. ஒன்று மட்டும் நிச்சையம். உங்கள் அண்ணன் கூறியது போல் உங்களுக்கு அரசியல் ராசி இல்லை. எனவே கடைசிவரை உங்களால் அரசியலில் ஜொலிக்க முடியாது. எனவே இது போன்று அறிக்கைகளை தவறாமல் 2 நாளைக்கு ஒருமுறையாவது ஏழுதிக்கொண்டே இருந்தால் நாங்களும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்து சிரிப்போம். உங்கள் அண்ணனை நினைத்தும் ஒரு தீர்க்கதரிசியாக அவர் கூறிய உங்கள் அரசியல் பயணம் பற்றியும் நினைத்து பார்ப்போம்.   08:41:05 IST
Rate this:
1 members
1 members
9 members

மே
4
2021
அரசியல் ஸ்டாலினுடன் நடிகர் கமல் திடீர் சந்திப்பு
சுற்றி நிற்கிற நாலு பேரை குஷிப்படுத்த யாரைவேனும்னாலும் அசிங்கப்படுத்த தவறியதில்லை இந்த பச்சோந்தி கமல். அதான் இந்த தோல்வி.   07:37:10 IST
Rate this:
3 members
0 members
13 members

மே
2
2021
அரசியல் மூன்றாவது கட்சியாக உருவாகிறதா நாம் தமிழர்?
யாருன்னே சொல்லலை?? யாரு சீமானா??   06:27:46 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
4
2021
அரசியல் மத்தியில் ஆட்சி மாற்றம் சிதம்பரம் யோசனை
எப்படியாவது இந்தியாவை விற்கணும். ஏற்கனவே சீனாவிடம் விற்று பணம் வாங்கியது தெரிந்துதான் வடநாட்டவர்கள் அதுவும் குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பிஜேபி க்கு ஆதரவாக வாக்களிக்கிறார். காங்கிரஸ் காரர்கள் தெளிவுபட கூறுவது - கட்சியா? தேசமா?? என்று கேட்டால் எங்களுக்கு தேசமே முக்கியம்.. என கூறுகிறார்கள். நீங்கள் இன்றுவரை 07 - 08 - 2008 அன்று என்ன கையெழுத்தானது?? எவ்வளவு பேசப்பட்டது?? பணம் கொடுத்தவர்கள் யார்? யார்?? உங்கள் பங்கு என்ன?? அந்த பணத்தை எங்கு பதுக்கினீர்கள் என்றெல்லாம் கூறினால் பின்னர் மதியஅரசை பற்றி யோசிக்கலாம்?? என்ன?? புரிந்ததா??   06:13:22 IST
Rate this:
1 members
0 members
18 members

மே
1
2021
அரசியல் கருத்து கணிப்புகள் தவிடு பொடியாகும் மநீம
ஒரு பிரயோஜனமும் இல்லாத நீ வேஷம் கட்டத்தான் லாயக்கு.. அரசியலில் பூஜ்யம்தான்.... உனக்கு ஒட்டு போட்ட கோவை தெற்கு மக்கள் மிகுந்த வருத்தம் அடைவார்கள்...   15:27:37 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
26
2021
சினிமா அன்றே சொன்ன ரஜினி : டுவிட்டரில் டிரெண்டிங்...
இவர் நல்ல மனிதர். கமல் என்ற ஒரு பச்சோந்தி இடத்திற்கு தகுந்தாற் போல யார் தீவிரவாதி என பீலா உட்டுக்கொண்டிருக்கிறாரே?? அந்த கிரிப்டோ கிருஸ்துவ போர்வையில் ஊரை ஏமாற்றி திரியும் கமலை யார் கண்டிப்பது??   08:44:14 IST
Rate this:
10 members
0 members
22 members

ஏப்ரல்
25
2021
அரசியல் கட்சியில் நல்ல தலைவரை தேடுகிறேன் கமல்
முடியலை க்க....ம்ம...ல்..... ஏன் இப்படி????   06:38:49 IST
Rate this:
2 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X